Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Azhwargal Sollum Athisaya Seithigal
Azhwargal Sollum Athisaya Seithigal
Azhwargal Sollum Athisaya Seithigal
Ebook79 pages27 minutes

Azhwargal Sollum Athisaya Seithigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

‘ஆழ்வார்கள் சொல்லும் அதிசயச் செய்திகள்’ என்னும் இந்த நூல் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, நான் எனது இரண்டு 'பிளாக்'குகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும்.

2011-ம் ஆண்டு முதல் 2021 வரை எழுதிய கட்டுரைகளின் முதல் பகுதிதான் இது. இந்து மதம், ஆழ்வார்கள் பற்றி இன்னும் நிறைய கட்டுரைகள் உள்ளன. அவை இன்னும் ஒரு தொகுதியில் இடம்பெறும்… என்னுடைய இந்த நூல் கட்டுரைகளின் தொகுப்பு. கட்டுரைகளாக எழுதியதால் சொன்ன விஷயங்களே மீண்டும் வரக்கூடிய ஒரு குறைபாடு இருக்கும். இதன் மூலம் தமிழ் மக்கள் அறியாத பல புதிய விஷயங்கள் அவர்களுக்குக் கிடைக்கும் என்று நம்புகிறேன். என்னுடைய கருத்துக்களை தனியாகவே நான் தந்துள்ளேன். அவைகளை ஏற்பதும் ஏற்காததும் உங்களின் தனிப்பட்ட உரிமை ஆகும்.

பாரதியார் சொன்னதை இங்கு நினைவுபடுத்தல் பொருத்தமாக இருக்கும். நிறைய ஞானிகள், அரசியல் தலைவர்கள், தேச பக்தர்கள், புனிதர்கள் பற்றி பாரதியார் பாடியுள்ளார். ஆயினும் அவர் மீது அதிக செல்வாக்கு உண்டாக்கியவர்களில் ஒருவர் நம்மாழ்வார். அவரது ஆங்கிலக்கட்டுரைகளில் இதைக் காணலாம். இந்தத் தொகுப்பில் உள்ள நம்மாழ்வார் பற்றிய இரண்டு கட்டுரைகளும் அவரை நினைவுபடுத்தும் என்பதில் ஐயமில்லை.

Languageதமிழ்
Release dateMay 31, 2022
ISBN6580153508524
Azhwargal Sollum Athisaya Seithigal

Read more from London Swaminathan

Related to Azhwargal Sollum Athisaya Seithigal

Related ebooks

Related categories

Reviews for Azhwargal Sollum Athisaya Seithigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Azhwargal Sollum Athisaya Seithigal - London Swaminathan

    http://www.pustaka.co.in

    ஆழ்வார்கள் சொல்லும் அதிசயச் செய்திகள்

    Azhwargal Sollum Athisaya Seithigal

    Author :

    லண்டன் சுவாமிநாதன்

    London Swaminathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஆசிரியரைப் பற்றி

    முன்னுரை

    1. நான் பெருந்தமிழன்: பூதத்தாழ்வார் பெருமிதம்!!

    2. ஆழ்வார் தரும் அதிசயத் தகவல்: 7 மலை, 7 கடல், 7 முகில்!

    3. ஊர்வசியே வந்து ஆடினாலும் போக மாட்டேன். ஆழ்வார் உறுதி

    4. நம்மாழ்வாரும் ஆங்கிலக் கவிஞனும்

    5. பொய்கை ஆழ்வாரின் அற்புத சொல்வீச்சு

    6. முடிச்சோதி, முகச்சோதி, அடிச்சோதி: நம்மாழ்வார் பாசுரம்

    7. வேதத்திலும் ஆழ்வாரிலும் கருப்பு, சிவப்பு!

    8. நலம் தரும் சொல்: திருமங்கை ஆழ்வார் கண்டுபிடிப்பு!

    9. நோய்களுக்கு பெரியாழ்வார் கட்டளை! Get Out!!

    10. ஆழ்வார்கள் கேள்வி - பதில் Quiz

    11. கொக்கைப் போல இருப்பான், கோழி போல இருப்பான், உப்பைப் போல இருப்பான் பக்தன்

    12. பாரதி, நம்மாழ்வார், கிருதயுகம்!

    13. தமிழில் வைஷ்ணவ ஜனதோ: அசலாம்பிகையின் அற்புதக் கவிதை!

    14. தமிழ் இலக்கியத்தில் ஓம்காரத்தின் பெருமை

    15. கம்பன் கவிதையில் எட்டெழுத்து மந்திரம்

    ஆசிரியரைப் பற்றி

    லண்டன் சுவாமிநாதன், தமிழ்நாட்டில் கீழ்வளூரில் பிறந்தார். மதுரையில் பல்கலைக்கழகத்தில் பயின்று இரண்டு முதுகலைப் பட்டங்களைப் பெற்றார் (வரலாறு, இலக்கியம் ஆகியவற்றில் எம்.ஏ.பட்டங்கள்); அதற்கு முன்னர் பி.எஸ்சி. படித்ததால் அறிவியல் விஷயங்களிலும் ஆர்வம் உண்டு.

    தினமணிப் பத்திரிகையில் 16 ஆண்டுகள் பணியாற்றி சீனியர் சப் எடிட்டராக (SENIOR SUB EDITOR) உயர்ந்தபோது, லண்டன் பி.பி.சி அழைப்பை ஏற்று 1987 ஜனவரியில் லண்டனுக்குச் சென்று தமிழோசை ஒலிபரப்பில் (PRODUCER, BBC WORLD SERVICE, TAMIZOSAI) பணியாற்றினார். 1992 முதல் லண்டன் பல்கலைக்கழகத்தில் பகுதி நேர தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய (TAMIL TUTOR, SOAS, UNIVERSITY OF LONDON) காலத்தில் வேறு பல பணிகளையும் மேற்கொண்டார். லண்டனில் பல்கலைக்கழக வளாகத்தில் திருவள்ளுவர் சிலை (1993) நிறுவுவதில் டாக்டர் ஸ்டூவர்ட் பிளாக்பர்னுடன் இணைந்து செயல்பட்டார் 2014 முதல் ஒய்வு பெற்று முழு நேர எழுத்தாளர் ஆனார். லண்டன் மாநகரில் 4 சங்கங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்தார். 12 தமிழ் புஸ்தகங்களையும் 6000 கட்டுரைகளையும் எழுதியுள்ளார். மூன்று நாடகங்களில் நடித்து சங்கங்களுக்கு நிதி எழுப்பினார். CHARITY சாரிட்டி அமைப்புகள், நேஷனல் லாட்டரி மூலம் இரண்டு லட்சம் பவுன்களை ஐந்து அமைப்புகளுக்கு வாங்கித் தந்தார். லண்டனில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய தந்தை வெ. சந்தானம் (V.SANTANAM), மதுரை தினமணிப் பத்திரிக்கையின் மதுரை பொறுப்பு ஆசிரியராகப் பணியாற்றினார். சுதந்திர போராட்ட காலத்தில் காமராஜுடன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர், தாமிர பட்டயம் பெற்ற சுதந்திரப் போராட்ட தியாகி ஆவார்.

    லண்டன் சுவாமிநாதன் தொடர்பு முகவரியும் பிளாக் விவரங்களும் பின் வருமாறு:-

    swami_48@yahoo.com

    swaminathan.santanam@gmail.com

    LONDON MOBILE NUMBER – 07951 370697

    முன்னுரை

    ‘ஆழ்வார்கள் சொல்லும் அதிசயச் செய்திகள்’ என்னும் இந்த நூல் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, நான் எனது இரண்டு ‘பிளாக்’குகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும்.

    2011-ம் ஆண்டு முதல் 2021 வரை எழுதிய கட்டுரைகளின் முதல் பகுதிதான் இது. இந்து மதம், ஆழ்வார்கள் பற்றி இன்னும் நிறைய கட்டுரைகள் உள்ளன. அவை இன்னும் ஒரு தொகுதியில் இடம்பெறும்… என்னுடைய இந்த நூல் கட்டுரைகளின் தொகுப்பு. கட்டுரைகளாக எழுதியதால் சொன்ன விஷயங்களே

    Enjoying the preview?
    Page 1 of 1