Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Jeeveeyin Kavithaigal
Jeeveeyin Kavithaigal
Jeeveeyin Kavithaigal
Ebook76 pages11 minutes

Jeeveeyin Kavithaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஜீவி தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். இவரது படைப்புகள் பல பத்திரிகைகளில் பிரசுரமாகியிருக்கின்றன. இவரது முதல் கதை 1958-ம் வருடம் தமிழ்வாணனின் ‘கல்கண்டு’ பத்திரிகையில் பிரசுரமானது. நான்கு சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன. தமிழகத்தின் 37 பிரபல எழுத்தாளர்களைப் பற்றி ஒரு வாசகர் ரசனையில் இவர் எழுதி வெளிவந்திருக்கும் ‘ந. பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா. வரை’ என்ற நூல் வாசகர் மத்தியில் பேசப்படும் ஒரு நூலாகத் திகழ்கிறது. முதலில் நான் ஒரு வாசகன். அந்த வாசக உள்ளம் தான் என்னையும் எழுத வைத்தது என்று இன்றும் வாசகனாய் இருப்பதில் பெருமை கொள்பவர். அதுவே எல்லா காலத்து இலக்கியங்களையும் ரசிப்பவராய் இவரை வைத்திருக்கிறது. இணையத்தில் சக வாசகர்களுடன் பதிவெழுத்தாளராய் கடந்த பத்தாண்டு காலத்திற்கு மேலாக தொடர்பில் இருப்பவர். நல்ல பல நண்பர்களைப் பெற்றவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, நெடுங்கதை, ஆய்வுகள் என்று எழுத்தின் சகல பரிமாணங்களிலும் வலம் வர தளராத ஊக்கம் கொண்டவர். சொந்தத்தில் பத்திரிகை, பதிப்பகம் என்றெல்லாம் எழுத்து சம்பந்தப்பட்ட அனுபவங்களையும் கொண்டவர்.

ஜீவி தமிழகத்தின் கும்பகோணத்தில் பிறந்தவர். சென்னையில் வசிக்கும் 74 வயது இளைஞர். ஜி.வெங்கட்ராமன், ‘ஜீவி’யானது எழுதுவற்காகக் கொண்ட பெயர். தொலைபேசித் துறையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். வாழ்க்கையின் சகல போக்குகளிலும் ரசனை கொண்டவர். எல்லாரும் எல்லாமும் பெற்று இன்புற்று வாழவேண்டும் என்பதான சமதர்ம சமுதாயத்திற்காக கனவு காண்பவர். அந்தக் கனவின் நிதர்சனத்திற்கு தன் எழுத்து என்றென்றும் துணையாக இருக்க வேண்டும் என்று எப்பொழுதும் நினைப்பவர்.

Languageதமிழ்
Release dateMay 26, 2017
ISBN6580118702200
Jeeveeyin Kavithaigal

Read more from Jeevee

Related to Jeeveeyin Kavithaigal

Related ebooks

Reviews for Jeeveeyin Kavithaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Jeeveeyin Kavithaigal - Jeevee

    http://www.pustaka.co.in

    ஜீவியின் கவிதைகள்

    Jeeveeyin Kavithaigal

    Author:

    ஜீவி

    Jeevee

    For more books
    http://www.pustaka.co.in/home/author/jeevee

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    ஜீவியின் கவிதைகள்

    பொருளடக்கம்

    1. கவிதைக்குப் பொய் அழகு

    2. என்னையே எனக்கு...

    3. கவனமாய் இருக்கிறேன், தோழி…!

    4. நாளை மற்றுமொரு நாளே

    5. கனவில் ராமன்…நனவில்…கிருஷ்ணன்

    6. சில நேரத்து சில நினைவுகள்

    7. கூடு

    8. நவீன கதையுலகம்

    9. வாழ்க்கை என்னும் வேள்வி

    10. தன்னோடு தான்

    11. எழுதுவது எதற்காக...?

    12. ஒரு தென்னை மரத் தெரு

    13. நன்றே நம்பி…நாளும் வாழ்க்கை

    14. பெருமை சேர்க்கும் பெருமைகள்

    15. ஆனந்தம்

    16. எங்கிருக்கிறான்?

    17. பெயரெனப்படுவது…யாதெனில்....

    18. புரிதலின் புரிதல்

    19. இருப்பது

    20. பூட்டிக் கிடந்த அறை

    21. வாழ்க்கைப் பயணம்

    22. பிரபஞ்ச ஓவியன்

    23. குறிப்புப் புத்தகம்

    24. இருப்பதுவோ...? இல்லாததுவோ…?

    25. கிழிசல்

    26. கதையின் கவிதை

    27. எனக்காக ஒரு கவிதை

    28. மழை மங்கை

    29. ராட்ஷசன்

    30. எழுத்து

    31. அசரீரி

    32. ஓ, இறைவா!

    33. கவிதை

    34. மனஓசை

    ***

    1

    கவிதைக்குப் பொய் அழகு

    பிரபஞ்ச ராஜ வீதி

    இருவருக்குமே ஒன்று தான்

    நேரம் தான் வெவ்வேறே!

    யாரு போட்டுக் கொடுத்த

    பணிக்கால அட்டவணையோ

    தெரியவில்லை...

    ஒருவனுக்குப் பகலென்றென்றால்

    மற்றவனுக்கு இரவு!

    ஒருவன் வெம்மையென்றால்

    இன்னொருவன் குளுமை--இதில்

    முன்னவனின் ஒளி நிழலே

    பின்னவன் என்றில்

    தகிக்கும் வெப்ப தீக்கதிரே

    தண்ணொளிர் பிம்பமெனில்

    நம்புவதெப்படி, நானிலத்தீர்...?

    இதுவாவது போகட்டும்

    இந்தப் பகல் பையன்

    பையப்பைய வருவதற்கு

    வழிமேல் விழிவைத்து

    பட்டாடை விரித்தது

    Enjoying the preview?
    Page 1 of 1