Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

SMS
SMS
SMS
Ebook28 pages10 minutes

SMS

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இளம் மனைவிக்கு ஏதோ ஒரு நபரிடம் இருந்து தொடர்ச்சியாய் குறுஞ்செய்திகள். அதிர்ந்து போகிறான் கணவன். தானே துப்பறியத் தொடங்குகிறான். அவனையும் அறியாமல் சிக்கல் முடிச்சுகளில் சிக்கிக் கொள்வதும் தவிப்பதும். வெற்றிகரமாய் விடுபடுகிறானா.. குழப்பம் தீர்ந்ததா.. எஸ் எம் எஸ் வாசித்தால் விடை தெரிந்து விடும்.

Languageதமிழ்
Release dateJun 1, 2021
ISBN6580111307022
SMS

Read more from Rishaban

Related to SMS

Related ebooks

Reviews for SMS

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    SMS - Rishaban

    https://www.pustaka.co.in

    எஸ் எம் எஸ்

    SMS

    Author:

    ரிஷபன்

    Rishaban

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rishaban-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    1

    கைதவறி மொபைலை எங்காவது வைத்து விடுவதும் பிறகு அதை தேடுவதும் எனக்கு வாடிக்கையாகி விட்டது.

    சங்கரன் சிரித்தான்.

    அது எப்படி ஒவ்வொரு தடவையும் கை தவறி வைப்பீங்க? சரி. நம்பரைச் சொல்லுங்க. கால் பண்ணா செல் இருக்கிற இடம் தெரிஞ்சுரும்

    நம்பர்?

    மறுபடி மூளைப் பிரதேசத்தைத் துழாவினேன். போன மாசம் வரை வைத்திருந்த எண் ஞாபகத்தில் வந்தது. புது கனெக்ஷன் நம்பர்.. அதற்குள் என் செல்லே அழைத்தது. மெசேஜ் ஏதோ வந்திருக்கவேண்டும். 'பல்லெலக்கா..' டியூன் கேட்டதும் ஓடிப் போய் ஃபைலுக்குள் இருந்த செல்லை எடுத்துக் கொண்டேன்.

    சங்கரன் மறுபடி சிரித்தான்.

    இனியாச்சும் பத்திரம்

    Enjoying the preview?
    Page 1 of 1