Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pa. Vijay Oru Paarvai
Pa. Vijay Oru Paarvai
Pa. Vijay Oru Paarvai
Ebook228 pages39 minutes

Pa. Vijay Oru Paarvai

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

பா.விஜய், தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். 2004ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான தேசிய விருதை தனது ஒவ்வொரு பூக்களுமே (திரைப்படம்:ஆட்டோகிராப்) என்ற பாடலுக்காக பெற்றுள்ளார்.

கவிஞர் பா.விஜய் 1974 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் நாள் கோயமுத்தூரில் பிறந்தார். இவர் தந்தையார் பெயர் வி. பாலகிருஷ்ணன் (கோவை தேசிய பஞ்சாலை நிறுவனத்தில் ஸ்பின்னிங் மாஸ்டராக பணியாற்றியவர்). தாயார் பெயர் சரஸ்வதி (கோவை மாநகராட்சி பள்ளி ஆசிரியை). இவரின் சொந்த ஊர் கும்பகோணம் அருகில் உள்ள உட்கோட்டை ஆகும்.

இவர் 1978 முதல் 1980 வரை பாலர் பள்ளியிலும் 1980 முதல் 1985 வரை எம்.சி.ஆர்.ஆர். நாயுடு பள்ளியிலும், 1986 முதல் 1990 வரை சபர்பன் மேல்நிலைப்பள்ளியிலும் 1990 முதல் 1992 இராமலிங்கம் செட்டியார் மேல்நிலைப் பள்ளியிலும் கல்வி கற்றார். 1994 முதல் 1996 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் பி.லிட். பட்டம் பெற்றார். 2003 முதல் 2005 வரை தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

இயக்குனர் கே. பாக்யராஜின் ஞானப்பழம் படத்தில் முதலில் பாடலாசிரியராக அறிமுகமானார். இதுவரை சுமார் 600 படங்களுக்கு மேல் பணியாற்றி உள்ளார். இதுவரை 3000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.

ஆட்டோகிராப் படத்துக்காக எழுதிய ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடலுக்காக 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த பாடலாசிரியர் தேசிய விருதை பெற்றுள்ளார். முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதி வித்தகக் கவிஞர் என்ற பட்டம் வழங்கி பாராட்டியுள்ளார். கவிஞர் வாலி தமது கலையுலக வாரிசாக பா.விஜயை அறிவித்து பெருமையளித்துள்ளார். பாடலாசிரியராகத் திரைப்படத்துறைக்குள் நுழைந்த இவர் இரு தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

பா. விஜய் இதுவரைக்கும் இலக்கியப் படைப்புகளாக கவிதை, நாவல், சரித்திர புதினங்கள், கட்டுரை படைப்புகள் என 47 படைப்புகளை எழுதியுள்ளார் உள்ளார் இவருடைய நூல்களில் இருந்து சுமார் 350 மாணவர்கள் எம்பில் ஆய்வும் 60க்கும் மேற்பட்டோர் பிஹெச்டி ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது

Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580127104849
Pa. Vijay Oru Paarvai

Read more from Pa. Vijay

Related to Pa. Vijay Oru Paarvai

Related ebooks

Reviews for Pa. Vijay Oru Paarvai

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pa. Vijay Oru Paarvai - Pa. Vijay

    http://www.pustaka.co.in

    பா.விஜய் ஓர் பார்வை

    ஆய்வாளர்களின் கேள்விகளும் கவிஞரின் பதில்களும்

    Pa. Vijay Oru Paarvai

    Aaivalargalin Kelvigalum Kavingarin Bathilgalum

    Author:

    பா. விஜய்

    Pa. Vijay

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pa-vijay-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    அத்தியாயம் 43

    அத்தியாயம் 44

    அத்தியாயம் 45

    அத்தியாயம் 46

    அத்தியாயம் 47

    அத்தியாயம் 48

    அத்தியாயம் 49

    அத்தியாயம் 50

    அத்தியாயம் 51

    அத்தியாயம் 52

    அத்தியாயம் 53

    அத்தியாயம் 54

    அத்தியாயம் 55

    அத்தியாயம் 56

    அத்தியாயம் 57

    அத்தியாயம் 58

    அத்தியாயம் 59

    அத்தியாயம் 60

    அத்தியாயம் 61

    அத்தியாயம் 62

    அத்தியாயம் 63

    அத்தியாயம் 64

    அத்தியாயம் 65

    அத்தியாயம் 66

    அத்தியாயம் 67

    அத்தியாயம் 68

    அத்தியாயம் 69

    அத்தியாயம் 70

    அத்தியாயம் 71

    அத்தியாயம் 72

    அத்தியாயம் 73

    அத்தியாயம் 74

    அத்தியாயம் 75

    அத்தியாயம் 76

    அத்தியாயம் 77

    அத்தியாயம் 78

    அத்தியாயம் 79

    அத்தியாயம் 80

    அத்தியாயம் 81

    அத்தியாயம் 82

    அத்தியாயம் 83

    அத்தியாயம் 84

    அத்தியாயம் 85

    அத்தியாயம் 86

    அத்தியாயம் 87

    அத்தியாயம் 88

    அத்தியாயம் 89

    அத்தியாயம் 90

    அத்தியாயம் 91

    அத்தியாயம் 92

    அத்தியாயம் 93

    அத்தியாயம் 94

    அத்தியாயம் 95

    அத்தியாயம் 96

    அத்தியாயம் 97

    அத்தியாயம் 98

    அத்தியாயம் 99

    அத்தியாயம் 100

    அத்தியாயம் 101

    அத்தியாயம் 102

    அத்தியாயம் 103

    அத்தியாயம் 104

    அத்தியாயம் 105

    அத்தியாயம் 106

    அத்தியாயம் 107

    அத்தியாயம் 108

    அத்தியாயம் 109

    அத்தியாயம் 110

    அத்தியாயம் 111

    அத்தியாயம் 112

    அத்தியாயம் 113

    அத்தியாயம் 114

    அத்தியாயம் 115

    அத்தியாயம் 116

    அத்தியாயம் 117

    அத்தியாயம் 118

    அத்தியாயம் 119

    அத்தியாயம் 120

    அத்தியாயம் 121

    அத்தியாயம் 122

    அத்தியாயம் 123

    அத்தியாயம் 124

    அத்தியாயம் 125

    அத்தியாயம் 126

    அத்தியாயம் 127

    அத்தியாயம் 128

    அத்தியாயம் 129

    அத்தியாயம் 130

    அத்தியாயம் 131

    அத்தியாயம் 132

    அத்தியாயம் 133

    அத்தியாயம் 134

    அத்தியாயம் 135

    அத்தியாயம் 136

    அத்தியாயம் 137

    அத்தியாயம் 138

    அத்தியாயம் 139

    அத்தியாயம் 140

    அத்தியாயம் 141

    அத்தியாயம் 142

    அத்தியாயம் 143

    அத்தியாயம் 144

    அத்தியாயம் 145

    அத்தியாயம் 146

    அத்தியாயம் 147

    அத்தியாயம் 148

    அத்தியாயம் 149

    அத்தியாயம் 150

    அத்தியாயம் 151

    அத்தியாயம் 152

    அத்தியாயம் 153

    அத்தியாயம் 154

    அத்தியாயம் 155

    அத்தியாயம் 156

    அத்தியாயம் 157

    அத்தியாயம் 158

    அத்தியாயம் 159

    அத்தியாயம் 160

    அத்தியாயம் 161

    அத்தியாயம் 162

    அத்தியாயம் 163

    அத்தியாயம் 164

    அத்தியாயம் 165

    அத்தியாயம் 166

    அத்தியாயம் 167

    அத்தியாயம் 168

    அத்தியாயம் 169

    அத்தியாயம் 170

    அத்தியாயம் 171

    அத்தியாயம் 172

    அத்தியாயம் 173

    அத்தியாயம் 174

    அத்தியாயம் 175

    அத்தியாயம் 176

    அத்தியாயம் 177

    அத்தியாயம் 178

    அத்தியாயம் 179

    அத்தியாயம் 180

    அத்தியாயம் 181

    அத்தியாயம் 182

    அத்தியாயம் 183

    அத்தியாயம் 184

    அத்தியாயம் 185

    அத்தியாயம் 186

    அத்தியாயம் 187

    அத்தியாயம் 188

    அத்தியாயம் 189

    அத்தியாயம் 190

    அத்தியாயம் 191

    அத்தியாயம் 192

    அத்தியாயம் 193

    அத்தியாயம் 194

    1

    திரைப்படத்துறையில் வாய்ப்பு எவ்வாறு கிடைத்தது?

    முதல்முறையாக இயக்குநர் கே. பாக்யராஜ் அவர்கள்தான் என்னை திரைப்படப் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தினார்.

    நெருங்கிய நண்பர் ஒருவரின் இல்லத் திருமணத்திற்காக கோபிச்செட்டிப்பாளையம் வந்திருந்தார். அப்பொழுது அவரை முதன்முதலாக சந்திக்கச் சென்றேன். அதுதான் என்னுடைய திரைப்பட வாய்ப்பு தேடுகிற படலத்தின் முதல்படி.

    என்னுடைய புத்தகங்களை, என்னுடைய கவிதைகளை எல்லாம் காண்பித்தேன். அவர் அதையெல்லாம் வாங்கிப் பார்த்துவிட்டு அப்புறம் பார்க்கலாம் என்று அனுப்பிவிட்டார். அவரைப் பார்க்க தொடர்ந்து சென்றேன்.

    ஒருகட்டத்தில் 'ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி' படத்தோட இசை கேசட் வடிவை என்னிடம் கொடுத்து, எல்லா பாட்டும் ரெக்கார்டு ஆகிடுச்சு. இருந்தபோதிலும் இந்த மெட்டுக்கு நீங்க நான் சொல்லும் சிட்டுவேசனுக்கு எழுதுங்கன்னு சொல்லி என்னை அனுப்பிட்டாரு.

    நானும் இரவு பகலா விழிச்சு அந்த மெட்டுக்கு பாட்டும் எழுதிவிட்டேன். அவரிடம் சென்று காண்பித்தேன். அவர் கேட்டு நன்றாக வந்திருக்கு என்று சொன்னார்.

    ஆனால் எல்லா பாடல்களும் ரெக்கார்ட் செய்ததால் தற்போது வாய்ப்பு வழங்க முடியாவில்லை. அடுத்த படத்தில் வாய்ப்பு வழங்குகிறேன் என்றார்.

    அதைத் தொடர்ந்து அவரிடம் நான் உதவியாளராகப் பணியாற்றினேன். அவரது அடுத்த படமான ஞானப்பழத்தில் பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. நான்கு வருடங்களுக்குப் பிறகு கிடைத்தது. இதுவே நான் திரைத்துறைக்கு நுழைய நுழைவாயிலாக அமைந்தது.

    2

    'கண்ணாடிக் கல்வெட்டுகள்' என்று பெயரிட்டதற்கான காரணம் என்ன?

    கண்ணாடிக் கல்வெட்டுகள் என்ற புத்தகம் நிரம்ப உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து கவிதைகளைத் தொடராக எழுதியிருக்கிறேன்.

    அதாவது சரித்திர புருஷர்கள் என்று நாம் நினைப்பவர்கள் எல்லோருமே மன்னர்களாகவும் ரதகஜ படை உடையவர்களாகவும், ஆயிரக்கணக்கான சேனை மற்றும் அரண்மனைகளுக்குச் சொந்தக்காரர்களாகவும், தன்னைச் சுற்றி எப்பொழுதும் மெய்க்காவல் படை என அனைத்தையும்

    Enjoying the preview?
    Page 1 of 1