Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Diwali Jokes
Diwali Jokes
Diwali Jokes
Ebook34 pages12 minutes

Diwali Jokes

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வெடியும், வெடிச்சிரிப்பும் கலந்த மகிழ்ச்சி மத்தாப்பாய் மலரும் பண்டிகை தீபாவளி. பட்டும் பட்சணங்களும் தராத ஒரு மகிழ்வினை தருவது நகைச்சுவைதான்! சிரிக்க தெரியாமலே பலர் வாழ்ந்து முடித்து விடுகின்றனர். சிரித்தபடியே இருப்பவர் நீண்டகாலம் வாழ்கின்றனர். "எள்ளல் இளமை பேதமை மடனென்று உள்ளப்பட்ட நகை நான் கென்ப" என்கிறார் தொல்காப்பியர். "நகைப்பு நற்கொடி பிறப்போடு ஒத்ததன்று" என செஸ்டர் பீல்ட்பிரபு தனது குமாரருக்கு அறிவுரை புகட்டி இருக்கிறார்! 'அகம் மகிழ சிரிப்பதில் சுகம் மலரும்' என உணர்த்தும் வகையில் "தீபாவளி ஜோக்ஸ்" எனும் இந்த படைப்பு அர்ப்பணிக்கப்படுகிறது. சிரித்து மகிழ்ந்தால் சீர்பட வாழலாம்!

Languageதமிழ்
Release dateDec 3, 2022
ISBN6580159509271
Diwali Jokes

Read more from Tamil Nayagi

Related to Diwali Jokes

Related ebooks

Related categories

Reviews for Diwali Jokes

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Diwali Jokes - Tamil Nayagi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தீபாவளி ஜோக்ஸ்

    Diwali Jokes

    Author:

    தமிழ் நாயகி

    Tamil Nayagi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/tamil-nayagi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    ஒருவர்: இந்தியா அடுத்த ராக்கெட்டை எப்ப விடுதாம்?

    மற்றவர்: தீபாவளி அன்னிக்கு!

    ஒருவர்: எங்க மாப்பிள்ளை ஸ்வீட்டான மாப்பிள்ளைன்னு சொல்றீங்களே, எப்படி?

    மற்றவர்: தீபாவளி ஸ்வீட் எல்லாம் அவரே தான் செய்தார்!

    நிருபர்: தீபாவளி ரிலீஸ் படத்துக்கு ஏன் திடீர்னு ஸ்பெக்ட்ரம்னு டைட்டில் மாத்தினீங்க?

    டைரக்டர்: விளம்பரச் செலவை மிச்சப்படுத்தலாமே என்று தான்!

    ஒருவர்: தலைவரோட தீபாவளி பேட்டி எதுல ஒளிபரப்பாகுது?

    மற்றவர்: விளையாட்டுச் செய்திகள்ல!

    ஒருவர்: தீபாவளியை முன்னிட்டு பட்டாசு மாலை அணிய வந்திருக்காங்க தலைவரே!

    தலைவர்: அப்படியானால் பற்றவைக்கிறவங்களை எல்லாம் வெளியே அனுப்பு!

    ஒருவர்: தலை தீபாவளிக்கு மாப்பிள்ளை என்ன போட்டார்?

    மற்றவர்: அணுகுண்டு!

    ஒருவன்: வெடி வச்சு உன் மனைவியை வரவேற்கிறாயே, ஏன்?

    மற்றவன்: போன தீபாவளிக்கு புடவை வாங்க போனவள் இந்த தீபாவளிக்கு வருகிறாளே!

    ஒருவன்: தீபாவளி படம் பார்க்க போனவங்க ஏன் தூங்கறாங்க?

    மற்றவன்: கனவு சீன்கள் நிறைய

    Enjoying the preview?
    Page 1 of 1