Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mulla Kathaigal
Mulla Kathaigal
Mulla Kathaigal
Ebook227 pages59 minutes

Mulla Kathaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

முல்லாவின் பெயர் நஸ்ருதீன். செல்லமாய் முல்லா. முல்லா என்றால் அறிவாளி என்று வைத்துக் கொள்ளலாம். இவர் துருக்கி நாட்டில், எஸ்கிசெர் என்கிற ஊரில் பிறந்தார். துருக்கி, கிரீஸ், ஈரான், மத்திய ஆசியா போன்ற நாடுகளில் முல்லா மிகவும் பிரபலம்.

இவரின் பிறந்த நாள் துருக்கி நாட்டில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இவரின் பிறந்த நாளின் போது அவரது சமாதிக்கு முன் மக்கள் ஒன்றாக கூடி, அவரது கதைகளை நாடகமாக நடித்து, சிரித்து மகிழ்கிறார்கள்.

ரஷ்யாவில் முதலாளித்ததுவத்தை இவரது கதைகளின் ஊடாக கிண்டல் செய்கிற விதத்தில் திரைப்படம் எடுத்து, முல்லாவிற்கு கௌரவம் சேர்த்திருக்கிறார்கள்.

பிரிட்டன் முல்லாவின் கதைகளை கார்ட்டூன் திரைப்படமாக தயாரித்திருக்கிறது.

ஆசியா முழுவதும் முல்லா பரவலாக இன்றும் அறியப்பட்டிருக்கிறார். முல்லா ஒரு அறிவுஜீவி... அடிமுட்டாளின் கோணத்திலிருந்து தன்னுடைய அதிபுத்திசாலித்தனத்தை செயல்படுத்துபவர். நாணயத்தின் இரண்டு பக்கமுமாய் இயங்குபவர். மேலோட்டமாக பார்ப்பதற்கு அவரின் செயல்கள் முட்டாள்தனமாக தோற்றமளிக்கும். ஆனால், அவரின் அதிபுத்திசாலித்தனமும், மாற்றி யோசிக்கிற ‘லேட்டரல் திங்கிங்’ என்கிற உத்தியுமே அவரை அவ்வாறு இயக்குகிறது என்பதை அவரின் கதைக்குள் ஆழமாய் பயணிக்கிறபோது உணர்ந்து கொள்ள முடியும். அவர் சமூகத்தின் பொது மனநிலையிலிருக்கிற பலதரப்பட்ட குணவியல்புகளை வெளிப்படுத்துபவராகவும், அப்படியான சுயநல பார்வையின் எதிர்நிலைப்பாட்டையும் ஒரே சமயத்தில் அவரே எடுப்பார். அந்த மேஜிக் தான் முல்லா. சமூகத்தில் உள்ள சிறுமைகளை வெளிப்படுத்தி, எள்ளி நகையாடக் கூடியவராக இருக்கிறார். யாரும் யோசிக்காத கோணங்களில் யோசிக்க கற்றுத் தருபவராய் இருக்கிறார்.

அற்புதமான அந்த கருவூலத்தை, இன்றைய பதின் பருவத்தினரும், இளைஞர்களும் விரும்பிப் படிக்கிற விதத்தில் எளிய, நவீன நடையில், அவரின் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து, இந்த தொகுப்பில் கொண்டு வந்திருக்கிறேன். முல்லாவிற்குள் ஒரு முறை பயணியுங்கள். சிரிக்கவும் பிறகு சிந்திக்கவுமான அவரின் வித்தியாசமான உலகிற்குள் தானாகவே அழைத்துக் கொண்டு சென்று விடுவார்.

நட்புடன், தி. குலசேகர்

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580124003581
Mulla Kathaigal

Read more from Kulashekar T

Related authors

Related to Mulla Kathaigal

Related ebooks

Related categories

Reviews for Mulla Kathaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mulla Kathaigal - Kulashekar T

    http://www.pustaka.co.in

    முல்லா கதைகள்

    Mulla Kathaigal

    Author:

    குலசேகர். தி

    Kulashekar T

    For more books

    http://www.pustaka.co.in/home/author/kulashekar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    மாத்தி யோசி - 1

    இப்படியும் பயன்படுத்தலாம்... - 2

    வந்ததே வாழைப் பழம் ஞாபகம் - 3

    ஏமாற்றாதே... ஏமாறாதே... - 4

    நான் இருக்கிறேனே நண்பா... - 5

    என் சட்டை இல்லை - 6

    கால இயந்திரம் - 7

    நீச்சல் ரொம்ப நல்லது - 8

    நல்லதும் கெட்டதும் - 9

    குறையில் நிறை - 10

    வாய் பூட்டு மந்திரம் - 11

    புதிர் சொல்லும் பதில் - 12

    முள்ளை முள்ளால் - 13

    தீர்வில்லாத பிரச்னை எதுவுமில்லை - 14

    சிந்தனை செய் மனமே - 15

    காரியக்கார கரிசனம் - 16

    கண்ணாடியின் ஓரவஞ்சனை - 17

    ஆசை - 18

    வாயை மூடுறா சோமாறி - 19

    இல்லாததில் இருக்கிறது உண்மை - 20

    தடாலடி - 21

    நடுநிசிக் கதை - 22

    ஒன்றுமில்லாமல் போகும் ஒரு நாள் - 23

    முடிவில்லாத முடிவு - 24

    காரணமில்லாமல் எதுவுமில்லை - 25

    வாக்குத் தவறாமை - 26

    எல்லாம் ஒன்றே - 27

    மூன்று முறையும் - 28

    மதிப்பு - 29

    மேலே கீழே - 30

    அழுகை பலவிதம் - 31

    தொப்பி போச்சே - 32

    எது வலப்பக்கம் - 33

    நிலா - 34

    இரவல் கேக்காதடா படவா - 35

    நேர்எதிர் - 36

    கொக்கரக்கோ - 37

    சர்க்கரை பித்து – 38

    மந்திரத்தில் மாங்காய் காய்க்காது - 39

    அச்சாரமாய் அடி - 40

    மழை வருது மழை வருது - 41

    இருட்டில் நடக்கும் வித்தை - 42

    புதிய நீதி - 43

    இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி - 44

    புதிய பாடம் - 45

    கப்ஸாவோ கப்ஸா - 46

    ரொம்ப வெவரமான ஆளு - 47

    நானா இப்பிடி - 48

    அப்பிடியா - 49

    கல்லறைக் கதை - 50

    மனதின் வாசனை - 51

    கறுப்பு அங்கி - 52

    உரத்த குரல் சிந்தனை - 53

    கற்றுக் கொள்ளலாம் - 54

    செருப்பு - 55

    புதிய பாதை - 56

    விதி - 57

    முன்ஜாக்கிரதை முத்தண்ணா - 58

    தெரியாமல் இருப்பதே ரகசியம் - 59

    என்றார் முல்லா - 60

    இதுக்கு அது அதுக்கு இது - 61

    கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை- 62

    புரிய வேண்டியவருக்கு புரிந்தால் சரி - 63

    உயிர் பயம் - 64

    அப்பாவின் நினைவு - 65

    அடுப்புக்கும் பயம் - 66

    புதிய கணக்கு - 67

    குயுக்தி - 68

    ஓடச் செய்த சாகசம் - 69

    சமத்துவம் - 70

    சாதுர்யம் - 71

    முகத்தில் முகம் பார்க்கலாம் - 72

    பக்கத்து ஊர்ல கேட்டுப் பாரு - 73

    முண்டம் மட்டுமா போயிருக்கு? - 74

    கொடையப்பா - 75

    எப்படியிருக்கு - 76

    சொல்வதெல்லாம் உண்மை - 77

    இது இல்ல அது - 78

    எதிர்ப் பக்கம் - 79

    அடி முட்டாள் அல்ல - 80

    கணக்கெடுப்பு - 81

    வாள் போச்சே - 82

    ஒரே கல்லுல மூனு மாங்கா - 83

    அகத்தின் அழகு- 84

    நல்ல வேலைக்காரன்ப்பா நீ - 85

    போகாத ஊருக்கு வழி தேடிய கதை - 86

    நான் யார் தெரியுமா? - 87

    பயத்திற்கு ஏற்ப அறம் - 88

    கற்பனையின் நிஜம் - 89

    அது சரின்னா... இதுவும் சரி... - 90

    இதென்ன நியாயம் - 91

    புலியை துரத்திய முல்லா - 92

    சிகப்பு பழம் - 93

    பார்லி தான் வேணும் - 94

    புடலங்காய் கதை - 95

    பழி ஒருபுறம் பாவம் ஒருபுறம் - 96

    அல்வா கொடுத்த கதை - 97

    கரடி வேட்டை - 98

    பப்பாதி - 99

    உன் பங்கிற்கு என்ன செய்தாய் - 100

    எல்லாம் பழகிப் போயிருச்சி - 101

    ஒன்னு சொன்னாலும்... - 102

    வாத்து சூப்பு - 103

    உள்ளதும் போச்சே - 104

    எப்படியோ கணக்கு சரியாயிரும் - 105

    அல்வா... அல்வா... - 106

    நான் ஒரு தடவை சொன்னா - 107

    அது அவங்களுக்கு பிடிக்காது - 108

    உண்மையே உன் விலை என்ன - 109

    புரிஞ்சுக்கிட்டா அமைதியாயிருவீங்க - 110

    நல்ல தொடக்கம் - 111

    தெரியும்... ஆனா தெரியாது... -112

    வாழறதுக்கான சிந்தனை - 113

    தத்துவம் -114

    அது தானெ தெரியாது -115

    நல்ல சகுனம் - 116

    இதெல்லாம் சொல்லிட்டு செய்யிறதில்லையா... - 117

    வலிக்குது ஆனா வலிக்கலெ - 118

    கவலை வேண்டாம் கவலை - 119

    நீளம் ஆனா நீளமில்லெ - 120

    அப்படிப் போடு - 121

    இவந்தான்டா நேரத்துக்கு பொறந்தவன் - 122

    புதுச் செருப்பு கடிக்கும் - 123

    முட்டை வியாபாரம் - 124

    பின்னால கேளுங்க - 125

    காரணத்தின் காரணம் - 126

    எங்கிருந்து... எங்கே... - 127

    பிரமிட் கதை - 128

    மிச்சம் ஒத்த ரூபா - 129

    எனக்கெப்படி தெரியும் - 130

    இப்படித் தான் இருக்கு - 131

    ஒருத்தருக்கு உண்டு - 132

    இப்பிடியும் கண்டுபிடிக்கலாமே - 133

    கல்லாய் மாறும் மிருகம் - 134

    புதுக்கணக்கு - 135

    உண்மை போல - 136

    தேடல் - 137

    மாத்தி யோசி - 138

    புத்திமதி - 139

    அண்ணனும் நானே... தாத்தாவும் நானே - 140

    தொபுக்கடீர் - 141

    குழந்தை மனசு - 142

    வீடு -143

    சகுனம் - 144

    சரியான தீர்ப்பு - 145

    கடைசி ஆசை - 146

    உற்சாகம் – 147

    என்னான்னு சொல்றது... - 148

    அகம் ஒன்று புறம் ஒன்று - 149

    இதெப்பிடி இருக்கு – 150

    ஞாபக மறதி – 151

    முல்லா வரலாறு

    முல்லாவின் பெயர் நஸ்ருதீன். செல்லமாய் முல்லா. முல்லா என்றால் அறிவாளி என்று வைத்துக் கொள்ளலாம். இவர் துருக்கி நாட்டில், எஸ்கிசெர் என்கிற ஊரில் பிறந்தார். துருக்கி, கிரீஸ், ஈரான், மத்திய ஆசியா போன்ற நாடுகளில் முல்லா மிகவும் பிரபலம்.

    இவரின் பிறந்த நாள் துருக்கி நாட்டில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இவரின் பிறந்த நாளின் போது அவரது சமாதிக்கு முன் மக்கள் ஒன்றாக கூடி, அவரது கதைகளை நாடகமாக நடித்து, சிரித்து மகிழ்கிறார்கள்.

    ரஷ்யாவில் முதலாலித்ததுவத்தை இவரது கதைகளின் ஊடாக கிண்டல் செய்கிற விதத்தில் திரைப்படம் எடுத்து, முல்லாவிற்கு கௌரவம் சேர்த்திருக்கிறார்கள்.

    பிரிட்டன் முல்லாவின் கதைகளை கார்ட்டூன் திரைப்படமாக தயாரித்திருக்கிறது.

    ஆசியா முழுவதும் முல்லா பரவலாக இன்றும் அறியப்பட்டிருக்கிறார். முல்லா ஒரு அறிவுஜீவி... அடிமுட்டாளின் கோணத்திலிருந்து தன்னுடைய அதிபுத்திசாலித்தனத்தை செயல்படுத்துபவர். நாணயத்தின் இரண்டு பக்கமுமாய் இயங்குபவர். மேலோட்டமாக பார்ப்பதற்கு அவரின் செயல்கள் முட்டாள்தனமாக தோற்றமளிக்கும். ஆனால், அவரின் அதிபுத்திசாலித்தனமும், மாற்றி யோசிக்கிற ‘லேட்டரல் திங்கிங்’ என்கிற உத்தியுமே

    Enjoying the preview?
    Page 1 of 1