Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aarathikkirean, Anbe!
Aarathikkirean, Anbe!
Aarathikkirean, Anbe!
Ebook59 pages12 minutes

Aarathikkirean, Anbe!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

முழுக்க முழுக்க காதலைப் பற்றி சொல்லும் நூல். காதல் ஒரு அருமையான உணர்வு! இதை கடந்து யாராலும் வர முடியாது.

கடவுளுக்கிணையாக காதலைப் போற்றும் நூல் இது!

Languageதமிழ்
Release dateJun 1, 2021
ISBN6580144707125
Aarathikkirean, Anbe!

Read more from Ilamathi Padma

Related to Aarathikkirean, Anbe!

Related ebooks

Reviews for Aarathikkirean, Anbe!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aarathikkirean, Anbe! - Ilamathi Padma

    https://www.pustaka.co.in

    ஆராதிக்கிறேன், அன்பே!

    Aarathikkirean, Anbe!

    Author:

    இளமதி பத்மா

    Ilamathi Padma

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ilamathi-padma

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    சில நேரம்

    கரும்பாய்

    சில நேரம்

    குறும்பாய்

    சில நேரம்

    மருந்தாய்

    அலங்கார

    வார்த்தைகள் கோர்க்காமல்

    இயல்பாய்ப் பேசுவாய்...

    இறை முன் நிற்கும்

    பக்தன் போல்

    எதிர் நிற்பாய்

    எதையும் இரவாமல்...!

    என்னைக் களைக்காமல்

    நீயும் களையாமல்

    அன்பை பண்பாய்

    வெளிப்படுத்துவாய்...

    எப்போதும் பக்கபலமாய்

    என் பாதுகாவலனாய்

    இருந்த உன்னை

    ஆராதிக்கின்றேன் அன்பே...!!!

    வசந்தமாய்

    வீசுவாய் வார்த்தைகளை

    ரசித்தும்

    ரசிக்காதவாறு

    இடம் பெயர்வேன்...

    உன் விழிகள்

    அன்பாய்ப் பின்தொடரும்

    வரவா வேண்டாமா

    என மொழி பெயர்க்கும்

    குறும்பாய்

    உனை நோக்கி

    வாயேன் என்றழைக்கும்

    என் விழிகள்...!

    என்னிரு

    விழிகளின் மொழியை

    இன்னொரு விழிகள்

    எளிதாய்க் கிரகிக்கும்...!

    தெளிந்த புரிதலில்

    அகம் முழுவதும்

    ஆனந்தத் தாண்டவப் பூ பூக்கும்...!!!

    நீ ஆணைகள்

    இட்டதில்லை

    ஆதிக்கம் செய்த்தில்லை

    இரு விழியில்

    அன்பைக் கோர்த்து

    அமைதியாய் நிற்பாய்...!

    சீண்டிப் பார்க்க

    பரபரத்து

    பொய்க்கோபம்

    முகத்தில் தேக்கி...

    நேற்றுப் பார்த்தேன்

    கடைவீதியில்

    உன்

    Enjoying the preview?
    Page 1 of 1