Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Chinna Vishayam!
Chinna Vishayam!
Chinna Vishayam!
Ebook27 pages8 minutes

Chinna Vishayam!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பெரியவர்களுக்குதான் துப்பறியும் கதைகள் பிடிக்குமா? குழந்தைகளுக்குப் பிடிக்காதா என்ன?

குழந்தைகளும் விறுவிறுப்பான கதைகள் படிக்கக் கிடைத்தால் விரும்பிப் படிப்பார்கள்தானே! அப்படியான ஒரு விறுவிறுப்பான துப்பறியும் கதைதான் சின்ன விஷயம்!

பள்ளிக்கூடத்தில் தினமும் நடக்கும் சின்ன சின்ன திருட்டுக்கு என்ன காரணம்? அந்த திருட்டுகளை செய்வது யார்? குழந்தைகள் அந்தத் திருட்டை எவ்வாறு தடுத்தனர் என்பதே சின்ன விஷயம் என்ற கதை.

பூஞ்சிட்டு - சிறார் மாத மின்னிதழில் தொடராக வந்த கதை இது.

இந்தக் கதைக்கு, எழுத்தாளர், பூஞ்சிட்டு இணையதளத்தின் பெருமை மிகு ஓவியர் போன்ற பன்முகத் திறமை வாய்ந்த நண்பர் திரு அப்பு சிவா அவர்கள் ஓவியம் வரைந்து இந்தக் கதையை சிறப்பித்துள்ளார்கள். அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் கதையை மின்னிதழாகவும் அச்சு இதழாகவும் பதிவிட சம்மதித்திருக்கும் புஸ்தகா நிறுவனர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Languageதமிழ்
Release dateJan 27, 2024
ISBN6580144010549
Chinna Vishayam!

Related to Chinna Vishayam!

Related ebooks

Reviews for Chinna Vishayam!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Chinna Vishayam! - Annapurani Dhandapani

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சின்ன விஷயம்!

    Chinna Vishayam!

    Author:

    அன்னபூரணி தண்டபாணி

    Annapurani Dhandapani

    For more books

    https://www.pustaka.co.in/home/author/annapurani-dhandapani

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    1.

    அந்த பெரிய அடுக்கு மாடிக் குடியிருப்பில் மாலை நேரத்தில் எல்லா பிள்ளைகளும் சைக்கிள் ஓட்டுவதும் டென்னிஸ் விளையாடுவதும் பந்து விளையாடுவதும் ஓடிப் பிடித்து விளையாடுவதுமாய் இருக்க ஒரே ஒரு குழந்தை மட்டும் மற்ற பிள்ளைகளை ஏக்கமாய்ப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

    ஏய் விக்கி? என்ன டல்லா இருக்க? வா விளையாடலாம்! என்று அவனை அழைத்தான் அவனுடைய நண்பன் கரண்.

    ம்ச்... போடா... நா வரல... என்று வருத்தமாகக் கூறினான் விக்கி.

    ஏண்டா? என்று அவர்களுடைய தோழி அபி கேட்டாள்.

    இன்னிக்கு என்ன மிஸ் செம்மையா திட்டிட்டாங்க... எனக்கு ரொம்ப அசிங்கமா போச்சு! என்றான் விக்கி.

    மிஸ் திட்டினாங்களா? எதுக்கு? என்று அபி கேட்டாள்.

    Enjoying the preview?
    Page 1 of 1