Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Poochiyathin Arasan
Poochiyathin Arasan
Poochiyathin Arasan
Ebook53 pages8 minutes

Poochiyathin Arasan

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

வரலாறு தெரிந்தவர்கள்தான் வரலாறுகளை படைக்கமுடியும், வரலாற்றினைபற்றிபேசமுடியும். குறிப்பாக அறிவியல் மற்றும் கணிதவியல் துறையில் அவைகளை பற்றிய வரலாறுகள் பெரும்பாலும் ஆய்வுகளுக்கு தேவைப்படுகின்றன.

அந்தவகையில் பேராசிரியர் இரா. பிரபாகரன் அவர்கள் எழுதிய பேசும் கணிதம் என்ற நூல் மிகவும் முக்கியமானது. கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜம் அவர்கள் வாழ்க்கையில் நடந்த சுவையான நிகழ்வுகளின் தெளிவான முதல் தமிழ்நூல் என்பது குறிப்பிடத்தக்கது.

நான் நிறைய கணிதவியல் கதை புத்தகங்களை படித்திருக்கிறேன். அதிலிருந்து பேசும் கணிதம் என்ற கதைபுத்தகம் வேறுபட்டது. இதில் நிறைய கதைகள் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாதது என்னவென்றால் இதுவரை வெளிவராத ஸ்ரீனிவாச ராமானுஜம் அவர்கள் பற்றிய புதியகதைகள் இந்த புத்தகம் மூலம் வெளி உலகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை பள்ளி மாணவர்கள் படிக்கும் போது கணிதவியல் அறிஞர்கள் தங்கள் வாழ்க்கையில் கணிதத்தினை எவ்வாறு பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதினை அவர்கள் அறிய முடியும்.

அந்த வகையில் இந்த புத்தகத்தினை ஒரு குழந்தைகளுக்கான கணித சிறுகதை இலக்கியம் என்று கூட சொல்லலாம். கொக்குஎப்படிபறக்கும்?, சர்வரிடம் கணக்கு புதிர், சிரிப்புதான் பதில், நட்புக்கான எண்களின் கோட்பாடு, பம்பாயிலிருந்து லண்டனுக்கு நேர்கோடு போன்ற கதைகளெல்லாம் என்னை வியப்பின் உச்சிக்கு கொண்டு சென்றன. இதுபோன்ற கதைகள் மாணவர்களின் பாடப்புத்தகத்தில் கட்டாயமாக இடம் பெற்றால்தான் கணிதவியல் வரலாறு அனைவருக்கும் போய் சேரும்.

இந்நூல் கல்வித்துறையில் உரியவர்களிடம் எடுத்து செல்லப்பட்டு பாடநூல்களில் சேர்க்கப்படவேண்டும் என்பது என்விருப்பம் இதுபோன்ற கணித உண்மைகளை வாழ்வியல் உண்மையோடு சேர்த்து தாய்மொழியில் நிறைய புத்தகங்களை நண்பர் கணிதாச்சாரியார். முனைவர்.ரா. பிரபாகரன் அவர்கள் எழுதவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

முனைவர் .V. வினோபா

துறைத்தலைவர்

முதுகலை மற்றும் ஆராய்ச்சி கணிதவியல் துறை

குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி

தஞ்சாவூர்.

Languageதமிழ்
Release dateAug 28, 2021
ISBN6580141407375
Poochiyathin Arasan

Read more from Dr. R. Prabakaran

Related to Poochiyathin Arasan

Related ebooks

Reviews for Poochiyathin Arasan

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Poochiyathin Arasan - Dr. R. Prabakaran

    https://www.pustaka.co.in

    பூச்சியத்தின் அரசன்

    Poochiyathin Arasan

    Author:

    முனைவர். ரா. பிரபாகரன்

    Dr. R. Prabakaran
    For more books

    https://www.pustaka.co.in/home/author/dr-r-prabakaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1.பூஜ்யத்தின் ராஜா

    2.கொக்கு எப்படி பறக்கும்?

    3.சர்வரிடம் கணக்கு புதிர்

    4.சிரிப்புதான்பதில்

    5.நட்புக்கான எண்களின் கோட்பாடு

    6.பம்பாயிலிருந்துலண்டனுக்கு நேர்கோடு

    7.ராமானுஜம் எண்

    பூச்சியத்தின் அரசன்

    கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜம் வாழ்க்கையில் நடந்த அதிகம் வெளி வராத சுவையான நிகழ்வுகளின் தெளிவான முதல் தமிழ் நூல்

    கணிதாச்சாரியார்

    முனைவர்.ரா.பிரபாகரன்

    அணிந்துரை

    அனைவருக்கும் வணக்கம்.

    வரலாறு தெரிந்தவர்கள்தான் வரலாறுகளை படைக்க முடியும், வரலாற்றினை பற்றி பேச முடியும்.

    குறிப்பாக அறிவியல் மற்றும் கணிதவியல் துறையில் அவைகளை பற்றிய வரலாறுகள் பெரும்பாலும் ஆய்வுகளுக்கு தேவைப்படுகின்றன

    அந்த வகையில் பேராசிரியர் இரா.பிரபாகரன் அவர்கள் எழுதிய பேசும் கணிதம் என்ற நூல் மிகவும்முக்கியமானது. கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜம் அவர்கள் வாழ்க்கையில்

    Enjoying the preview?
    Page 1 of 1