Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Chocolate Saavigal
Chocolate Saavigal
Chocolate Saavigal
Ebook97 pages26 minutes

Chocolate Saavigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இதுவோர் வாழ்வியல் சிந்தனைக் கட்டுரை நூல். வழிகாட்டி நூல். ஆப்பிள் விழும்போது மட்டும் சிந்திக்கவில்லை நியூட்டன். ஏன் விழுந்தது என்று சிந்தித்தபடியே இருந்தமையால் புவி ஈர்ப்பு விசை கோட்பாடு கிட்டிற்று. வாழ்வில் ஏன் தடுக்கி விழுகிறோம் என்ற நிலைபாடு புதிரானது அல்ல. மீண்டும் ஒருமுறை அது யோசிக்கப்படலாம். மீண்டும் why analysis செய்யப்பட்டு ஐந்தாம் stageல் கிட்டும் விடையால், கேள்விகளுக்கான வேர்கள் உறுதி செய்யப்பட்டால் அவை Golden keys எனப்படும் சாக்லேட் சாவிகள் ஆகின்றன.

Languageதமிழ்
Release dateJul 29, 2023
ISBN6580161009987
Chocolate Saavigal

Read more from P. Sathiyamohan

Related to Chocolate Saavigal

Related ebooks

Reviews for Chocolate Saavigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Chocolate Saavigal - P. Sathiyamohan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சாக்லேட் சாவிகள்

    (நலம் தரும் யோசனைகள்)

    Chocolate Saavigal

    Author:

    பா. சத்தியமோகன்

    P. Sathiyamohan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/p-sathiyamohan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    அத்தியாயம் 43

    அத்தியாயம் 44

    அத்தியாயம் 45

    அத்தியாயம் 46

    அத்தியாயம் 47

    அத்தியாயம் 48

    அத்தியாயம் 49

    அத்தியாயம் 50

    அத்தியாயம் 51

    அத்தியாயம் 52

    அத்தியாயம் 53

    அத்தியாயம் 54

    அத்தியாயம் 55

    அத்தியாயம் 56

    அத்தியாயம் 57

    அத்தியாயம் 58

    அத்தியாயம் 59

    அத்தியாயம் 60

    இதுவோர் வாழ்வியல் சிந்தனைக் கட்டுரை நூல். வழிகாட்டி நூல். ஆப்பிள் விழும்போது மட்டும் சிந்திக்கவில்லை நியூட்டன். ஏன் விழுந்தது என்று சிந்தித்தபடியே இருந்தமையால் புவி ஈர்ப்பு விசை கோட்பாடு கிட்டிற்று. வாழ்வில் ஏன் தடுக்கி விழுகிறோம் என்ற நிலைபாடு புதிரானது அல்ல. மீண்டும் ஒருமுறை அது யோசிக்கப்படலாம். மீண்டும் why analysis செய்யப்பட்டு ஐந்தாம் stageல் கிட்டும் விடையால், கேள்விகளுக்கான வேர்கள் உறுதி செய்யப்பட்டால் அவை Golden keys எனப்படும் சாக்லேட் சாவிகள் ஆகின்றன.

    இப்புத்தகம் எனது 21-வது படைப்பு. புஸ்தகா நிலையம் வழியாக இந்நூல் 7-வது படைப்பு. தொடர்ந்து ஊக்கமும், அன்புக்காட்டப்படும் வாய்ப்பும் அமைந்த இச்சூழலுக்கு குருநாதர் தவத்திரு. கோவை சிவப்பிரகாச சுவமிகள் திருவடி வணங்குகிறேன். மனைவி லாவண்யா சத்தியமோகன் அவர்கள் நல் ஆதரவில் மீண்டும் அனைவருக்கும் நன்றி.

    தொடரும் நல் அன்பில்

    பா. சத்தியமோகன்

    1

    மனிதன் வாழவேண்டும், ஆரோக்யமாக. அதற்கு நீர் அவசியம். உடம்பு நீராலானது. உள்சுத்தம், வெளிசுத்தம் இரண்டுமே நீரை நம்பியே உள்ளோம். ஆனால் நாம் போதுமான தாகத்திற்கு விழிப்பணர்வோடு நீர் பருகுவது குறைந்து வருகிறது. முன்பெல்லாம், யாராவது அன்பானவர்கள் வீட்டில் நுழைந்தபின் முதல் உபசரிப்பே ஒரு டம்ளர் நீர்தான். இப்போது பலரும் பல சூழ்நிலைகளில் பிறர் வீடு செல்வதும் குறைந்து வருவதால், செவிவழிக் கருவியான செல்போனில் உறவுகள் என்று ஆகிவருவதால், பேசும்போது அன்புடன், இன்று எத்தனை டம்ளர் நீர் அருந்தினீர்கள் என்பதை ஹலோவுக்கு சமமாகப் பயன்படுத்த ஓர் முயற்சி எடுக்கலாம். நம் அக்கறை அவர்கள் நலத்திற்குச் செய்யும் சிறிய உபகாரமாக மாறும். அன்பீனும் ஆர்வமுடைமை.

    வாழிய நலம்.

    2

    பனியன் போட்ட குருவி என்றும், தொப்பி போட்ட

    Enjoying the preview?
    Page 1 of 1