Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Bonzai Valarpu
Bonzai Valarpu
Bonzai Valarpu
Ebook40 pages10 minutes

Bonzai Valarpu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

என் பெயர் ஞா.கலையரசி. சொந்த ஊர் காரைக்கால். புதுச்சேரியில் கணவருடன் வசிக்கிறேன். குழந்தைகள் இருவருக்கும், திருமணமாகி விட்டது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கியொன்றில், சீனியர் கிளார்க்காக பணிபுரிகிறேன்.

வாசிப்பும், எழுத்தும் மிகவும் பிடித்தமானவை; இரண்டுக்கும் ஆசான் என் தந்தையே.

உள்ளத்தனையது உயர்வு என்பது என் அசைக்க முடியா நம்பிக்கை. இயற்கையில் மிகுந்த ஈடுபாடு உண்டு.

என் சிறுகதைகள் சில, தினமணிக்கதிர், குங்குமம் ஆகிய வார இதழ்களிலும், தமிழ்மன்றம், நிலாச்சாரல், வல்லமை, உயிரோசை ஆகிய மின்னிதழ்களிலும் வெளியாகியிருக்கின்றன.

தமிழ்மன்றம் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு வல்லமை மின்னிதழ் நடத்திய கட்டுரைப் போட்டிகளில், இருமுறை முதற்பரிசுகள், அதே இதழில், புத்தக மதிப்புரை போட்டியில் மூன்றாம் சிறப்புப் பரிசு, மூன்றாம் கோணம் மின்னிதழ் நடத்திய பயணக்கட்டுரைப் போட்டியில் இரண்டாம் பரிசு ஆகியவை நான் பெற்ற பரிசுகள்.

என் எழுத்தை வாசிக்கும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. உங்கள் பின்னூட்டமே, மேலும் எழுத என்னை ஊக்குவிக்கும். எனவே வாசித்து முடித்தவுடன், ஓரிரு வரிகளிலாவது, நிறைகுறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டுகிறேன்.

நன்றி, வணக்கம்.

Languageதமிழ்
Release dateMar 8, 2017
ISBN6580115601918
Bonzai Valarpu

Read more from G. Kalayarassy

Related to Bonzai Valarpu

Related ebooks

Related categories

Reviews for Bonzai Valarpu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Bonzai Valarpu - G. Kalayarassy

    http://www.pustaka.co.in

    போன்சாய் வளர்ப்பு

    Bonzai Valarpu

    Author:

    ஞா. கலையரசி

    G. Kalayarassy

    For more books

    http://www.pustaka.co.in/home/author/g-kalayarassy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஓர் அறிமுகம் - 1

    ஓர் அறிமுகம் - 2

    ஓர் அறிமுகம் - 3

    ஓர் அறிமுகம் - 4

    ஓர் அறிமுகம் - 5

    போன்சாய் வளர்ப்பு

    ஓர் அறிமுகம் - 1

    (படம்- நன்றி – விக்கிப்பீடியா)

    போன்சாய் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். காண்பவர் கண்ணையும், மனதையும் கொள்ளையடிக்கும் வகையில், கவின்மிகு குறுமரங்களைத் தொட்டியில் வளர்க்கும் இக்கலையின் தாயகம் சீனா.

    கி.பி.706-இல் மரணமடைந்த தங் (Tang Dynasty- 618-907) வம்சத்தைச் சேர்ந்த இளவரசர் சாங் ஹுவாயின் (Zhang Huai) கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்ட ஓர் ஓவியமே, போன்சாயின் முதல் ஆதாரமாகக் கருதப்படுகிறது. அவ்வோவியத்தில் வேலைக்காரன்

    Enjoying the preview?
    Page 1 of 1