Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

அறிவியல் வினா வங்கி
அறிவியல் வினா வங்கி
அறிவியல் வினா வங்கி
Ebook208 pages1 hour

அறிவியல் வினா வங்கி

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

1. ஆய்வக உதவியாளர் மற்றும் TNPSC குரூப் - 4 க்கு தேவையான அறிவியல் பிரிவுகளான தாவரவியல் மற்றும் விலங்கியல் பகுதியில் இருந்து எடுக்கபட்ட 1144 மிக மிக முக்கியமான வினா மற்றும் விடைகள் அடங்கிய தொகுப்புகள் 2. அனைத்து வினாக்களும் கொள்குறி வகையில் வடிவமைக்கபட்டுள்ளது. 3. 2020-2021 - ம் தமிழ்நாடு சமச்சீர் பள்ளி பாடப் புத்தகத்தின் அடிப்படையில் வினாக்கள் வடிவமைக்கபட்டுள்ளன. 4. கடைசி நேரத்தில் பயிற்சி எடுக்கும் வகையிலும் வடிவமைக்கபட்டுள்ளன 5. ரயில்வே குரூப் - D & NTPC தேர்வுக்கும் பயன்படும் வகையிலும் தயாரிக்கபட்டுள்ளது 6. TNPSC தேர்விர்கு எதிர்பார்க்கபடும் மிக மிக முக்கியமான வினாக்கள் அடங்கிய தொகுப்புகள் 7.ஆய்வக உதவியாளர் தேர்வு தொடர்பான பல தேர்வு கேள்விகள் 8. TNPSC குரூப் 1 & குரூப் 2 தேர்வு தொடர்பான பல தேர்வு கேள்விகள்

Languageதமிழ்
PublisherPencil
Release dateMay 19, 2021
ISBN9789354387845
அறிவியல் வினா வங்கி

Related to அறிவியல் வினா வங்கி

Related ebooks

Reviews for அறிவியல் வினா வங்கி

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    அறிவியல் வினா வங்கி - சிங்கார வேலன்.க

    அறிவியல் வினா வங்கி

    LAB ASSISTANT & TNPSC GROUP - 4 RRB GROUP D

    BY

    சிங்கார வேலன்.க


    pencil-logo

    ISBN 9789354387845

    © சிங்கார வேலன்.க 2021

    Published in India 2021 by Pencil

    A brand of

    One Point Six Technologies Pvt. Ltd.

    123, Building J2, Shram Seva Premises,

    Wadala Truck Terminal, Wadala (E)

    Mumbai 400037, Maharashtra, INDIA

    E connect@thepencilapp.com

    W www.thepencilapp.com

    All rights reserved worldwide

    No part of this publication may be reproduced, stored in or introduced into a retrieval system, or transmitted, in any form, or by any means (electronic, mechanical, photocopying, recording or otherwise), without the prior written permission of the Publisher. Any person who commits an unauthorized act in relation to this publication can be liable to criminal prosecution and civil claims for damages.

    DISCLAIMER: The opinions expressed in this book are those of the authors and do not purport to reflect the views of the Publisher.

    ஆசிரியர் வாழ்க்கை வரலாறு

    கடந்த 2015 - ம் ஆண்டு முதல் TNPSC AND RRB - ன் பல்வேறு போட்டித்  தேர்வுக்கு தேவையான பயிற்சிகளை மிக சிறப்பாக வழங்கி வருகிறோம்.   எனது கடந்த 5 ஆண்டுகள் அனுபவத்தின் வழியாக ஒரு புத்தகத்தை வெளியிடுகிறேன். 

    ( FOLLOW MY YOU TUBE CHENNAL NAME  :  ராஜேஸ்வரி IAS அகாடெமி )

     சிங்கார வேலன்.க 

     ராஜேஸ்வரி IAS அகாடெமி  

    சென்னை 

    பொருளடக்கம்

    1. தாவர திசுக்கள்

    2. விலங்கு திசுக்கள்

    3. தாவர வகைப்பாடு

    4. விலங்கியல் வகைபாடு

    5. தாவர இனப்பெருக்கம் & மகரந்தசேர்க்கை

    6. மனித இனப்பெருக்க மண்டலம்

    7. நுண்ணுயிரிகள்

    8.ஒளிச்சேர்க்கை

    9. தாவர மாற்றுருக்கள்

    10.செல் & அதன் பாகங்கள்

    11.தாவர & விலங்கியல் நோய்கள்

    12.தாவர செயலியல்

    13.மனித உறுப்பு மண்டலங்கள்

    14.மனிதனின் செரிமான மண்டலம்

    15. நரம்பு மண்டலம்

    16.தாவர ஹார்மோன்கள்

    17.வைட்டமின்கள்

    18. உணவு,பயிர்பெருக்கம்

    19. மனித ஹார்மோன்கள்

    20.இரத்தம் & இதயம்

    21. அன்றாட வாழ்வில் தாவரங்கள்

    22. அன்றாட வாழ்வில் விலங்கியல்

    23.தாவரவியல்

    24.விலங்கியல்

    25.விடைகள்

    26.பல்வேறுபிரிவுகளின்அறிவியல்பெயர்கள்

    27.அறிவியல்பிரிவுகளின்தந்தை

    28.முதன்முதலில்கண்டுபிடிப்புகள்

    29.முக்கியமானஆண்டுகள்

    30.முக்கியமானதினங்கள்

    31.லத்தீன்மொழி அறிவியல் சொற்களின் பொருள்

    32.கிரேக்க மொழி அறிவியல் சொற்களின் பொருள்

    1. தாவர திசுக்கள்

    1.கருமுட்டை -------- நிகழ்ச்சியின் மூலம் இரண்டாக பிரிகிறது

    2.தாவர திசுக்கள் எத்தனை வகைபடும் ?

    3.ஆக்கத் திசு எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது

    4.ஆக்கத் திசு என பெயர் சூட்டியவர் யார் ?

    5.வளரும் உறுப்பில் உள்ள இளம் ஆக்கத் திசுக்களின் தொகுப்பு எவ்வாறு

    அழைக்கபடுக்கிறது ? 

    6.நுனி ஆக்கத் திசு பகுதிகள் -------

    7.பொறுத்தமான விடையை தேர்ந்தெடு

    8.தாவர பகுதியின் குறுக்களவை அதிகரிக்க செய்வது எது ?

    9.தள ஆக்கத் திசு பகுதி பொருளில் இல்லாத ஒன்று எது ?

    10.தண்டின் புறணி மற்றும் பித் பகுதியில் காணப்படுவது யாது ?

    11.ஒரே தளத்தில் மட்டும் பகுப்படையும் திசுக்கள் எது ? 

    12.இரண்டு தளத்தில் மட்டும் பகுப்படையும் திசுக்கள்

    13.நிலைத்த திசுக்கள் எத்தனை வகைப்படும் ?

    14.பாரான்கைமா செல்கள் எந்த தாவரத்தில்  ஏரான்கைமா செல்கள்

    எனப்படும்?

    15.குளோரன்கைமா என அழைக்கபடும் திசு எது?

    16.உருளைக் கிழங்கின் பாரான்கைமா வெற்றிடம் முழுவதும் -----  உள்ளது

    17. ஆப்பிளில் உள்ள பாரான்கைமா வெற்றிடம் முழுவதும் -----  உள்ளது

    18.சைலம் வகைகளில் உயிரற்ற திசு எது ?

    19.ஃபுளோயம்  வகைகளில் உயிரற்ற திசு எது ?

    20.சல்லடை குழாய்கள் எந்த தாவரத்தில் காணபடுகிறது

    2. விலங்கு திசுக்கள்

    1.விலங்கு திசுக்கள் எத்தனை வகைகளாக பிரிக்கபட்டுள்ளது ?

    2.முதன்மை கருவளர் படலங்களின் எண்ணிக்கை ?

    3.கொலாஜன் என்னும் அமைவூட்டும் கூறு புரதத்தை கொண்டு உள்ள திசு எது?

    4.பாதை சவ்வு என அழைக்கபடுவது எது ?

    5.ஒற்றை அடுக்கு செல்களால் ஆன  எபிதீலியம் எது?

    6.இரட்டை அடுக்கு செல்களால் ஆன  எபிதீலியம் எது?

    7.சுரத்தல் & உறிஞ்சுதல் செயலில் ஈடுபடும் எபிதீலியம்  எது ?

    8.சிறுகுடல் & நெப்ரானின் சிறுகுடல் பகுதியில் நுண் உறிஞ்சிகளாக

      செயல்படும்  எபிதீலியம் எது ?

    9.துகள்கள் அல்லது கோழையை ஒரு குறிப்பிட்ட திசையில்

      நகர்த்தும் எபிதீலியம் எது ?

    10.அடித்தள திசுக்களுக்கு இயந்திர மற்றும் ரசாயன அழுத்தங்களில்

     இருந்து  பாதுகாப்பு அளிக்கும்  எபிதீலியம்  எது ?

    11.உடலின் வெப்ப நிலையை சீராக வைக்கும் திசு எது ?

    12.உடல் உறுப்புகளை அதன் இடத்திலே நிலை நிறுத்தும் திசு எது ?

    13.எலும்புகளை எழும்புகளுடன் இணைப்பது எது ?

    14.எழும்பு சட்டக தசைகளை எழும்புகளுடன் இணைப்பது எது ?

    15.தசை நாண்களின் மிகச் சிறிய நார்கள் எவை ?

    16.இயக்க அல்லது தன்னிச்சை தசை எது ?

    17.உடலின் அசைவிற்க்கு காரணமான தசை எது ?

    18.இயங்கு அல்லது தன்னிச்சையற்ற தசை எது?

    19.இடைசெருகுத்  தட்டு என அழைக்கபடும்

    Enjoying the preview?
    Page 1 of 1