Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Peruvanathin Siru Paravaigal!
Peruvanathin Siru Paravaigal!
Peruvanathin Siru Paravaigal!
Ebook47 pages4 minutes

Peruvanathin Siru Paravaigal!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இவை அனைத்தும் குமுதம், குங்குமம், ஆனந்த விகடன், தேவி, உல்லாச ஊஞ்சல் போன்ற வார, மாத பத்திரிகைகளில் வெளிவந்து பலரின் பாராட்டுதலை பெற்றுத்தந்த சிறு கவிதைகளின் தொகுப்பாகும். பெரிய கவிதைகளை விட சிறு கவிதைகளுக்கு அடர்த்தி அதிகம். அது சொல்ல வந்த விஷயத்தை சுருக்கமாக சொல்லி முடித்து, வாசகனை மிக விரிவாக யோசிக்க வைக்கும் ஆற்றலை கொண்டது. ஒரு பெருவனத்தின் சிறு பறவைகள் போல இக்கவிதைகள். அவை உருவத்தால் சிறுத்திருந்தாலும், தன் எச்சத்தால் ஒரு பெருவனத்தையே உண்டாக்கும் ஆற்றல் உள்ளவைகள்தான் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

Languageதமிழ்
Release dateFeb 3, 2024
ISBN6580165010667
Peruvanathin Siru Paravaigal!

Read more from Thirumayam Pe. Pandian

Related to Peruvanathin Siru Paravaigal!

Related ebooks

Reviews for Peruvanathin Siru Paravaigal!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Peruvanathin Siru Paravaigal! - Thirumayam Pe. Pandian

    Enjoying the preview?
    Page 1 of 1