Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Idhaya Thuppakiyil Irunthu Paaintha Kuruthi Thottakkal
Idhaya Thuppakiyil Irunthu Paaintha Kuruthi Thottakkal
Idhaya Thuppakiyil Irunthu Paaintha Kuruthi Thottakkal
Ebook64 pages10 minutes

Idhaya Thuppakiyil Irunthu Paaintha Kuruthi Thottakkal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காதல் என்னும் கூர் ஆயுதத்தால் குத்திக் கிழிக்கப்பட்ட இதயம் ஒன்று குருதி சொட்டச்சொட்ட தன்னையே தானாய்த் தைத்துக் கொண்டு வலிக் கிண்ணத்தில் ஏந்திய குருதியை மையாய்க் கொண்டு துடிக்கத் துடிக்க வரைந்த கவிச் சித்திரங்கள் இவை!

Languageதமிழ்
Release dateNov 27, 2021
ISBN6580148407734
Idhaya Thuppakiyil Irunthu Paaintha Kuruthi Thottakkal

Read more from Yamuna

Related to Idhaya Thuppakiyil Irunthu Paaintha Kuruthi Thottakkal

Related ebooks

Reviews for Idhaya Thuppakiyil Irunthu Paaintha Kuruthi Thottakkal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Idhaya Thuppakiyil Irunthu Paaintha Kuruthi Thottakkal - Yamuna

    https://www.pustaka.co.in

    இதயத் துப்பாக்கியிலிருந்து பாய்ந்த குருதித் தோட்டாக்கள்

    Idhaya Thuppakiyil Irunthu Paaintha Kuruthi Thottakkal

    Author:

    யமுனா

    Yamuna

    For more books

    https://www.pustaka.co.in/home/author/yamuna

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பறவையுடன் மரத்தின் காதல்(break up love)

    இறக்கை இருப்பதால்

    நீ பறந்துவிட்டாய்

    எவ்வளவு உயரம்தான் பறப்பாய்

    இளைப்பாற உன்

    இதயம் சொல்லும் போது

    கீழே இறங்கித்தானே ஆகவேண்டும்!

    அப்போது!

    நீ வேண்டாம் என்று விட்டுச் சென்ற

    அதே இடத்தில் தான் நான்

    நின்று கொண்டிருப்பேன்!

    என் வேர்கள்

    அன்பின் நிலத்தில்

    ஆழ ஊன்றி விட்டதால்

    அங்கிருந்து என்னால்

    ஒரு அடிகூட நகர இயலாது!

    என் புறத்திலிருந்து

    சின்னஞ் சிறு மலர் ஒன்றைப்

    பறித்துக் கொண்டு போனாய்

    உன் புறக்கணிப்பால் நான்

    ஏமாந்து விட்டதாக அகத்தில்

    கவலை கொண்டு என்றுமே

    நான் சோர்ந்து போகவில்லை!

    அன்பிற்காய் ஏங்கும் பறவை

    கூடுகட்டிவாழ

    அனுமதிக்கத் தவறவும் இல்லை

    அதுவும் பறந்தாலும் அதற்காக

    வாடிவிடவும் போவதில்லை!

    நான் காய்ந்து உடைந்து

    சரிந்து விழும்வரை

    என்னில் கூடுகட்ட

    எத்தனைப் பறவைகள் வந்தாலும்

    எல்லாவற்றிற்கும் இடம் உண்டு

    என் கிளைகளில்!

    என்னை விட்டுப் பறந்த நீயும்

    வேறு ஏதோ ஒரு மரத்தில்

    இளைப்பாறிக் கொண்டுதான் இருப்பாய்!

    ஒருவேளை!

    அந்த மரத்தின் பசுமை

    என் புறத்தைவிட பேரழகு

    என்று நினைத்ததால் கூட

    நீ என்னை அகன்றிருக்கலாம்!

    ஒன்று மட்டும் சொல்கிறேன்!

    அந்த மரத்திலாவது

    அறுந்து போகாத

    அன்புக் கம்பிகளால் கூடுகட்டி

    கடைசி வரை வாழ்ந்துவிடு!!

    ***

    "இரவின்
    Enjoying the preview?
    Page 1 of 1