Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naan Kavingan Alla...
Naan Kavingan Alla...
Naan Kavingan Alla...
Ebook66 pages9 minutes

Naan Kavingan Alla...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நான் கவிஞன் அல்ல....
இருந்தாலும் ஆசை விடவில்லை
கவிதை புனைய....
உறவினர்கள் பலர் தமிழ் புலவர்கள்
அவர்கள் காற்று என் மீதும்
வீசியிருக்கலாம் நம்பிக்கையில்
வாக்கியத்தை
ஒன்றன்பின் ஒன்றாக அடுக்க.....
பாராட்டும் நண்பர்கள் சூழ்ந்திருக்க.....
நானும் கவிஞனானேன்!

கொரோனா தனிமையில் தள்ள
எண்ணங்கள் சிறகடிக்க துவங்கியது
அதை சிறை பிடித்தன என் விரல்கள்
தோன்றும் காட்சிகளை
அன்றன்று பதிவிட்டதால்
வரிசை பட்டியலில் அடைபடவில்லை

ஒரு கன்னி முயற்சி
தவறுகள் திருத்தப்படும்
நீங்கள் தருகின்ற விமர்சனங்களால்
தயவு செய்து
இலக்கணம் தேடாதீர்கள்
நான் கவிஞன் அல்ல.....!

Languageதமிழ்
Release dateMay 11, 2024
ISBN6580178911100
Naan Kavingan Alla...

Related to Naan Kavingan Alla...

Related ebooks

Reviews for Naan Kavingan Alla...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naan Kavingan Alla... - V. Dhayalan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நான் கவிஞன் அல்ல...

    Naan Kavingan Alla…

    Author:

    வெ. தயாளன்

    V. Dhayalan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/v-dhayalan

    பொருளடக்கம்

    காதல்... பெண்ணே!...

    காதல்...

    தெரிந்தும் தெரியாமலும்...

    நான் கவிஞன் அல்ல...

    அழகான நீலமே ஆழ கடலுமே!...

    பேரம்...

    ஜாதிகள் இல்லையடி பாப்பா...

    ஏக்கம்

    எண்ணச் சிதறல்கள்!

    என்றும் உன்னுடன்...

    உறவு!...

    அன்று எழுதினேன் இன்றும் இது தான்...!

    கனவல்ல நிஜம்!

    கனவே!

    பூஜ்யம்!

    காவலர்கள்!

    முடியாது!

    புகழ்!

    நட்பு!

    அம்மா!

    புத்தாண்டு...

    A Toast to the New Year...

    O sweet heart...

    WAVELENGTH

    OvEr ThInKiNg

    Alexa...

    ஒரே ஒரு வார்த்தை...

    மதிப்பு!

    பயணம்!

    குறும்பு...

    செல்ஃபி!

    சும்மா ஒரு கவிதை...

    செம பேச்சு...

    கடற்கரை...

    பாதை வகுத்த பின்...!

    A I...

    நம்பிக்கை...

    காதல்... பெண்ணே!...

    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே...

    முதல் முத்தம்

    இரு இதழ்கள் சந்திக்கும்போது

    உலகம் மறந்துபோகும்

    மெல்லிய சுவையின் மயக்கம்

    உலகின் எல்லா சுவைகளையும்

    விட அதிகம் இனிக்கும்

    வெட்கம் என்னும் தடையை

    வெற்றிகொண்டு

    அன்பின் உறைவிடத்தை

    அடைந்துகொள்ளும்

    முதல் முத்தம்

    காதலின் முதல் அடிகள்

    இதுவே வாழ்வின் மறக்கமுடியாத

    நினைவுகள்

    முதல் முத்தம்

    காதலின் முதல் மந்திரம்

    இதுவே வாழ்வின்

    அதிக மகிழ்ச்சியான தருணம்

    வெண்மணலில் மிதந்து வந்த

    ஒரு மெல்லிய காற்று

    என் இதயத்தை வருடியது

    அதுதான் முதல் முத்தம்

    வெண்மணல் கடற்கரையில்

    நள்ளிரவின் நிலவொளியில்

    இரு இதழ்கள் சந்தித்தன

    ஒரு முத்தத்தில்

    இரு மனங்களும்

    ஒன்றுபட்டன

    இரு ஆன்மாக்களும்

    கூடின

    இரு உடல்களும்

    இணைந்தன

    இன்பம் பொங்கியது

    உலகம் மறந்தது

    காதலின் வானில்

    அதிர்ஷ்டம் என்

    Enjoying the preview?
    Page 1 of 1