Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ennithunithal Vendum!
Ennithunithal Vendum!
Ennithunithal Vendum!
Ebook28 pages26 minutes

Ennithunithal Vendum!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு துறையை தன் எதிர்காலமாக தேர்ந்தெடுக்க திறமை, விருப்பம் இவ்விரண்டில் எது முக்கியம்? என்பதை எனக்கு தெரிந்த வகையில் “எண்ணித் துணிதல் வேண்டும்!” என்ற இந்த கதையில் கூறியுள்ளேன்.என்னுடைய கூற்று சரியா... தவறா? என்று வாசகர்கள் தங்களுடைய கருத்துக்களை என்னுடன் பகிர்ந்துக் கொண்டால் பெருமகிழ்ச்சி அடைவேன்.

Languageதமிழ்
Release dateJun 17, 2020
ISBN6580133705480
Ennithunithal Vendum!

Read more from Rajeshwari Sivakumar

Related to Ennithunithal Vendum!

Related ebooks

Reviews for Ennithunithal Vendum!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ennithunithal Vendum! - Rajeshwari Sivakumar

    http://www.pustaka.co.in

    எண்ணித்துணிதல் வேண்டும்!

    Ennithunithal Vendum!

    Author:

    ராஜேஸ்வரி சிவகுமார்

    Rajeshwari Sivakumar

    For more books

    http://pustaka.co.in/home/author/rajeshwari-sivakumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    எண்ணித்துணிதல் வேண்டும்!

    ‘சக்தி’ என்ற பெயரைக் கேட்டாலே உள்ளத்திலும் உடலிலும் புதிய சக்தி பாய்ந்தோடும். சக்தி இருந்தால் அனைத்தையும் சாதிக்கலாம். இங்கு சாதித்த சக்திகளுக்கு அவர்களின் சாதனையை பாராட்டும் வகையில் விருதுகளை ‘சக்தி விருதுகள்!’ என்ற பெயரில் புகழ் பெற்ற அந்த தனியார் தொலைக்காட்சி கடந்த மூன்றாண்டுகளாக பல்வேறு துறைகளில் சாதனை புரிந்துள்ள பெண்களுக்கு வழங்கிவருகிறது.

    தலைமை, புலமை, துணிவு, திறமை, கருணை, சாதனை ஆகிய ஆறு பிரிவுகளில் சாதனை புரிந்த மகளிருக்கு ஆண்டுதோறும் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி நான்காவது ஆண்டான இவ்வருடமும் அவ்விருதை அளித்து தன்னை பெருமைப்படுத்திக்கொள்ள சென்னை நந்தம்பாக்கத்திலுள்ள அந்த வர்த்தக மையம் தயாராகிக் கொண்டிருக்கிறது.

    விடியலில் இருந்து அந்த அரங்கத்தை சுற்றி சுற்றி வந்து விழா ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டுக்கொண்டிருந்தார் தொலைக்காட்சியின் தலைமை

    Enjoying the preview?
    Page 1 of 1