Poojyam
()
About this ebook
பூஜ்யத்தும் தொடர்கொலைகளுக்கும் தொடர்பிருக்கிறது. அதனை ஆராய டிடக்டிவ் டியாரா வருகிறான். ஆன்ட்டிக் கார் காதலர், தொல்பொருள் ஆராய்ச்சியாளர், உபன்யாசங்கள் செய்யும் திருக்குறள் முத்துசாமி வரிசையாக கொலை செய்யப்படுகிறார்கள். கொலையாளி கொலை நடந்த இடத்தில் பூஜ்யம் குறியீடையும் சிலபடிம கவிதைகளையும் விட்டுவிட்டு போகிறான். பழங்கால நாட்டம் பற்றி சிறுகதை எழுதிய டிடக்டிவ் டியாராவும் கொலையாளியால் குறி வைக்கப்படுகிறான்.
கொலையாளிக்கும் டியாராவுக்கும் அதிரடி சண்டை.
தொடர்கொலைகளுக்கான காரணத்தை கூறுகிறான் கொலையாளி. காரணம் இதுவரை துப்பறியும் கதைகளில் வராத வினோதமான விஷயம். ஆர்னிகா நாசரின் துப்பறியும் கதைகளில் ஒரு மாஸ்டர்பீஸ்.
Read more from Arnika Nasser
Aabathu Mandalam Rating: 5 out of 5 stars5/5Thirumarai Nabimozhi Islamiya Neethi Kathaigal - Thoguthi 3 Rating: 0 out of 5 stars0 ratingsKodaikanal Marmam Rating: 5 out of 5 stars5/5Thulla Thudikka Rating: 0 out of 5 stars0 ratingsThrill Thrill Dynamite Rating: 0 out of 5 stars0 ratingsThimingala Vettai Rating: 1 out of 5 stars1/5Onbadhu Uyirgal Rating: 3 out of 5 stars3/5Clydescope Mugamoodi Rating: 5 out of 5 stars5/5Soonyakara Kizhavi Rating: 0 out of 5 stars0 ratingsThakku Minnaley Thakku Rating: 5 out of 5 stars5/5Nee Kolaikarana? Rating: 5 out of 5 stars5/5Thaayin Kaaladiyil Sorgam Rating: 0 out of 5 stars0 ratingsKaialavu Boogambam! Rating: 2 out of 5 stars2/5Saathan Devathai Rating: 0 out of 5 stars0 ratingsThirumarai Nabimozhi Islamiya Neethikathaigal - Thoguthi 4 Rating: 0 out of 5 stars0 ratingsSonthamaai Oru Kabarsthan Rating: 0 out of 5 stars0 ratingsMarana Kaadu Rating: 0 out of 5 stars0 ratingsMarma Mudichukal Rating: 0 out of 5 stars0 ratingsThirumarai Nabimozhi Islamiya Neethikathaigal Thoguthi-7 Rating: 0 out of 5 stars0 ratingsJana Janathibathikku Rating: 0 out of 5 stars0 ratingsGramathu Nila Rating: 0 out of 5 stars0 ratingsKonjam Kollungal Rajavey Rating: 0 out of 5 stars0 ratingsElipori Rating: 0 out of 5 stars0 ratingsThirumarai Nabimozhi Islamiya Neethikathaigal - Thoguthi 2 Rating: 0 out of 5 stars0 ratingsPunch Dialogue Thozhirsaalai Rating: 0 out of 5 stars0 ratingsVetri Koottani Rating: 2 out of 5 stars2/5Ratha Samuthiram Rating: 0 out of 5 stars0 ratingsSuriyan Santhippu Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsThirumarai Nabimozhi Islamiya Neethikathaigal Thoguthi - 10 Rating: 0 out of 5 stars0 ratings
Related to Poojyam
Related ebooks
Gram Sorkkam Rating: 4 out of 5 stars4/5Onbadhu Uyirgal Rating: 3 out of 5 stars3/5Sei! Seiyaathe! Rating: 2 out of 5 stars2/5Elipori Rating: 0 out of 5 stars0 ratingsRaththa Panthu Rating: 0 out of 5 stars0 ratingsIsaithaal Irappaai Rating: 5 out of 5 stars5/5Oodathey! Thurathathey! Rating: 5 out of 5 stars5/5Marana Kaadu Rating: 0 out of 5 stars0 ratingsThulla Thudikka Rating: 0 out of 5 stars0 ratingsApril Raathiri Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Neruppu! Rating: 3 out of 5 stars3/5Avargal Artham Purinthavargal Rating: 0 out of 5 stars0 ratingsMarana Vyabari Rating: 0 out of 5 stars0 ratingsUyire Uyire Rating: 0 out of 5 stars0 ratingsYandhra Mandhra Thandhra Rating: 0 out of 5 stars0 ratingsThappu Thappai Oru Kolai Rating: 0 out of 5 stars0 ratingsNirkathey... Kavanikkathey... Rating: 0 out of 5 stars0 ratings19 Vayathu Sorgam Rating: 0 out of 5 stars0 ratingsஉன் கண்ணில் நூறு நிலா Rating: 0 out of 5 stars0 ratingsUn Kannil Nooru Nila Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalna Enna Prakash? Rating: 0 out of 5 stars0 ratingsஇதயம் போகுதே..! Rating: 0 out of 5 stars0 ratingsSoozhchikaludan Poridu Rating: 5 out of 5 stars5/5Odu... Olinthukol! Rating: 0 out of 5 stars0 ratingsEn Kaadhal Mannavaney Rating: 0 out of 5 stars0 ratingsRaathirigal Jakkirathai! Rating: 0 out of 5 stars0 ratingsVanavilil Illatha Niram Rating: 0 out of 5 stars0 ratingsThirumathi Thirupathi Crorepathi Rating: 0 out of 5 stars0 ratingsPanthaya Thudippu Rating: 5 out of 5 stars5/5Thedu Kidaikathu..! Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Poojyam
0 ratings0 reviews
Book preview
Poojyam - Arnika Nasser
http://www.pustaka.co.in
பூஜ்யம்
Poojyam
Author:
ஆர்னிகா நாசர்
Arnika Nasser
For more books
http://www.pustaka.co.in/home/author/arnika-nasser-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
1
சீதை
படிக்க நினைத்த மாயமானின் கால்களில்
முன்னங்காலில் ராமனின் நிகழ்காலம் பாய
பின்னதில் ராவணனின் எதிர் காலம்
கரும்பச்சை நிற ஜீன்ஸும், வெள்ளை நிற முழுக்கை க்ளோஸ்நிறப் பனியனும் அணிந்திருந்தான் டிடக்டிவ் டியாரா ராஜ்குமார்
புலித்தோல் நிற க்ளோஸ் நெக்கோட் மாடல் சட்டையும் கறுப்பு நிற ஸ்கர்ட்டும் அணிந்திருந்தாள் தேஜிஸ்வினி. தலை உச்சியில் கொண்டை போட்டிருந்தாள். இடது பக்க முன் நெற்றியில் கொத்து கேசம் புரள விட்டிருந்தாள். கால்களில், உடுத்திய உடைய நிற ஹை ஹில்ஸ்
தேஜியும், டியாராவும் எதிர் எதிரே அமர்ந்தனர். கண்களை குலுக்கி டியாரா தேஜியின் முகத்தை ஆராய்ந்தான்.
என்ன பாக்றே?
புதுசா நீ யார் மேலயாவது காதல் வயப்பட்டுருக்கியான்னு பாக்றேன்.
எப்டி கண்டுபிடிப்ப?
அதுக்கு முப்பத்தியாறு அறிகுறிகள் இருக்கு தேஜி!
சில அறிகுறிகளை சொல்லேன்!
1. "டி.வி.ல நியூஸ் கவனிக்கிறதை நிறுத்திருவ, உலக அரசியல் மீது ஆர்வம் போய்விடும்.
2. உள்ளாடைகளைக் கூட வெளியாடைகளுக்கு மேட்சிங்கா உடுத்துவ.
3. நீ இருக்கும் இடத்தின் போஸ்டல் பின் கோடை மறந்திருவ.
4. உனது கம்ப்யூட்டர் பாஸ்வேர்டாக அவனது பெயரை வைப்ப.
5.