Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mummy
Mummy
Mummy
Ebook50 pages38 minutes

Mummy

Rating: 1 out of 5 stars

1/5

()

Read preview

About this ebook

எகிப்திய நாகரிகம் பற்றியும், எகிப்திய பேரரசன் நெப்காவின் மரணம் பற்றியும், பல நூற்றாண்டுகளுக்கு பிறகு திருடப்படும் நெப்காவின் மம்மி. மம்மியை கைப்பற்றியவர்கள் பெற்ற சாபங்கள், அதனால் ஏற்பட்ட உயிர் சேதங்கள். பிறகு நெப்காவின் உடல் இந்தியாவிற்கு எப்படி வந்தது? பல்வேறு புதிர்களுடன் திகில் நிறைந்த இந்த கற்பனை கதையை வாசிப்போம்.

Languageதமிழ்
Release dateJan 14, 2023
ISBN6580111009238
Mummy

Read more from Arnika Nasser

Related to Mummy

Related ebooks

Related categories

Reviews for Mummy

Rating: 1 out of 5 stars
1/5

1 rating1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 1 out of 5 stars
    1/5
    B o r i n g s t o r y

Book preview

Mummy - Arnika Nasser

C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

https://www.pustaka.co.in

மம்மி

Mummy

Author:

ஆர்னிகா நாசர்

Arnika Nasser

For more books

https://www.pustaka.co.in/home/author/arnika-nasser-novels

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

1

கிறிஸ்து பிறப்பதற்கு முன் 2664 ஆம் ஆண்டு எகிப்தின் பழைய பேரரசு

புராதன எகிப்து. கலாச்சார புரட்சியின் ஊற்று. பொதுவாகவே வறண்ட நாடு. புயலோ கடும் மழையோ அரிது.

வருடம் முழுவதும் கரை புரண்டோடும் நைல் நதி. அவ்வப்போது அரங்கேறும் அரசியல் சதி வன்கொலைகள். புராதண எகிப்தின் தலைநகர் மெம்பிஸ். (Memphis) அரச குடும்பத்தில் அண்ணன், தங்கை திருமணம் சகஜம்.

காரணம் அரசாட்சி அடுத்தவர் கைக்கு மாறிவிடக் கூடாதென்கிற எச்சரிக்கை உணர்வுதான்.

நைல் நதிக்கரையோரம் கிஸா நகரம் அமைந்திருந்தது.

அரண்மனையில் மன்னர் நெப்கா மரணப்படுக்கையில் கிடந்தார்.

அரண்மனை வைத்தியர் அன்றைய சிகிச்சைக்குரிய மருந்துகளை மன்னருக்கு புகட்டினார்.

நெப்கா, வைத்தியரே! மறைக்காமல் கூறுங்கள்... எனக்கென்ன நோய்? நான் பிழைப்பேனா?

வைத்தியர் தயங்கினார்.

துர்தேவதைகளின் பீடிப்புதான் பேரரசரே!

அல்லவே அல்ல... உண்மையைக் கூறுங்கள்!

கணக்கு வழக்கு இல்லாமல் பெண்களுடன் உறவுகொண்டீர்கள் பேரரசரே! அதன் விளைவே உங்களுக்கு இந்த மர்மநோய். இந்த நோய்க்கான மருந்து எகிப்து பேரரசிலேயே இல்லை...

பேரரசன் நெப்கா வெள்ளை லினன் ஆடை அணிந்திருந்தான். தலையில் பனை ஒலை சூடல். மர விக் அணிந்திருந்தாn.

பெருமூச்சுவிட்டான்.

படுக்கைக்கு அடியில் பல வர்ணங்களில் பூனைகள் உலாவிக் கொண்டிருந்தன.

நான் மேலும் சிரமப்படாமல் இறக்க விரும்புகிறேன். அடுத்த பிறவியிலேயாவது ஆரோக்கியமானவனாய் வாழ விரும்புகிறேன். அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள்!

பேரரசின் அனைத்து அமைச்சர்களும் வந்து சேர்ந்தனர்.

"என்னுடன் என் பூனைகளும் வரவேண்டும்.

Enjoying the preview?
Page 1 of 1