Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thandanai
Thandanai
Thandanai
Ebook35 pages11 minutes

Thandanai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உயிருக்கு உயிர்தான் நீதி என்றால்... எதற்கு நீதி? மனுநீதி சோழன் கதையில் கடைசியில் தெய்வம் எல்லாரையும் உயிர்ப்பித்தது. இது கலிகாலமல்லவா? தெய்வம் நேரில் வருமா என்ன? மனிதன்தான் சமயத்தில் தெய்வமாக மாறவேண்டும். நீதி வழங்க மட்டுமல்ல சிலருக்கு தண்டனை வழங்குவதற்கும் தான். யாருடைய நீதி யாருக்கு தண்டனையாய் அமைந்தது கதையை வாசித்து அறியலாம்

Languageதமிழ்
Release dateAug 8, 2022
ISBN6580105707450
Thandanai

Read more from Vidya Subramaniam

Related to Thandanai

Related ebooks

Reviews for Thandanai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thandanai - Vidya Subramaniam

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தண்டனை

    Thandanai

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidya Subramaniam

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    1

    ரெண்டு முழம் மல்லிகைப்பூவும், கால்கிலோ இனிப்பு பூந்தியும் வாங்கிக்கொண்டான் செல்வம், பூவும் இனிப்பும் தினமும் வாங்கி விடமுடியாது. என்றாவது வருமானம் அதிகம் என்றால் மட்டுமே வாங்குவான். அன்றைக்கு வருமானம் அதிகம். எல்லாம் பெரிய சவாரியாகவே அமைந்தது. மீட்டருக்குமேல் நிறைய காசு பார்க்க முடிந்தது. முதலாளியிடம் அன்றைய ஆட்டோ வாடகையை செலுத்தினதுபோக நிறையவே பணமிருந்தது தமிழரசி சந்தோஷப்படுவாள். கல்யாணமான இந்த ஆறு மாதத்தில் இன்று மூன்றாவது முறையாக பூவும் இனிப்பும் வாங்கிச்செல்கிறான். பூ வாங்கிவரும் புருஷன் மனைவிக்கு எத்தனை வயதானாலும் உசத்திதான். எத்தனை சண்டை சச்சரவுகள் புருஷன் பெண்டாட்டிக்குள் இருந்தாலும் ஒருமுழம் பூ பிணக்கு தீர்த்துவிடும். தமிழரசிக்கும் அவனுக்கும் இதுவரை

    Enjoying the preview?
    Page 1 of 1