Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manam Oru Bridhavanam
Manam Oru Bridhavanam
Manam Oru Bridhavanam
Ebook341 pages2 hours

Manam Oru Bridhavanam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை ‘ரன் மெஷின்’ என்றால், 83 வயதிலும் ஓயாமல் எழுதி வரும், மூத்த படைப்பாளர் மகரிஷியை, ‘எழுத்து இயந்திரம்’ என்றே சொல்லலாம். இதுவரை, 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என 22 ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதிக் குவித்துள்ளார். இன்றும் அவரது பேனா மையின் ஈரம் காயவே இல்லை.

இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ (1977) படத்தின் கதை மகரிஷியுடையது.

தவிர, ‘பனிமலை’ என்ற நாவல், ‘என்னதான் முடிவு?’ (1965) படமாக ஆக்கம் பெற்றது. ‘பத்ரகாளி’ (1976), ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு‘ (1977), ‘வட்டத்துக்குள் சதுரம்‘ (1978), ‘நதியை தேடிவந்த கடல்’ (1980) ஆகிய திரைப்படங்களும் மகரிஷியின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன.

தமிழில் கல்கி, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சுஜாதா போன்ற நாவலாசிரியர்களின் படைப்புகளில் ஒருசில, திரைப்படமாக உருவாக்கம் பெற்றுள்ளன. எனினும், தனிப்பட்ட ஒரு எழுத்தாளரின் நாவல்கள் அதிக எண்ணிக்கையில் திரைமொழியில் சொல்லப்பட்டது என்றால் அது மகரிஷி உடையது மட்டுமே. இதை பெருமைக்குரியதாக சொல்லும் அதேநேரம், அதிகளவில் கதை திருட்டுக்கு உள்ளானதும் மகரிஷியின் படைப்புகள்தான்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123803210
Manam Oru Bridhavanam

Read more from Maharishi

Related to Manam Oru Bridhavanam

Related ebooks

Reviews for Manam Oru Bridhavanam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manam Oru Bridhavanam - Maharishi

    Mb[book_preview_excerpt.html]n\G75Rwϣ-y1lvhKTSމ"š7OL+l׽/v]>?콈K)<&wWK].frvn~a͆o7\ k{Žpyo6\`}>p}l6\&wG1] O/ Tq4 +и{0~4ǧisq$C~ fi/i(,'x(Ơ#z8뼊f~`z#Xt&(̼3"hqRw ϹE߾]}3bV eZ*>0&\ a%p03MF &е!-|e1N9y_E_"-PfiLMZ{^Iٖnxዤ_@vζIRnexzk5gFŧ9QjË7(%2x1ht4=:eC5h@뙿恒*8',Jhk|YGGI後DGyn%{ D9?4cm^oyk-kO՜goX%Ϳ;|;Z$QZhqʝg:Z5E1q61vvv{ J|֢p5 *gcy-jSu⧠yęQ1|3O;y(9 d("@HExɔ!v' Q'.l==(KxqP$/^t``-@v `o5s"..O1<2 FLzbϟg݃(0==NLS'9d@:ƫ>7A骞4E"!{g)Z6S䀲3F@`=MuU8v٦9'ACK/=^[E^vFd"3SV)i`nT!3:d/̪-m+kEiu['&NH?j*R~4fQA21Ѩays=u Z-vX`)5yP_9-K8L^F0욐8㜽 CΡmGFbC#1rLa0!~^]YWDD`f Kr,JhW=lDbUXdR p3g5BIpTk7 K?5hfEؐ;sHhT>Ƌ,H Ff2H'SQ46ISPRx$͖ը ЋVXeUY'c._hMs /6NtU;@- @γȒ1| bk4JHr]e {l sf^x-k@%sbi jp.7" egŚFn(A!-c5;NvI[~ܦUR/N%9mEcOtEëҗrC-L Z.ro=_p~d^P*4*z ƄAd$LgЬWd6M ݺt];hur)Sd @-WiykrcϼS?XJ\4g?+ZC 2>K.IO! sHdy6\&\Ju)eVRB)hÄ": H>TDľ*xB~L/p+>D;ȇΰ\䉈zziǖ& Z#+a"2G egYUNh6g XJE擜Tf*9τS dOр' AAlɑ& &S8j _ b =%%v)"ܖA[1J Ć3*힏Ad?IğG+ Sr<ЕAbrm~fT0TY|4~Qu0B`~Ic #7W$O($tWGcX&&"HmRRrk̢dW9{q&z-Ǐ1-29 k J7'=AhK?*$ټ- ʲ{|ԗNpQ,I|IT>ӗ|f8s xLqWr1 YgtO˩&ٱ/8y缴3c1*6d! Lf0:uD \41BW GN5iʖ b5v([1GփOddA q w^ܤvL'|.z'RuJiRx\w)lP73˵kjH=•o(:0ZII(B~X]R@ l !eG7) 1u8,ÿV|l#0f'.IR@f=tIjL33\C$7J[,i;œ(kHt+ ]BbQbambĸw5q}cBl$ZE6z6I8_m{KQȘj=gZwsh+жZ p!kI]2+V U*R8@TwE9Yq]\3h$+Q ٝ,oK8Ŗ^,| 3:>,{%Ii;cLHϦT!qCȀMv1ud K,/Ȝ:jc^)OXR,*/2,?6Phlx*Rf-('Ӻ¸[!1PMFj֬$eSykrMpa ƈkwyPED\zWZj&|R/?)灸EYGHk_NqeUx\,K-ڔbkaؠҌB O̭jtll%bNVTn8}S`r"` -2`)1 EG߈`k A+ݺ`UE:5®ՕfVDU!#){LsLm8N-DrBǼO "uVtHwYůu&T6w=CvH%Pa)2] RC;aS_q+̮si)1#9u !喲50&ױRCM<+(%^N g[ޫLIᙻ]z*<Ԇ=W$}!“8r hNt.2{Pˣ:3n)Iw@3tXPn0uKB՞ь!R}kJͺ~Ih&y9YY&eŐ.84)"uYحR [qOcF<!Ww$*-%0sSAZ<Fc٩kPM)( TiD)A=vSM-9eTO0Œ<@ta^U|gg4AnDrQ:=s-@+yC&ؐ%<[S6%\V){( Rf$(ډ9'Mv5)Xj~UnQa6KWx<3 )ť-ҋP$b.Kӟr<99'AhrWr?ŋMH&K[ vσҫd( xʭOI)rN +NN3lJ>zBZd?AH4whe勊AoL[n ST|ӡaC#u*SG)|UPc9B6-R}4;0€T*62Bb[{.+ʽɽs}YA2brC #sUʐ`_RCG,99 Y:fzIg&Mbjnxsdq|IRw1 wCl;1NH{0Msq eU V$n<q˾ .`uOJ{>ڔ"-X /SPcB];Z9NjMP/CltJ\*^4?[nt`>= B7)Fl~q2: P|I UN}yHD= ɟlT CWƂz%aY[ds?`rUq2KPc'og# @ \1x+ZFW$_nQӠiT㢨p>0ڒ6-3RR,H؞;.lQ"̙.\!6J{XYA-[اA:Ťb.^3h-,?2S H+r>3NI|Ğdmn2((ޔ_7 +X~G~-'@\Mn(ho6SK_dw+bl`[C6+KV%>Moz@&'Zj6OSǹ"C'9 /g ̚Uފ;r=`+8aDאͮt" 0[ EV סOW_歏=*FL4\lͣyZ.چuO楌KD( W ɲ PGP6??3CyXgشM:YM4e:%\fעI'Ԗo(Lm?V9g1WVJuc]I2/{zޜsՑ=Luf^1sk2V[SQ:7SMQe{C@S1jelpm#0- j}ƱO@JtϬL(ZYv]˱1EYȞ܁U`f\ buֲbKeȧΡqfBj!eyzfQu:5F륕wIBM%KTsU9Őy>E/ZI@hdvRN$[HQBIIWX'i40L⹔]@sjѫy5q+PΈУt/T=Hz|3Ĭv=rA}_c~^0YX^.;;w#NX8Qd3B,/mr+}& ~sr("4NI48_l†>#߼;k^r]߯* 7b݇ԈpAM2z=Si%x3huK[ѤI gQ9֫oP|}JkNF3.C~rB.4#/.^6;_^ts6S ((zO\3]oPJj:ѷ)dX@f NK{ +CZ=. ј Ξx/x471nh!5 ,;}&8E>muw>xPu]\ Ap?1NXZ@ɻVr5)ɾ 8!h> ;F0/*pE`Ga?ď;s?eM;yN4xV&4Xn=7 DZ̵\6 lz.Gnt{d~8-9?aIpKB-P܎Jz!Mu%{ړ7UI>h:pܧu+ ka]a_ 0lX|GdH/H^- _ck$JWjTBԟs3|ϮSRU#k5^ oa#jB*(q€l@tt\G3q&:F z33+k8AӇ;\ @,? \o)ݐ9 ED8~oV(Frt;$ۇzK%'.% 8Җ= +(PItʉBǺ_106;iXV)Ni.3tn2R-!~W}6Z[~&o"SeǞFqEv O4q ֏_A_UȨ۠S(06 Qg<T8{9XNU DN 0u{~fAva}\έs,ZKY,b1RxpA&e儴ή4JuDƽ;CxczެNrQӉ-L:ӣ=%vMܛ~gNr|.f:5E!ըD^fLywQ>]fmb^xG}!}ܨNt<^kS jDOAɄ [~/[\ld&:*͛o"z&چKjj=2v\Ӵ_m.Ԗ820GW(CE5 ]!^]l>\E;Gdm<զw,.~@g=iVkƺUOq#CPp*u8"~\ a}U>/պ3]so_H9CnF^,s\yyn⧄3p`5M/zV!eҹ.[=1E @"*_9l@{&y\c&J9غvcb BwcXvYj/u)ި
    Enjoying the preview?
    Page 1 of 1