Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maatri Yosi!
Maatri Yosi!
Maatri Yosi!
Ebook34 pages12 minutes

Maatri Yosi!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஈசாப் கதைகள் என்று சொன்னாலே குழந்தைகளுக்கு வாழ்வின் அறத்தைக் கதைகள் மூலமாக கூறும் நீதிநூல் என்று அனைவருக்கும் தெரியும்.

17, 18 நூற்றாண்டுகளில் இக்கதைகள் வாழ்வியலைச் சொல்லித் தந்தாலும் இந்த 21ம் நூற்றாண்டில் குழந்தைகளுக்கு வாழ்வின் எதிர்மறைத் தாக்கங்களை நம்பிக்கையுடன், பயமின்றியும் எதிர்கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட நூலே, இக்கதைத் தொகுப்பு. இக்கதைத் தொகுப்பு இடைநிலை மாணவர்களுக்குத் தமிழ் வாசிக்க உதவும் ஒரு நல்ல நூலாகப் பயன்படும்.

Languageதமிழ்
Release dateFeb 7, 2022
ISBN6580151708011
Maatri Yosi!

Read more from Suganthi Nadar

Related to Maatri Yosi!

Related ebooks

Reviews for Maatri Yosi!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maatri Yosi! - Suganthi Nadar

    https://www.pustaka.co.in

    மாற்றி யோசி!

    Maatri Yosi!

    Author:

    சுகந்தி நாடார்

    Suganthi Nadar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/suganthi-nadar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    புத்திசாலிக் கோழி

    தெரு நாய்

    ஓநாயும் ஆட்டுக் குட்டியும்

    சிங்கமும் நரியும்

    முயல்களின் பயம்

    காகமும் நரியும்

    விறகு வெட்டியும் பாம்பும்

    ஓநாயும் கொக்கும்

    பஞ்சத்தில் அடிபட்ட தவளைகள்

    வஞ்சக நரி

    மயிலும் காகமும்

    புத்திசாலிக் கோழி

    காற்று உள்ள போதே தூற்றிக் கொள்

    ஒரு கிராமத்தில் ஒரு விவசாயியும் அவரது மனைவியும் வாழ்ந்து வந்தனர். அவர்கள் பண்ணையில் கோழிகளை இறைச்சிக்காககவும் முட்டைகளுக்காகவும் வளர்த்து வந்தனர்.

    ஒரு நாள் விவசாயி மனைவி தன் தங்க மோதிரத்தைத் தொலைத்து விட்டார். அவர் அதை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. கோழிகள் தோட்டத்தில் நடமாடும் இடத்தில் தொலைந்து போன தங்க மோதிரம் விழுந்து கிடந்தது. அதை அவரோ விவசாயியோ கவனிக்கவே இல்லை.

    அங்கு நடந்து கொண்டிருந்த சேவலின் காலில் அத்தங்க மோதிரம் சிக்கியது.

    பளபளப்பாய் இருத ஒரு வஸ்து தன் காலில் பட்டவுடன் சேவல் அதை ஆச்சிரியமாய் கொத்திக் கொத்தி தின்ன முயன்றதுஅது தஙக மோதிரம் என்று அதற்குத் தெரியவே இல்லை.

    கொத்திக்

    Enjoying the preview?
    Page 1 of 1