Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Koottathin Naduvil
Koottathin Naduvil
Koottathin Naduvil
Ebook66 pages5 minutes

Koottathin Naduvil

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தேர்ந்த கவிஞர்களுக்கு மத்தியில் எனது கிறுக்கல்களும். அவ்வப்போது தோன்றும் உணர்வுகளை ஏதேனும் ஒரு படைப்புருவில் பதிந்து வைத்திருப்பது பழக்கமாகி விட்டது! காட்சிகளையும் எண்ணங்களையும் புதுக்கவிதை வடிவாக்கித் தொகுத்திருக்கிறேன். உங்கள் மேலான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

Languageதமிழ்
Release dateMar 23, 2024
ISBN6580111310865
Koottathin Naduvil

Read more from Rishaban

Related to Koottathin Naduvil

Related ebooks

Reviews for Koottathin Naduvil

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Koottathin Naduvil - Rishaban

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கூட்டத்தின் நடுவில்

    Koottathin Naduvil

    Author:

    ரிஷபன்

    Rishaban

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rishaban-novels

    என்னுரை

    வாழ்க்கை புரிதலுக்கானது

    தவறாகவேனும்...

    பின்பு சரிபார்த்தல் நிகழக் கூடும்...

    தெருவில் காலடி வைக்காமல் எந்தப் பயணமும் பூர்த்தி ஆவதில்லை...

    நீரில் கால் நனைக்காமல் நீச்சல் இல்லை...

    வறண்ட பூமிக்குள்ளும்

    அடி ஆழத்தில் நீரோட்டம் ஓடுகிறது...

    மனிதரின் இதயங்களிலும் நேசம்.

    ப்ரியம் சொல்லாமல் எதுவும் இல்லை.

    எந்தப் படைப்பும் பிரியத்திற்கு பிறகே.

    ஈரமற்ற எழுத்தை அக்னியும் நிராகரிக்கும்.

    முதலில் கை குலுக்குவோம்.

    பிறகு பேசிக் கொள்ளலாம்

    பேதங்களைப் பற்றி...

    ஏனென்றால் கை குலுக்கியதும்

    நாம் சமமாகி விடுகிறோம்...

    தொகுப்பைக் கொண்டு வரும் புஸ்தகாவிற்கு மனமார்ந்த நன்றி!

    எப்போதும் ப்ரியங்களுடன்...

    ரிஷபன்.

    கூட்டத்தின் நடுவில்

    நிற்கிறேன்...

    உன் தலை திருப்புதலுக்கும்

    ஒற்றைப் புன்னகைக்கும்.

    கூட்டத்தின் நடுவில்

    நம்மிடையே காத்திருக்கும்

    ஒரு வார்த்தைக்கும்...

    தாவிப் பிடித்து

    என் சம்பாஷணையை

    ஆரம்பிக்க...

    இடைவெளியை

    இட்டு நிரப்பிக் கொண்டே இருக்கிறது

    அன்னியர்களின் வரவு...

    கால்களுக்குத்தானே தேவை

    பாதை... மனசுக்கில்லை...

    ஊடுருவி வந்து விடுகிறது

    உன்னருகே...

    சின்னப் பிள்ளையாய்...

    ஏந்திக் கொள்வதும்

    நிராகரித்து நகர்வதுமான

    இரட்டை மொழிகளில்

    உன் மொழி எந்த மொழி?!

    ஒரு நாளின் கடைசி நிமிடம்

    Enjoying the preview?
    Page 1 of 1