Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anbum Aranum
Anbum Aranum
Anbum Aranum
Ebook61 pages19 minutes

Anbum Aranum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அன்பும் அறனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இந்த புத்தகம் பத்து எழுத்தாளர்களின் திறமையை வெளிக்கொண்டு வந்துள்ளது. இந்த தலைப்பில் கவிதைகள் மற்றும் சிறுகதைகள் அடங்கியுள்ளன. எழுத்தும் எழுத்தாளனும் குழுவின் சிறிய முயற்சி இது.
Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580139906359
Anbum Aranum

Related to Anbum Aranum

Related ebooks

Reviews for Anbum Aranum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anbum Aranum - Bhagyalakshmi

    http://www.pustaka.co.in

    அன்பும் அறனும்

    Anbum Aranum

    Compiler:

    பாக்யலட்சுமி

    Bhagyalakshmi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/bhagyalakshmi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    முன்னுரை

    வணக்கம் வாசகர் பெருமக்களே! எழுத்தும் எழுத்தாளனும் குழு உறுப்பினர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய தொகுப்பு நூல் இது. இந்த நூலில் அன்பும் அறனும் தலைப்பை மையமாக கொண்டு கவிதைகளையும் சிறுகதைகளையும் படைத்துள்ளோம். இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ள படைப்புகள் எவையும் யார் மனதையும் புண்படுத்துபவை இல்லை. அனைவரும் ரசிக்கும்படி அமைந்துள்ளது என்று நான் நம்புகிறேன்.

    "கற்றது கைமண் அளவு கல்லாதது

    உலகளவு" என்பார்கள்.

    இந்த நூலை நீங்கள் வாசித்தப்பின் ஏதேனும் கையளவு கற்றிருப்பீர்கள் என்று எங்கள் மனதிற்கு எட்டுகிறது. கவிதையின் ஸ்பரிசமும்,கதையின் காந்தமும் உங்களை வேறுலகிற்கு அழைத்து செல்லும். இந்த வாசிப்பு பயணத்தின் அனுபவத்தை ரசிக்க வாரீர்.

    சமர்ப்பணம்

    இந்த நூலை எல்லாம் வல்ல அந்த இறைவனுக்கு சமர்ப்பிக்கிறோம்.

    நன்றிகள்

    கே. பாக்யலட்சுமி

    ராஜசேகரன் போஸ்

    முகமது சல்மான்.

    அபிநயா சுந்தரி

    நிவேதா

    தசீன் ஃபாதிமா

    சதீகா பானு

    வைஷ்ணவி

    ஏகுமீனா

    திவ்யா

    மொழி பற்று

    மனிதனுக்கும் மொழியிற்கும் ஏதோ ஓர் தொடர்பு உண்டு. அந்த தொடர்பு தான் ஒருவருக்கொருவர் கருத்து பறிமாறிக்கொள்ள உதவுகிறது. மொழி இல்லையெனில் கருத்து பகிர்வு என்பது கடினமே. மனிதன் முதன்முதலில் பழகிக்கொள்ளும் மொழி தாய் மொழி. அத்தகைய தாய்மொழி எங்கள் தமிழ் மொழியாக இருப்பது எங்களுக்கு மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.

    எங்கள் எழுத்து ஆர்வத்திற்கு எங்கள் தாய்மொழியாம் தமிழ் மொழி மீதுள்ள பற்றும் ஓர் காரணம் எனலாம். எழுத்து என்பது வெறும் கருத்துக்களை பகிர மட்டுமல்ல…

    எழுத்து மனிதனின் வாழ்வில் ஓர் அங்கமாய் அடங்கிவிடுகிறது. எழுத்து இல்லையெனில் மொழிகளுக்கு உயிரோட்டம் இல்லை. எவ்வளவு தான் மொழிகளை பேசிபழகினாலும், எழுதும்போது கிடைக்கும் உணர்வே தனி தான்.

    "எழுத்து ஓர் அங்கம்...

    எழுத்து நம் உயிர்…

    எழுத்து ஓர் வடிவம்

    எழுத்து ஓர் ஆயுதம்"

    எழுதுவோம் வாழ்நாள் வரை"

    எழுத்தும் எழுத்தாளனும் குழுவின் நோக்கம்

    எழுத்தும் எழுத்தாளனும் குழு முதன் முதலில் படவரியில் துவங்கப்பட்டது. ஒரு சின்ன கவிதை எழுதும் போட்டியுடன் இந்த குழு எழுத்தாளர் மத்தியில்

    Enjoying the preview?
    Page 1 of 1