Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nilavai Muthamidu
Nilavai Muthamidu
Nilavai Muthamidu
Ebook235 pages1 hour

Nilavai Muthamidu

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

அன்புள்ள உங்களுக்கு...
வணக்கம்.
தலைமுறை இடைவெளி என்பது எந்தக் காலத்திலும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் ஒரு பிரச்சினை.
ஒரு மகனின் நியாயங்கள் பல குடும்பங்களில் தந்தையின் நியாயங்களுடன் ஒத்துப்போவதில்லை. இந்தக் கதையில்...
கலைத் திறமை கொண்டுள்ள ஒரு கல்லூரி இளைஞனின் எதிர்காலக் கனவுகள் தன்னம்பிக்கையின் அடிப்படையில் விஸ்வரூபம் எடுக்கின்றன.‘கலைத்துறை நிச்சயமற்றது, மாதா மாதம் தவறாமல் சம்பளம் கொடுக்கிற அரசாங்க வேலையே சிறந்தது’என்கிற கொள்கை களோடு இருக்கும் அந்த இளைஞனின் தந்தை மகனின் கனவுகளுக்கு கண்டிப்போடு தடை விதிக்கிறார். இந்தக் கொள்கை மோதல்களின் அடிப்படையில் பின்னப்பட்ட கதையே இது.
இந்த நாவல் பாக்யா வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது.
இந்த நாவலில் ஒரு யுத்தி கையாளப்பட்டிருக்கிறது.
வர்ணனைகள் எதுவுமின்றி வெறும் வசனங்களை மட்டுமே வைத்து சில சிறுகதைகள் எழுதியுள்ளேன். சில மாத நாவல்களும் எழுதியுள்ளேன். ஒரு தொடர்கதையை அந்த யுத்தியில் எழுதிப் பார்த்தாலென்ன என்று இந்தக் கதையை எழுதினேன்.
காட்சியமைப்பை வர்ணனை இல்லாமல் வசனங்களால் மட்டும் படிப்பவர் மனதிற்குக் கொண்டு வருவது சற்று சிரமமான காரியம். தொடர் முடிந்ததும் வந்த கடிதங்களில்‘கதை மனிதர்களின் உணர்வுகளை எங்கள் உள்ளங்களுக்குக் கடத்துவதற்கு இந்த யுத்தி தடையாய் இல்லை’என்று குறிப்பிட்டிருந்தார்கள்.
பிரியங்களுடன்,
பட்டுக்கோட்டை பிரபாகர்.
Languageதமிழ்
Release dateMay 13, 2020
ISBN6580100905364
Nilavai Muthamidu

Read more from Pattukottai Prabakar

Related to Nilavai Muthamidu

Related ebooks

Reviews for Nilavai Muthamidu

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nilavai Muthamidu - Pattukottai Prabakar

    kĻ^book_preview_excerpt.html]Ko[G+mFJLOðјjzfb!Hٙ$RL \ ˇtφKγN]8xy]^r铳iO>wⱘ=q~,X~.|{:xsprzyŹ/K^^oT5vߝ7[aۧ7Gix* 泴*I{s!7W^_nv7]]O].. P{*voCmڽ ur6ކPwSPwCo ~~Ec8?OIls2_=?CPQB:'٧ i3b;1KIOZ1_pQ|9u g{2‰-Z*cZcWl- 4cY/_LK!Qj%S<|.0Neޓ2G%U8c.{!J&cі|ޤm UvVqcW}#)7#9ž  *1 ;L)e-H7D9 R>+%vn; )- ,hp$ Boa"p!eAꥌ0'g&1SZנ<%$T3Bـ~;,0O r/KYP2cXݢZ6$,wK:*)CT˒SeLb1D,rx6Tx$^1x+kLRBEt8S/ݬڑGG(@-#VQN@P!kO1G bD×1w]邧ŌJ! 4[5"r\'D*c=.D#汓JJ51T= #axG3Z8,ߜ ;X/bds?ع(ʲ/U lXEe\mfw(0"Yi*yIبV;ۨM*$Ԏ^gujBzjM`&_$<R%"pV=-a?iW򤲭l _Әdg\΃-}R5J,jڦ8 IY}#L l635/b9Q 1 TIjoÁ-Kv~EI=RJh' 0v@55;fwztw IJNNNIU XiF {,JB ٟp6@#(۰+#I0Ʒ{DtzMekdf(!618ZPuzt >?Bֈ;#5%(a||s$oLHM1Oe΂7/BLj cʺF0V?@pTL%\[${6Н]:eHYcqa3~v`GgȱoqU9vJ9I30. J@;PsBb  uN-|*% n?&@9Q=?>vԇœG'")l.NR1+LT<%pkm@0ߍam]ɩ@\#~ /J1 `)J?E OSHx"RQ7T4*[CPPck m(y[ o`hsIpAQN^W_qmcg.)Ԍo.oD@ab(3uTҎSW_ey r,sJ.)P@Ҹ0]cJ9qT-, E9!bZ<%F$1fgKzb;Bпg0B=K5ISI"[E7'̇Ix0|3r7N>^*ȳm8kod8@Z{qPclHqv[Rw<"7u`uMsmDM41NA̔ IS/k\)~"#¼-JbDptlOv"[{C:/4p?c8Ab! 2$L?ևzA>RݠԲ oB1eN&NH"Q\LEMS_`n'{Y`}!--|T܏ 22 8A\,M XTЫfm:i??,xueۦY=)Y@N] (|o0"ƙƮUӁ:7w[XO$hOkcjuO8#~DZ*A@0OLqy e[WP2V)bAf=(!>[7WlvMzYt1#gy7s:s=Hx)^빿k=CVjsK& N:XNwƴ`,[XvEXG?O.L@1fuO|zYd]Aۙ5>)mf0*6-+)6$_m\X_MB-عF10V:ƣLkNfd]\uOM8/6#Ύf&P}"b@ŭZez`?amsˊv\rS [oR4zyYIجB>Òc Mb7aƳ:y\zu
    Enjoying the preview?
    Page 1 of 1