Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Avasarangalal Kadanthupogum Vazhvu
Avasarangalal Kadanthupogum Vazhvu
Avasarangalal Kadanthupogum Vazhvu
Ebook146 pages10 minutes

Avasarangalal Kadanthupogum Vazhvu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எங்கேயும் அவசரம், எப்போதும் அவசரம்... என்று வாழ்வை ரசிக்க முடியாது, பெருக்கெடுத்து ஓடும் புது மழைநீரில் ஒரு சருகென ஓடிக் கொண்டிருக்கும் நம் வாழ்வில், அந்த சருகையே தன் உயிர் பிழைக்க ஆதாரமாக பற்றிக்கொண்டு பயணிக்கும் ஒரு எறும்பை போல, நம் வாழ்வின் அவசரங்களிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள கவிதைகள் படியுங்கள்.

நீர்க்குமிழி உடைத்து விளையாடத் தெரியுமா தொட்டாற்சிணுங்கியைத் தொட்டு பரவசப்படத் தெரியுமா? மழை நீரில் கப்பல் செய்து விடத்தெரியுமா பட்டாம்பூச்சிகளின் சிறகுகளில் பயணிக்க தெரியுமா? இதெல்லாம் தெரியுமென்றால் நீங்களும் கவிஞர்தான்! கவிதைகளை படியுங்கள். அவை உங்களுக்கு வாழ்வை ரசிக்க கற்றுக்கொடுக்கும்.

Languageதமிழ்
Release dateOct 9, 2023
ISBN6580165010137
Avasarangalal Kadanthupogum Vazhvu

Read more from Thirumayam Pe. Pandian

Related to Avasarangalal Kadanthupogum Vazhvu

Related ebooks

Reviews for Avasarangalal Kadanthupogum Vazhvu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Avasarangalal Kadanthupogum Vazhvu - Thirumayam Pe. Pandian

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அவசரங்களால் கடந்துபோகும் வாழ்வு

    (கவிதை நூல்)

    Avasarangalal Kadanthupogum Vazhvu

    Author:

    திருமயம் பெ. பாண்டியன்

    Thirumayam Pe. Pandian
    For more books

    https://www.pustaka.co.in/home/author/thirumayam-pe-pandian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    கால மாற்றம்

    விற்பனை

    இரக்கம்

    துயரம்

    விடுமுறைநாள் தவிப்பு

    வீடு

    விளையாட்டு

    நினைவு

    உணர்தல்

    கவலை

    படைப்பு

    பாடல்

    மகிழ்ச்சி

    பிரார்த்தனை

    மாநகரம்

    கேட்கக் கிடைக்காத பாடல்

    யாருமற்ற வீடு

    நினைவு

    ஞாபகம்

    புரிதல்

    உதவி

    அடித்து விடாதீர்கள்

    தொடர்ச்சி

    நிரூபித்தல்

    அரவணைப்பு

    ஆறுதல்

    வாழ்க்கை

    புரிதல்

    மாற்றம்

    கோடையின் துணை

    பலன்

    பரிசு

    மகிழ்வும், பரிதவிப்பும்

    பயம்

    இழப்பு

    மன்னித்தல்!

    தவிப்பு

    இன்னொரு பெயர்

    பேச்சு

    நிம்மதி

    பயம்

    பிரியங்களின் கண்ணீர்!

    கனவு

    பாசம்

    விளக்கம்

    பிரியம்

    ஆக்கிரமிப்பு

    உயரம்

    அழுகை

    பசியின் குரல்

    வாழ்க்கை

    கவிஞன்

    கண்கலங்கும் கடவுள்!

    வாழ்க்கை

    காத்திருப்பு

    மாற்றம்

    ஆறுதல்

    வேண்டுதல்

    எதிர்பார்ப்பு

    நட்பு

    தோற்ற பிழை

    புறந்தள்ளும் மனிதன்

    தாய்பாசம்

    பேச்சு

    புரிதல்

    கண்ணீர்துளி

    பரிதவிப்பு

    தொலைத்த வாழ்க்கை!

    மாற்றம்

    பேய்கள் எங்கே போயின?

    துயர்படியும் வீடு

    பிரியங்கள்

    பிரிதல்

    தவிப்பு

    புன்னகை

    பிரார்த்தனை

    ஐஸ்வண்டிக்காரன் குரல்!

    வாழ்வின் புன்னகை!

    ரகசியம் உடையும் தருணம்

    மனது!

    அழைப்பு

    கனம்!

    ஏமாற்றம்

    தவிப்பு

    விடுதலை

    தேடாது விடு!

    நினைவு

    ஆரம்பம்

    ரசிப்பு

    தவறவிடுதல்

    எதிர்காலம்

    வேண்டுதல்

    பேச்சு

    (ஏ)மாற்றம்

    முகம்

    மீட்பு

    ஆறுதல்

    கவலை

    சூத்திரம்

    மதிப்பு

    ரயில் பயணங்களில்...

    அவசரங்களால் கடந்துபோகும் வாழ்வு

    வரமான நாட்கள்

    Enjoying the preview?
    Page 1 of 1