Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

M.G.R 100
M.G.R 100
M.G.R 100
Ebook231 pages49 minutes

M.G.R 100

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எழுத்தாளராகும் கனவுகளோடு ஐந்து ரூபாயுடன் 1982-ல் சென்னைக்கு வந்தவன் நான். அதன்பின் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போல பல வேலைகள் பார்த்துவிட்டு பத்திரிகையாளன் ஆனேன்.
கடந்த 1989-ல் தொடங்கியது எனது எழுத்துப்பணி. மின்மினியில் ஓராண்டு. 'வண்ணத்திரை'யில் நான்காண்டு. 'குமுதம்' (ஒப்பந்த அடிப்படையில்) நான்காண்டு, 'குங்குமம்', 'முத்தாரம்', 'பேசும்படம்', குங்குமச்சிமிழ்', 'சினிக்கூத்து', 'கல்கி', "திரைச் சிற்பி', 'ரஜினி' என பல முன்னணி பத்திரிகைகளில் சுதந்திரமான பத்திரிகையாளனாக எழுத்து பயணம் தொடர்ந்தது. கடந்த பிப்ரவரி 2006 முதல் ‘டி-சினிமா'வின் பொறுப்பாசிரியர் பணி.
இத்தனை வருட சினிமா பத்திரிகை அனுபவத்தில் நான் பார்த்த பேசிய, பழகிய கேள்விப்பட்ட விஷயங்கள் புத்தகமாக இறக்கி வைக்க ஒரு வாய்ப்புக்காக காத்திருந்தேன்.
பத்திரிகையுலக ஜேம்ஸ் பாண்டு அண்ணன் நக்கீரன் கோபால் அவர்களை டி. சினிமாவுக்காக சந்தித்தபோது, பக்கத்து இலைக்குப் பாயசமாய் அவரது பதிப்பகத்தில் எழுத வாய்ப்பு கேட்டேன்.
“என்னென்ன புத்தகம் எழுதி வெச்சிருக்கீங்க சொல்லுங்க” என்றார். பெரியார் 100, காமராஜர் 100, அண்ணா 100, கலைஞர் 100, எம்.ஜி. ஆர். 100, சிவாஜி 100, ரஜினி 100, கமல் 100 என்று பட்டியலிட்டு இதில் எது சொன்னாலும் எழுதிவிடுகிறேன்" என்றேன்.
"அந்தப் பட்டியல்ல கலைவாணர் 100, கண்ணதாசன் 100 என பத்து புத்தகமாக எழுதி கொடுங்க என்று இன்ப அதிர்ச்சி கொடுத்தார். உடனே அட்வான்ஸாக ஒரு காசோலையும் கொடுத்து தொடர் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அவரது மனிதநேயத்தைக் கேள்விபட்டிருந்தேன். இன்று கண்முன் காண்கிறேன்.”
இப்படிப்பட்ட நல்ல இதயம் எல்லா நலமும், எல்லா வளமும் பெற்று வாழ வேண்டும் என இறைவனிடம் கோரிக்கை வைத்தேன்.
-சபீதாஜோசப்
Languageதமிழ்
Release dateMay 24, 2020
ISBN6580122805405
M.G.R 100

Read more from Sabitha Joseph

Related to M.G.R 100

Related ebooks

Reviews for M.G.R 100

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    M.G.R 100 - Sabitha Joseph

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    எம்.ஜி.ஆர் 100

    M.G.R 100

    Author:

    கலைமாமணி சபீதாஜோசப்

    Kalaimamani Sabitha Joseph

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kalaimamani-sabitha-joseph

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    உங்களுடன் சில வார்த்தைகள்…

    1 - கொள்கைப் பிடிப்பு!

    2 - எனக்கும் ஒரு காலம் வரும்!

    3 - எம்.ஜி.ஆரின் தெய்வபக்தி!

    4 - ரசிகர்களின் ஏமாற்றத்தைப் போக்கியவர்!

    5 - நடிக்க மறுத்த காட்சி!

    6 - கூச்சப்பட்ட எம்.ஜி.ஆர்!

    7 - முதல் தலைமை உரை!

    8 - கோட்டையைக் காட்டிய எம்.ஜி.ஆர்!

    9 - அம்மா சிலையைத் திறந்து வைத்தார்!

    10 - ஒன்றும் இல்லேன்னு சொல்லக்கூடாது!

    11 - சாய்ந்து உட்காராதே என்றார்!

    12 - நிஜத்திலும் அவர் ஹீரோ!

    13 - பல் துலக்காமல் குடிக்காதே!

    14 - மறக்காத மக்கள் திலகம்!

    15 - எம்.ஜி.ஆரின் பெருந்தன்மை!

    16 - எனக்காகக் காத்திருந்த எம்.ஜி.ஆர்!

    17 - நன்றி எதிர்பார்க்காதவர்!

    18 - எம்.ஜி.ஆர். கண்ணில் கத்திக்குத்து!

    19 - எம்.ஜி.ஆரை கண்டுகொள்ளாமல் ஓடினார்கள்!

    20 - எம்.ஜி.ஆர் முன்பு சிகரட் பிடிக்க கூச்சப்பட்ட தயாரிப்பாளர்!

    21 - எம்.ஜி.ஆருக்கு உதவி!

    22 - எம்.ஜி.ஆர். சொன்ன ஜோதிடம்!

    23 - எம்.ஜி.ஆரின் இசை ஞானம்!

    24 - எம்.ஜி.ஆர். கடைசியாக…

    25 - எம்.ஜி.ஆர். செய்த சிபாரிசு!

    26 - மீனாட்சி குங்குமம் எம்.ஜி.ஆர். நெற்றியில்!

    27 - பேரறிஞரும் புரட்சி நடிகரும் சில ஒற்றுமைகள்!

    28 எம்.ஜி.ஆர். என்னைத் தூக்கிக் கொண்டு நடந்தார்…!

    29 - அன்று மட்டும் அசைவம் கிடையாது!

    30 - எம்.ஜி.ஆரின் முயற்சி!

    31 - பனியில் படம் பார்த்த எம்.ஜி.ஆர்!

    32 - எம்.ஜி.ஆரும் ஏழாம் எண்ணும்!

    33 - எம்.எஸ்.வி. போட்ட 25 ட்யுன்!

    34 - கொள்கைப் பாடல்!

    35 - வீட்டுக்கு அழைத்துப் பாராட்டு!

    36 - நம்புங்க எம்.ஜி.ஆரின் சங்கிலி தான்!

    37 - சத்துணவுத் திட்டம் எப்படி வந்தது?

    38 - எம்.ஜி.ஆர். கொண்டாடிய பண்டிகை!

    39 - கருணாநிதி என்றவர் டிஸ்மிஸ் ஆனார்?

    40 - புலிகளின் ஹீரோ!

    41 - ஊனமுற்றோர் நலவாழ்வுத் திட்டம்!

    42 - ‘காலை வணக்கம் சொல்’ என்பார்!

    43 - எனக்குத் தலைவராக இருந்தவர் கலைஞர்!

    44 - தமிழ் உணர்வு!

    45 - எம்.ஜி.ஆருக்காக கட்சியில் இருந்தேன்!

    46 - முதல் வண்ண ஹீரோ!

    47 - எம்.ஜி.ஆரின் செல்லப் பெயர்!

    48 - நாடகம் பார்த்த எம்.ஜி.ஆர்!

    49 எம்.ஜி.ஆர். ஏலம்விட்ட தங்கவாள்!

    50 - படுத்துக்கொண்டே ஜெயித்தவர்!

    51 - எம்.ஜி.ஆரின் முத்தம்!

    52 - எம்.ஜி.ஆர். நடத்தி வைத்த திருமணம்!

    53 - எனக்காக படப்பிடிப்பை தள்ளி வைத்தார்!

    54 - ரசிகர்களுக்கு நான் சொந்தம்!

    55 – கிழவிக்கு ஜானகியின் செருப்பு!

    56 - மன்னித்த எம்.ஜி.ஆர்

    57 - மன்னர் பெட்ரூமில் டூயட்!

    58 - ராணுவ வீரர்களுடன்!

    59 - என் சம்பந்தியான எம்.ஜி.ஆர்!

    60 - சாந்தாராம் செக் வாங்கவில்லை!

    61 - சகதொழிலாளிக்குச் சம்பளம் வாங்கிக் கொடுப்பார்!

    62 - பழசை மறக்காதவர்!

    63 - சங்கரபீடத்தில் எம்.ஜி.ஆர்!

    64 - தங்கவாள் காணிக்கை

    65 - பால் கொண்டுவந்த எம்.ஜி.ஆர்!

    66 - எம்.ஜி.ஆர். பார்வை பட்டால்?

    67 - முதல் நடிகர் சங்கத் தலைவர்!

    68 - ஒரு ஒற்றுமை!

    69 - மனித நேயம்!

    70 - எம்.ஜி.ஆரின் டெக்னிக்!

    71 - ஹீரோவை முதலில் வில்லன் அடிக்கணும்!

    72 - எம்.ஜி.ஆரின் முன்ஜாக்கிரதை உணர்வு!

    73 - இமேஜை காத்த எம்.ஜி.ஆர்!

    74 - எம்.ஜி.ஆரின் வாட்ச் ரகசியம்!

    75 - அன்றே சொன்னேன்!

    76 - சக கலைஞர்களை மதித்தவர்!

    77 - குறிப்பறிந்து உதவுகிறார்!

    78 - வள்ளல்!

    79 - எம்.ஜி.ஆருக்கு நன்றி!

    80 - எம்.ஜி.ஆர். கொடுத்த நம்பிக்கை!

    81 - அவர் தைரியமானவர்!

    82 - காரை மாற்றியது ஏன்?

    83 - கலைஞர் எம்.ஜி.ஆர். நட்பின் ஆழம்!

    84 - பாடல் வரிமாற்றம்!

    85 - எம்.ஜி.ஆரின் செல்வாக்கு!

    86 - எம்.ஜி.ஆரின் கண்ணியம்!

    87 - தொண்டர்களை மதித்தவர்!

    88 - எம்.ஜி.ஆரின் சிபாரிசுக் கடிதம்!

    89 - உடற்பயிற்சி முறையைக் கற்றுக் கொடுத்தார்!

    90 - நாங்கள் செய்ததையே செய்யாதீர்கள்!

    91 - மக்களுக்காக நடி என்றார்!

    92 - டூப்பும் எம்.ஜி.ஆரும்!

    93 - ரிஸ்க் காட்சிகளில் நடிக்காதே!

    94 - எம்.ஜி.ஆர். என்னைக் கவனித்தார்!

    95 - எம்.ஜி.ஆரின் சாதனை முறியடிக்க முடியாதது!

    96 - மக்களின் ரசனை அறிந்த எம்.ஜி.ஆர்!

    97 - புலியோடு நிஜமான சண்டை போட்டார்!

    98 - எல்லாவற்றிலுமே ஈடுபாடு கொண்டவர்!

    99 - உலகம் சுற்றும்… பன்!

    100 - என் ரத்தத்தின் ரத்தமான… என்றால்…?

    பந்தயம்

    முன்னுரை

    தன்னோட நிலையே ஆட்டம் கண்டிருக்கும் நேரத்தில், இன்னொருவருக்குச் சிபாரிசு செய்த நடிகரை நான் வாழ்க்கையில் முதன்முதலாகப் பார்த்தது அப்போதுதான்.

    ஜூபிடரில் ‘ராஜகுமாரி’ படத்தை ஆரம்பிக்க ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்கள். அதிலே எம்.ஜி.ஆரை கதாநாயகனாக நடிக்க வைக்க முடிவு செய்தார்கள். பலத்த எதிர்ப்புகளைச் சமாளித்தே அவருக்கு இதைக் கொடுக்க வேண்டியிருந்தது.

    அந்தப் படத்தில் ஒரு முரடன் வேஷம். அதில் நீங்கதான் அந்த முரடனா நடிக்கணும். அப்போதுதான் அது பொருத்தமாக இருக்கும் என்றார் எம்.ஜி.ஆர். எனக்கு உள்ளூர மகிழ்ச்சி.

    மறுநாள் அவர் ஸ்டுடியோவுக்குச் சென்று, என்னையே அந்த வேடத்திற்குப் போடும்படி சிபாரிசு செய்தார்.

    உங்களைக் கதாநாயகனாகப் போட்டுப் படம் எடுப்பது இதுவே முதல் தடவை. அப்படியிருக்க அவரைப் போய் நீங்கள் இப்படிச் சிபாரிசு செய்யலாமா? பெரிய ஆளாகப் போட்டால் நன்றாக இருக்கும் என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் சொல்லப்பட்டது.

    எம்.ஜி.ஆர். விட்டுக்கொடுக்கவில்லை. நம்மிடையே திறமையுள்ளவர்கள் இருக்கும்போது வெளி ஆள் எதற்கு? படம் எடுத்துப் பார்ப்போம். திருப்தியாக இருந்தால் வைத்துக்கொள்வோம். எந்தவிதமான சந்தர்ப்பமும் தராமல் ஒரு ஆளை எடை போட்டுவிடக் கூடாது. தேவரையே அந்த வேடத்துக்குப் போடுங்கள்! என்று ஆணி அடித்த மாதிரி சொல்லிவிட்டார்.

    அந்த வேடம் எனக்கே கிடைத்தது. இப்படி தனக்கு எம்.ஜி.ஆர். சிபாரிசு செய்து வாய்ப்பு பெற்று தந்த அனுபவத்தைச் சொன்னார் ‘சாண்டோ’ சின்னப்பா தேவர்.

    இப்படி எம்.ஜி.ஆர். வாழ்க்கையில் நடந்த, பிறருக்கு அவர் செய்த உதவிகள் 100 செய்திகளாக இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளது.

    உங்களுடன் சில வார்த்தைகள்…

    எழுத்தாளராகும் கனவுகளோடு ஐந்து ரூபாயுடன் 1982-ல் சென்னைக்கு வந்தவன் நான். அதன்பின்

    Enjoying the preview?
    Page 1 of 1