Kanavugaludan Nadamadu
()
About this ebook
இவர் ஆயிரத்தை நெருங்கும் சிறுகதைகள், 150 நாவல்கள், 50 தொடர்கதைகள், நூறை நெருங்கும் தொகுப்புகள், ஒரு தொலைக்காட்சி தொடர், மூன்று வானொலி நாடகங்கள் 100 நேர்காணல்கள், 300 இலக்கிய மேடைப்பேச்சுகள், 100 விஞ்ஞான சிறுகதைகள், 200 இஸ்லாமிய சிறுகதைகள் மற்றும் ஒரு மொழிபெயர்ப்பு நாவல்களை எழுதியுள்ளார்.
இவரது குடும்பம் - மனைவி-வகிதா, மகள்-ஜாஸ்மின் மற்றும் மகன் - நிலாமகன் ஆவர். தற்போது சிதம்பரத்தில் வசித்து வருகிறார்.
Read more from Arnika Nasser
Thulla Thudikka Rating: 0 out of 5 stars0 ratingsKodaikanal Marmam Rating: 5 out of 5 stars5/5Thakku Minnaley Thakku Rating: 5 out of 5 stars5/5Saathan Devathai Rating: 0 out of 5 stars0 ratingsKaialavu Boogambam! Rating: 2 out of 5 stars2/5Clydescope Mugamoodi Rating: 5 out of 5 stars5/5Thrill Thrill Dynamite Rating: 0 out of 5 stars0 ratingsOnbadhu Uyirgal Rating: 3 out of 5 stars3/5Thirumarai Nabimozhi Islamiya Neethi Kathaigal - Thoguthi 3 Rating: 0 out of 5 stars0 ratingsNee Kolaikarana? Rating: 5 out of 5 stars5/5Pani Nilavai Pathanidu Rating: 0 out of 5 stars0 ratingsThirumarai Nabimozhi Islamiya Neethikathaigal - Thoguthi 4 Rating: 0 out of 5 stars0 ratingsAabathu Mandalam Rating: 5 out of 5 stars5/5Thimingala Vettai Rating: 1 out of 5 stars1/5Konjam Kollungal Rajavey Rating: 0 out of 5 stars0 ratingsVetri Koottani Rating: 2 out of 5 stars2/5Soonyakara Kizhavi Rating: 0 out of 5 stars0 ratingsGramathu Nila Rating: 0 out of 5 stars0 ratingsElipori Rating: 0 out of 5 stars0 ratingsNodiku Nodi Rating: 0 out of 5 stars0 ratingsMarana Kaadu Rating: 0 out of 5 stars0 ratingsThirumarai Nabimozhi Islamiya Neethikathaigal - Thoguthi 2 Rating: 0 out of 5 stars0 ratingsIdi Minnal Naatkal Rating: 0 out of 5 stars0 ratingsRatha Samuthiram Rating: 0 out of 5 stars0 ratingsKizhakku Kadarkarai Saalai Rating: 2 out of 5 stars2/5Suriyan Santhippu Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsMarma Mudichukal Rating: 0 out of 5 stars0 ratingsSuriyan Santhippu Part 2 Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kanavugaludan Nadamadu
Related ebooks
Thrill Thrill Dynamite Rating: 0 out of 5 stars0 ratingsVetri Koottani Rating: 2 out of 5 stars2/5Soonyakara Kizhavi Rating: 0 out of 5 stars0 ratingsNee Kolaikarana? Rating: 5 out of 5 stars5/5Oru Nijamana Poi Rating: 0 out of 5 stars0 ratingsNatchathira Girahanam Rating: 0 out of 5 stars0 ratingsJarigai Medai Rating: 0 out of 5 stars0 ratingsMoha Thee Moottu Rating: 0 out of 5 stars0 ratingsBharath, Bharath, Bharath Rating: 5 out of 5 stars5/5Kulirkaala Kutravaligal Rating: 0 out of 5 stars0 ratingsEn Kaadhal Mannavaney Rating: 0 out of 5 stars0 ratingsAntharangamana Abathu Rating: 5 out of 5 stars5/5Nizhal Mudichu Rating: 5 out of 5 stars5/5Naan, Naan Illai! Rating: 5 out of 5 stars5/5Innum Sila Nimidangalil... Rating: 5 out of 5 stars5/5Anamikavuku Anjali Rating: 5 out of 5 stars5/5Magic Thiruvizha Rating: 0 out of 5 stars0 ratingsKaathirukka Neramillai Rating: 5 out of 5 stars5/5Marma Mudichukal Rating: 0 out of 5 stars0 ratingsIdi Minnal Naatkal Rating: 0 out of 5 stars0 ratingsOnbadhu Uyirgal Rating: 3 out of 5 stars3/5Suseelavukku Oru Salute Rating: 0 out of 5 stars0 ratingsKolai Magal Rating: 5 out of 5 stars5/5Inikkum Vishame Vaa Rating: 3 out of 5 stars3/5Yeidhavanai Thedi... Rating: 5 out of 5 stars5/5Aabathu Mandalam Rating: 5 out of 5 stars5/5Kirumi Rating: 0 out of 5 stars0 ratingsIthu Puthu Sugam Rating: 5 out of 5 stars5/5Mummy Rating: 1 out of 5 stars1/5Kana kachithamaai Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Kanavugaludan Nadamadu
0 ratings0 reviews
Book preview
Kanavugaludan Nadamadu - Arnika Nasser
http://www.pustaka.co.in
கனவுகளுடன் நடமாடு
Kanavugaludan Nadamadu
Author:
ஆர்னிகா நாசர்
Arnika Nasser
For more books
http://www.pustaka.co.in/home/author/arnika-nasser
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
கனவுகளுடன் நடமாடு
ஆர்னிகா நாசர்
1
கிழக்கு வானம் வர்ண ரகளையில் ஈடுபட்டிருந்தது. நொடிக்கு நொடி சிவப்பு சார்ந்த புதிய புதிய நிறங்கள் கிளைத்தன. ஒரு மொட்டு மலர்வது போல தூக்கத்திலிருந்து விழிநிலைக்கு பாய்ந்தான் கார்முகில், பருக்கையில் எழுந்தமர்ந்த முகிலின் உதடுகள் ஆத்மார்த்தமாய் முணுமுணுத்தன், இந்த பூமியை தீவிரவாதத்திடமிருந்தும் வறுமையிடமிருந்தும் நிரந்தரமாய் காத்தருள் கடவுளே!
அமர்நிலையில் படுக்கையின் நுனிவரை நகர்ந்து எழுந்தான் கார்முகில் முகிலுக்கு வயது 28 உயரன். திராவிட நிறம் ‘க்யூ’ பிராஞ்ச்சின் இளம் போலீஸ் அதிகாரி. அத்தனைக்கும் மேலாக முகில் ஒர் ஆண்மை ததும்பும் பிரம்மச்சாரி இரவாடை சாரக்க நடந்தவன் மேஜை புகைப்படத்தை பார்த்து குட்மார்னிங் நண்பா!
என்றான். புகைப்பட ராகவ் முறுவலித்தான். பதிலுக்கு வெரி குட்மார்னிங் முகில்
என பகர்ந்தான் மிருக்காய்.
பற்பசை பிதுக்கி பல் துலக்கினான் முகில், குளிர்நீர் இரண்டு லிட்டர் குடித்தான். யோகாசன்த்தில் ஈடுபட்டு எழுந்தான். கார்கோ பேன்ட்டும் டிசர்ட்டும் உருத்திக் கொண்டான். இருப்பில் வெள்ளிநிற ரிவால்வரை சொருகிக் கொண்டான். தனது புதிய கறுப்பு நிற ஸ்பின் ஆல்டோ காருக்கு நடந்தான்.
-பருக்கையிலிருந்து துள்ளி எழுந்தர்ன் ராகவ்; ராகவ் வயது28 உயரம்6’-2 ரோஜா நிறம் வெடிகுண்டுகளைச் செயலிழக்கச்செய்வதில் நிபுணன், ராகவ்வின் உதடுகள் முணுமுணுத்தன.
யப்பா கடவுளே உலகத்ல தீவிரவாதத்தை தழைத்தோங்கச் செய்யுப்பா என்ன முழிகற தீவிரவாதம் இருந்தாத்தானே என்னை மாதிரி போலீஸ்காரன்கள் சிறப்பா செயல்பட்டு பரிசும் பாராட்டும் பெறலாம்! நடந்தான் மேஜை புகைப்படத்தை பார்த்து
ஹாய் முகில்!"
பல்துலக்கி காபி குடித்தான் வீட்டுக்குள்ளேயே அமைக்கப்பட்டிருக்கும் ஜிம்முக்குள் பிரவேசித்தான். 100 நிமிடங்களுக்கு உடற்பயிற்சிகள் செய்தான். அரை பியர்ன் கரைத்து குளித்தான், டைனிங் டேபிளுக்கு வந்தான். காத்திருக்கும் பெற்றோருடன் சேர்ந்து காலை சிற்றுண்டி எடுத்துக் கொண்டான் பிஸ்டலை எழுத்து இருப்பில் சொருகிக் கொண்டு போர்டிகோவில் காத்திருக்கும் மாருதி வெர்சாவுக்கு நடந்தான்.
ரைபிள் கிளப். ஆல்டோ ஸ்பின்னும் வெர்சாவும் மோதிக் கொள்வதுபோல் சறுக்கி நின்றன. மின்னல் வேகத்தில் முகிலும் ராகவ்வும் காரிலிருந்து வெளிப்பட்டனர்.
ஒளித்திருந்த துப்பாக்கிகளை வெளியெடுத்து ஒருவரையொருவர் சுட்டுக் கொண்டனர். தோட்டா உடலில் பாயாமல் எதிர்எதிர் தரை பாய்ந்தன. கண்சிமிட்டி சிரித்தபடி இருவரும் பாய்ந்து கட்டிக் கொண்டனர். என்னடா சாமியார் எப்படி இருக்க?
நானும் நலம், எனது குருநாதர் ஸ்வாமி விவேகானந்தரும் நலம்!
இருவரும் கைகோர்த்தபடி உள்ளே நடந்தனர். வட்ட இலக்கின் முன் துப்பாக்கி உயர்த்தி சுட்டனர். இலக்கின் மையப்பகுதியை நூறு சதவீதம் ஜெயித்திருந்தான் முகில் இருவரும் மீண்டும் அவரவர் காருக்கு நடந்தனர். இருவரின் கார்களும் ஈக்காட்டுத்தாங்கல் நோக்கி பறந்தன.
தோட்டாதரணியின் கைவண்ணத்தில் உள்ளரங்கம் உருவாகியிருந்தது. முன்று கேமிராக்கள் வரிசையாக நின்றிருந்தன. நிகழ்ச்சித் தொகுப்பாளினி வளர்மதி மயில் நீலநிற பட்டுப் புடவையில் மினுமினுத்தாள். முகில் - ராகவ் தவிர ஐந்து நண்பர் ஜோடிகள் காத்திருந்தன. வளர்மதிக்கு மேக்கப் நடந்தது. அனிச்சையாக எட்டி பார்த்த முகில் ஆனந்தமாய் அதிர்ந்தான். இருபத்திநான்கு வயது வளர்மதி ஒர் அற்புத அழகி அவளது அழகு முகிலை தாறுமாறாய் தாக்கி நிலைகுலைய வைத்தது. தான் இமைகொட்டாயில் வளர்மதியை ரசிப்பதை யாராவது கவனிக்கிறார்களா என்றறிய பார்வையை சுழற்றினான் முகில் பார்வையின் அரைவட்டத்தில் ராகவ் சிக்கினான். ‘நீ பார்வையாலேயே அந்த பெண்ணை விழுங்குவதை நான் பார்த்துவிட்டேன்!' என சமிக்ஞை செய்தான் ராகவ். ‘உறி உறி! சும்மா' பதில் சமிக்ஞை காட்டினான் முகில், ‘விவேகானந்தர் கோபித்துக் கொள்ளப் போகிறார்!.
ஒலிப்பதிவு உதவியாளன் தேவைப்பட்ட அனைவருக்கும் காலர் மைக் பொருத்திவிட்டுப் போனான். வெல்கம் டு நட்பின் விலை!
வளர்மதி நீட்டி முழக்கி அறிவிக்க பதிவு செய்யப்பட்ட செயற்கை கைத்தட்டல் மிகைத்தது. கேமிரா பார்வையாளர் பக்கம் புகுந்து வளைந்தோடியது. இந்நிகழ்ச்சியில் ஜோடி ஜோடியாக நண்பர்கள் அழைக்கப்படுவர். அவர்களின் நட்பின் விலையை நான் அறிவிப்பேன். இருவரில் ஒருவர் ஒப்புக் கொள்ளும்வரை தொகையை உயர்த்திக் கொண்டே போவேன். இருவரில் யார் தொகையை பெற ஒப்புக்கொண்டாலும் அந்த ஜோடி நட்பில் தோற்றதாக அர்த்தம் ஒப்புக் கொண்ட தொகையைப் பெற்றுக் கொண்டு நண்பர்கள் நிரந்தரமாய் பிரிவதாய் உறுதி பத்திரம் எழுதத் தரவேண்டும் நமக்கு தொகையை முதலில் ஒப்புக் கொண்ட நபரோ அல்லது இருவருமே பிரித்து எருத்துக் கொள்ளலாம். இந்நிகழ்ச்சியின் நோக்கம் - நல்ல நண்பர்களை பிரிப்பதல்ல, பணம் சார்ந்த உலகில் உறவின் முக்கியமின்மையைக் காட்டுவதே இந்நிகழ்ச்சியில் தோற்பவருக்கு அதிகபட்சம் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கக்கூடும் ஆனால் ஜெயிப்பவருக்கு வெறும் தங்கமுலாம் பூசிய வெற்றிப்பதக்கம்தான் இதுவரை நாங்கள் ஒளிபரப்பிய 250 எபிஸோடுகளில் 999 நண்பர் ஜோடிகள் தோற்றுள்ளனர். இன்று நாம் அழைக்கப் போவது ஆயிரமாவது ஜோடி!
(கைதட்டல்) நண்பர்கள் கார்முகில்-ராகவ்!
ராகவ்வின் இடதுகையுடன் தனது வலதுகையைக் கோர்த்துக் கொண்டு வட்டமேஜைக்கு மிருக்காய் நடந்து வந்தான் கார்முகில் பின்னணி இசை உச்சம்