Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaatru Thottam
Kaatru Thottam
Kaatru Thottam
Ebook67 pages6 minutes

Kaatru Thottam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

முள்ளால் வருடும் உணர்வுகளை போன்றது; சொல்லால் வருடும் உணர்வுகள் தான் கவிதைகள். ஆசை, பற்று, பாசம் இல்லாத நெஞ்சின் வாஞ்சையோடு தன் மன உணர்வின் தாக்கங்கள் எழுத்துக்களாய் வெளியாகும் போது படிப்பவர் இதயத்தையும் பாதிக்கின்றன. மனதை அமைதிப்படுத்தி தன் நிலையை தான் உணர்ந்து கொள்வதான கவிதைகள் என்றும் வாழ்வன. சத்தியம் என்ற உண்மையின் வடுக்களை தடவித் தடவி நினைவூட்டுதல் செய்வதை போல... அனுபவ விதைகளை பரவையின் எச்சத்தோடு விதைபட்டு விருட்சமாகும் சூட்சுமமாய் மனவயலில் விழும் விதைகள் கவிதைகள்! காற்றுத்தோட்டம் கவிதைகள் அனைத்துமே தமிழ்நாட்டின் பெரிய முன்னணி பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டவை. 'உன்னை நீயே உணர்ந்து கொள்!' என உணர்த்தும் இக்கவிதைகள் அனைத்தும் படிக்கிற அனைவரின் நெஞ்சங்களை கொஞ்ச நேரம் அசையாது நிலை நிறுத்தும் என்பதில் ஐயமில்லை!

Languageதமிழ்
Release dateDec 31, 2022
ISBN6580159509393
Kaatru Thottam

Read more from Tamil Nayagi

Related to Kaatru Thottam

Related ebooks

Reviews for Kaatru Thottam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaatru Thottam - Tamil Nayagi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    காற்றுத் தோட்டம்

    Kaatru Thottam

    Author:

    தமிழ் நாயகி

    Tamil Nayagi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/tamil-nayagi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஆசை கடல்

    தும்பை

    நிசப்த சுவடுகள்

    இயற்கையின் தவம்

    தேடல் வடிவம்

    துடிக்காத தருணங்கள்

    ஆதலினால்... காதல்!

    நினைவின் வாசலில்...

    உதிர்வுகள்...

    தாக கவிதைகள்

    பிஞ்சுக் கனவுகள்

    திரும்பிய அலை

    வலி

    புயல் பூக்கள்

    விதையாகிறேன்

    மனசு

    உயிர்த் தீ!

    கோலத் தரை

    பாதை… பயணி

    எரியாத தீ!

    கனவுகள் இலவசம்!

    நிரந்தர நிசப்தம்

    அர்ப்பணம்

    உயிர் செடி

    ஏனென்றால்...

    மின்மினிக் கனவு

    முட்களின் விதை!

    விடைபெறல்

    வெல்கிறது புன்னகை!

    ஞாபக வரம்!

    வெறுமை பூக்கள்

    மனக்குழந்தை

    நேச நெருடல்

    வாழ்ந்த மனம்

    Enjoying the preview?
    Page 1 of 1