Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nee Ennai Neengathey
Nee Ennai Neengathey
Nee Ennai Neengathey
Ebook319 pages1 hour

Nee Ennai Neengathey

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“பத்து மாசம் குழந்தையை சுமந்து பெத்துக்க போறது நான்... அதை எப்போ பெத்துக்கணும் என்று முடிவு செய்யற உரிமை எனக்கில்லையா?” மனைவியின் கேள்வியில் மனோகர் திகைத்து போனான்.

“இப்போ உரிமை பற்றிய பேச்சே இல்லை சுமித்ரா... நீ சொல்ற மாதிரியே உனக்கு அந்த உரிமை இருக்கு என்றாலும், ஒரு கணவனா உன் முடிவு பற்றி தெரிஞ்சுக்கறதுக்கு எனக்கும் உரிமை இருக்கு  இல்லையா?” கோபத்தை அடக்கிக் கொண்டு கணவன் கேட்டதும், சுமித்ராவால் உடனே பதில் சொல்ல இயலவில்லை.

தன் ரகசியம் வெளி வந்ததில் அவளுமே கலங்கி போயிருந்தாள். “கல்யாணத்துக்கு அப்புறம் சில விஷயங்களில் கணவனோ மனைவியோ  தனித்தனியா முடிவெடுக்க முடியாது. அதுவும் குழந்தை சம்மந்தப் பட்ட விஷயம் தனியா முடிவு எடுக்கிற விஷயம் கிடையவே கிடையாது.”

கணவனிடம் சொல்லி இருக்கலாம்! ஆனால்... அவன் ஏன்  என்ற கேள்வி கேட்டால் அவளால் பதில் சொல்ல முடியுமா? அவளது காரணம் அவனுக்கு நியாயமாக தெரிய வாய்ப்பே இல்லையே! அதுவும் இல்லாமல்... அவள் யோசனையை அவனது அடுத்த கேள்வி தடுத்து நிறுத்தியது.

“நாம மூணாறு  போயிருந்த போதும், நீ மாத்திரை  எடுத்துக்கிட்டயா?” சட்டென்று கணவனை நிமிர்ந்து பார்த்தவள் கண்களில் தெரிந்த குற்ற உணர்வு, மனோகருக்கு பதிலைச் சொல்லி விட,  மனைவியைப் பற்றி இருந்த கை தானாக தளர, கண்களில் வலியுடன் அவளை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தவன், ஒரு தலையசைப்புடன் அங்கிருந்து நகர்ந்தான்.

Languageதமிழ்
Release dateMar 16, 2024
ISBN6580172210509
Nee Ennai Neengathey

Read more from Premalatha Balasubramaniam

Related to Nee Ennai Neengathey

Related ebooks

Reviews for Nee Ennai Neengathey

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nee Ennai Neengathey - Premalatha Balasubramaniam

    Hebook_preview_excerpt.html][oG+yVK , ؇7y!Abc;9 9  )Rn$B"du\TU;9U}G{s͓w:yWO~{'{gOώG=}Wo<8~飣>:zgN^;~?~߽}~KJWdU-W髪ZUf$բ,׫i]Mf{zU >yqz?滧_ ?.^>)~F}898S=xEOiԸNAYޯa"q]^ŁbWAZ Kwa.9Ϸ/<awЀ;tJp-xSUis|sPhfQ 8r8m=\__>E?{ 5{ptG5/Q: gaνpyx4J4١G8>f7 Kx39xhnAs‡@~6BMӡ42Kɇ'di.ј4pnX~ì+HZ2w:92E~|>Uvpdkrwf wDh")`H4]zO^¨Ȃ|XâŃ׏`]09Aᰣeo8[/wzH&IoP!G1<_Uԏ6/mzS0 S#Sٍh1QYcl˂|9tU\5LB-\RdIEP]MyƑ HBh$/*Ÿu0<6 '"^pFg&G05c}IVDuv+1d" @Ap @qwOh=t>ȅQےTGiq&.TJ.`caj[u{iE y qM;6? )cG=0q bzULI.oT!h~yLEp2 W"C}'mj' D+Z $C@-1h.Nw(Ep |_TʂIQPS:%aGHE)-1@5P*?Ι\*cI5:Bw8dq@rČR2!'[PzG)_lN|h4@QVTm.j>.,7;yJ ՗Q{4%X$SfEN?h;OI&d*aQM6+ri&]lC."] fe,aQ/n(:6d͠@ $ɽp-C>#qVExeNfeLJ pms#DDLlD7CR*Ut HU΂=K qBzцrke\L"5'=ҋ-e_0+ zP 힅QK}4se4xb0|]Moxb]OK8~yk~JϮk6vQtl#A r_b K$.`).$e8|_Z`fjYpB<_K'-c*rtl~(W' 1DM|>|B*(K#09 T} /T[PlfTK)eXHaKrKؐ "jtCqqr6%r&~t[G mRSgX,v,SeSR\&hUj *yOVw\_ܲFyX3Qex,%vV ͷkAwnbQPj59ਖ#(%O.YP.hPgFӶ(T G1YiQ+V5EK! /+`}+xMVQ=iIh?rl ;KAX90N5ト),YյJw'TC/i.[S SR e*{52 WBdyZްgmug#Ϙ/SHGnTI@qER^bi؋$8:e]2"B$H<: ,|N> GaH ϝFI)8W3}ũRR1Is :jJlkta&fJ~lSXdc@)[%dJKTxg58a$qP#UJ %)kleNlH Xݒ2׼ vE?  H>c!7[J L8 ;:@FMYH_ѧ=ՊM6Gl\ A(܉7fO0vD.LC¥PёTjwHbKçZQIڤlAVibk Z$OS*8ΈpHW/A2{eș6 `H)a ۶GLsKA񙸝-N*CQa"bң$Ρ/ܸliJanbA$}w2"Mz)9 sFߦ ?rfGI/ $+a))9psH3R >0pI] 4xTkN|9v 'b`cl`M&צB%lp:4.;"lLxcpP:~IKƅ~mq rE ے"_.Ib؏Rr:jqϐꉷa6k׶o~HjfMN"yI$ mHRfV ~yV 4FKU_UPdR' \w])GdYcu +A O1"jNpA2}›AN2lV)hω#-%Z[">MeJcd,jsFlщ+ d`7͞Z@=wQ. ԝ h.NHzV[%3rF;a. ._122HZfޛmr2M6oѝόtg  J}\ou#8!knm=ЯGFRh%ǩ.;ڕ2@l٭G^`X^@Ԇy34WŰ5Rޅ csqũ4ٮ#R(yJ1t5|wT渊L}a)϶,MדK\(G8⯱SLB=:/j5uJlE_LPY&'Jw! :NRG9ޛѵN)ʲTokE5JOUlK7Tmdr,B,"(nssw:A}rUCZ1c%=_Љ6hCY{7LNJF6ł}qa˾Y w(kmJ#eGA[elmrw!q^l)Q5{AgvkL˘3=Vs 04#s$(GB\Ok eo"$K[jde oŜN{a_7Rn`J+B#Ȑ3A(?9¹[ w@AjgN2K:[`ղ%׎M>+M VTbr~\ϔ$X7v`j!j -NR=C)P ܲqHm;"o+jnޝC\f)fd8:Jµy-C=k[gFMMLU:,vRʮHh,ש8u6h>[_'8bWfN8ZdSi+xԥtiIH9[ُʗ\)iQ\ZdҮKgnIHה6{YHyȾϱ0XuٴXr-'153AnЃ 3PrcƬvgPbGKݢ_X;(; kZҀv7~"x{Y md>SV5K_4<,g60t)KF;-;MP:TUt 9[1Ahi:׋ݨ 8,f)PrCWJT&03E͟Nҫ=jQeD+(D"YI.եߪ.΍؉l۳D ` 顗H;9N*!Vv)/ ,"^M}![-H?ᅪSĤY)9Л; :*H̳΂82qB8Iߩ8$xS ]uBK͖il1,ӷYy*WRY-Ǣy̺\M|AC^Zo0n1-TV*R%#SQP#@% ߪdG.I.x6( lԅR8_b$# @Z07[$Yl,qVPt 7ƬL6&9ϵ\u8 I]p~LUF!1ak`Y< eةJFdOZC.SK%lc$!E&Qkۘ$":܏J[v_6wlڑ<6?>&RrzNRҹPp%7&1 ~ "a&(TOiT ݦISZ@ꙣKSDI#{nR (Ynv%l:Cr 8 5ju:zݡpJZ]Ti1wlղ+EP_N}C}{F_:EAK;(N#嵻t-AVkbYkiClڄz-D|J)LqHT$ fZtJ\m8j Rt#@9"%E 5=~KlOqOt+έTWV(W-RT(o=n]6*("6ߕnZiMt93Sr_Y>&xFpjxƊZk`G!]^iGf̿7K *x5y`f˗ &guR_16},HհS楶%G āw$>6/%cj ;i60饳86gMS QZ&d[DMw͗qؗߵHUn\5e4-زUgk]QS`:' ngLOk~S u -eLsNmha~[LnV!=V-r9CTiijг&iTrub K3cYvla0BϞ9Ƶxo, 2eRbȂ7%֩E[ťbʣƁR;E[wˬB=|BK]袺1Y5?TW%Ě(aD7-cM)[m7x3T ƷQ[=pK.,0ligp#>'WTPcR!=N)G+†j(s9ZgN,? DwG&g351 &a+ &M거pxO$=]qr)9ߜlC#V2՛xDRu UL!J茛)6FBwifORR?JSwaڎ$AB\{X@Ɉͦԓ[^7C( ErG]M woK%l+كpqZk-W䠊f ӭ*aY*mQ(yGG'/b91 _},yt4>"Oo`CF(v̻ѕh].J9Z_Ԡ <ʟ$cLMި=ՆaU]dӯv9a"Udum 5Xs9BV(10 >X픲EV V<U%ZNu-째*&1ӨPQ6E{kTj!Jz5֔K=$:^eigҐ%>J&qVX_glh+QTA[sF`-k}ʿ~oG>
    Enjoying the preview?
    Page 1 of 1