Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Neeyum Naanum...Naanum Neeyum...
Neeyum Naanum...Naanum Neeyum...
Neeyum Naanum...Naanum Neeyum...
Ebook62 pages6 minutes

Neeyum Naanum...Naanum Neeyum...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பெண்களின் பல்வேறு நிலையினைப் பல்வேறு நாவல்களில் படம்பிடித்து காட்டியுள்ளார். பிரதானமாய் சேலம் மாவட்ட கிராமங்களில் நடைபெறும் "பெண் சிசு கொலையினைப்" பின்னணியாய் கொண்டு பல்வேறு நாவல்கள் சிறுகதைகள் கட்டுரைகள் புனைந்துள்ளார்.

இவர் கணவர் மின்வாாரியத்தில் பொறியாளராகப் பணிபுரிந்த காரணத்தால் இவருக்கு அந்த அனுபவங்களை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது, மனம் நெருட காலவோட்டத்தில் அதை நாவலாக்கினார்.

இவரது பல நாவல்கள் கல்லூரிகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பல மாணவ மாணவிகள் இவரின் நாவல்களை "எம்ஃபில்" படிப்பில் ஆய்வு செய்கின்றனர்.

Languageதமிழ்
Release dateMay 26, 2017
ISBN6580114202186
Neeyum Naanum...Naanum Neeyum...

Read more from Hamsa Dhanagopal

Related to Neeyum Naanum...Naanum Neeyum...

Related ebooks

Reviews for Neeyum Naanum...Naanum Neeyum...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Neeyum Naanum...Naanum Neeyum... - Hamsa Dhanagopal

    http://www.pustaka.co.in

    நீயும் நானும்...நானும் நீயும்...

    Neeyum Naanum...Naanum Neeyum...

    Author:

    ஹம்சா தனகோபால்

    Hamsa Dhanagopal

    For more books
    http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    நீயும் நானும்...
    நானும் நீயும்…

    இளைய கீதாஞ்சலி

    கவியரசர் இளந்தேவன்

    சிந்தனை என்பது தன்னுடன் தான் பேசுவது. தத்துவச் சிந்தனை என்பது வானோடு தான் பேசுவது. வேதம் என்பது தன்னொடு வான் பேசுவது.

    ஹம்ஸா தனகோபால் அவர்கள் வானோடு தான் பேசிய வைபவத்தை எழுத்தில் இறக்கி வைக்க எடுத்த முயற்சியே ‘நீயும் நானும்... நானும் நீயும்...' என்னும் இந்தப் படைப்பு.

    படைப்பிலே உயர்ந்தது எது? எது ‘படைத்ததோ' அதையே ‘படைப்பது!’ தன்னைப் படைத்ததைத் தான் படைப்பது என்பது தனிப்பெரும் படைப்பு.

    மொழியைக் கடந்ததை மொழியிலே படைக்கும் போது வலியைத் ‘தாங்காது மொழி முணகும். அதுவும் கூட ஒரு ‘ஞான முனகலாகவே வெளிப்படும்.'

    ‘அநிர்வசனியம்’

    Enjoying the preview?
    Page 1 of 1