Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Rajini Illathil Ragalai
Rajini Illathil Ragalai
Rajini Illathil Ragalai
Ebook68 pages22 minutes

Rajini Illathil Ragalai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Bakkiyam Ramasamy is the pseudonym of Ja. Raa. Sundaresan (born June 1, 1932). He was born in Jalakandapuram, Salem district. His pen name is a combination of his mother's name (Bakkiyam) and his father's (Ramasamy). His first breakthrough was the publication of the story Appusami and the African Beauty in Kumudam in 1963. Since then he has published a number of serialized novels, stage plays and short stories featuring the same set of characters. Some of the stories were published under various pen names including Yogesh, Vanamali, Selvamani, Mrinalini, Sivathanal, and Jwalamalini. He also worked as a journalist in Kumudam, eventually retiring in 1990 as its joint editor.
Languageதமிழ்
Release dateJul 21, 2019
ISBN6580112304364
Rajini Illathil Ragalai

Read more from Bakkiyam Ramasamy

Related to Rajini Illathil Ragalai

Related ebooks

Related categories

Reviews for Rajini Illathil Ragalai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Rajini Illathil Ragalai - Bakkiyam Ramasamy

    http://www.pustaka.co.in

    ரஜினி இல்லத்தில் ரகளை

    Rajini Illathil Ragalai

    Author:

    பாக்கியம் ராமசாமி

    Bakkiyam Ramasamy

    For more books

    http://www.pustaka.co.in/home/author/bakkiyam-ramasamy-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    அப்புசாமி ஆறாவது தளத்துக்கு ஏழாவது தடவையாக ஏறிக் கொண்டிருந்தார்.

    எந்தவிதக் களைப்பும் அவருக்குத் தெரியவில்லை.

    ஆறிலிருந்து விருட்டென்று இரண்டாம் தளத்துக்கு இறங்கினார்.

    இரண்டிலிருந்து நாலு.

    உடனே கீழ்த் தளத்துக்கு.

    கீழேயிருந்து ஐந்துக்குத் தாவினார்.

    கொஞ்சம் கூட மூச்சு இரைப்போ, வியர்வையோ, படபடப்போ, களைப்போ ஏற்படவில்லை.

    'ஊய்க்... ஊய்க்...’ என்று லிஃப்ட் சத்தமிட்டு ஏறி இறங்குவது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.

    லிஃப்ட் ஆபரேஷன் வித்தையை இவ்வளவு சீக்கிரம் தான் கற்றுக் கொள்ள ஒரு வாய்ப்பு ஏற்படும் என்பதை அவர் கொஞ்சமும் நினைக்கவில்லை.

    லிஃப்டில் ஒண்டியாக ஏறி இறங்குவது என்பது அவருக்கு இரண்டு நாள் முன் வரையில் ஹவாலா வித்தை போல் புதிராக இருந்தது. இப்போது சகல பட்டன்களும், இயக்கங்களும் அத்துப்படி.

    அப்புசாமி காலையிலிருந்து சுமார் அறுபது தடவை மேலுக்கும் கீழுக்கும் சஞ்சரித்திருப்பார்.

    மூன்றாவது தளத்துக்கான பட்டனை அமுத்தினார். லிஃப்ட்டுக்குள் இருந்தபடியே சீதேய் என்று கத்தினார். இன்னுமா ஆகலை? அவர் கத்தியது ஐம்பத்து நாலு பிளாட்டுக்கும் கேட்டிருக்கும்.

    மூன்றாவது தளத்தில் லிஃப்ட்டுக்கு சரி நேரே இருந்த ஒன்பதாம் நம்பர் ஃபிளாட்டிலிருந்து சீதாப்பாட்டி கோபமாகக் கதவை திறந்தாள்.

    "திஸ் குட் ஃபார் நத்திங்கிடம் 'சீதேய்' 'சீதேய்' என்று புது இடத்தில் பொது இடத்தில் தன் பெயரை எல்லாருக்கும் கேட்கும்படி கத்த வேண்டாம் என்று எத்தனை தரம் சொல்வது..."

    மனைவி கடுகடுப்புடன் லிஃப்ட் அருகே வருவதைப் பார்த்ததும் அப்புசாமி, டாட்டா! என்று கூறி சொய்ங் என்று மேல் தளத்துக்கு எகிறிவிட்டார்.

    இன்னாமா கெய்வி! இன்னுமா உப்புமா தயாராகலை? என்று குரல் கொடுத்தவாறு சீதாப்பாட்டியை கடந்து விருட்டென்று உயர்ந்தார் மேல் தளத்துக்கு.

    வோன்ட் யூ கம் அவுட்? என்று பல்லைக் கடித்த சீதாப்பாட்டி, அக்கம் பக்கத்து ஃபிளாட்டுகளிலிருந்து சில உருவங்கள் அவரவர் வீட்டு வாசலில் புன்னகையோடு நிற்பதைக் கவனித்தாள்.

    சட்டென்று

    Enjoying the preview?
    Page 1 of 1