Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ilaiyuthir Kaalathin Vasanthangal
Ilaiyuthir Kaalathin Vasanthangal
Ilaiyuthir Kaalathin Vasanthangal
Ebook37 pages13 minutes

Ilaiyuthir Kaalathin Vasanthangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வயதானால் மகளிடமோ மகனிடமோ பெற்றோர், அடைக்கலமாக போகத்தான் வேண்டுமா? அவர்களுக்கு என்று தனி வாழ்க்கை,விருப்பம் இப்படி ஏதும் இருக்க கூடாதா...? என்ற எண்ணத்தின் வெளிப்பாடே இந்த “இலையுதிர் காலத்தின் வசந்தங்கள்!”

Languageதமிழ்
Release dateJun 17, 2020
ISBN6580133705478
Ilaiyuthir Kaalathin Vasanthangal

Read more from Rajeshwari Sivakumar

Related to Ilaiyuthir Kaalathin Vasanthangal

Related ebooks

Reviews for Ilaiyuthir Kaalathin Vasanthangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ilaiyuthir Kaalathin Vasanthangal - Rajeshwari Sivakumar

    http://www.pustaka.co.in

    இலையுதிர் காலத்தின் வசந்தங்கள்

    Ilaiyuthir Kaalathin Vasanthangal

    Author:

    ராஜேஸ்வரி சிவகுமார்

    Rajeshwari Sivakumar

    For more books

    http://pustaka.co.in/home/author/rajeshwari-sivakumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    1

    நீங்க எல்லா விஷயத்திலும் உங்க இஷ்டத்துக்கு முடிவெடுக்கறதைப் போல இந்த விஷயத்திலும் முடிவெடுக்காதீங்க. சம்மந்தப்பட்டவங்களை கேட்காம நீங்க இப்படி பண்றது எனக்கு என்னமோ சரியாப்படல என்ற கல்பனாவின் குரலில் ஆற்றாமையோடு கோபமும் கலந்திருந்தது,

    வழக்கமாக ராகுலுக்கு காலை ஒன்பது மணிக்கு வேலைக்கு சென்றால் வீடுதிரும்ப இரவு எட்டு மணியாகிவிடும்.இன்று ஏதோ அதிசயமாக சீக்கிரம் வீட்டிற்கு வந்தவன் வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல், நாளை தன் பெற்றோரிடம் தான் எடுத்த முடிவை கூறி அதற்கு அவர்களை ஆயத்தப்படுத்தப்போவதாக கூறியதைக் கேட்டுதான் இவனின் மனைவி இப்படி சொன்னாள்.

    சிலகாலமாக ‘தான் சுயநலவாதியோ!’ என்ற எண்ணத்தில் இருந்தவனிடம் மனைவியும் அப்படி சொல்லவும் குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்க,’நீ இப்ப எதுக்கு இப்படி பேசறன்னு எனக்கு தெரியாதா? உனக்கு அவங்க இங்க வந்து இருக்கபோறதுல விருப்பம் இல்ல. அதை வெளிப்படையா சொன்னா நான் ஏதாவது சொல்வேன்னு இப்படி சுத்தி வளைச்சி பேசற என தன் இரு முட்டைக் கண்களோடு

    Enjoying the preview?
    Page 1 of 1