Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sethu Banthanam
Sethu Banthanam
Sethu Banthanam
Ebook352 pages2 hours

Sethu Banthanam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நாவல் - ஓர் அறிமுகம்

திருநெல்வேலி மண்ணின் மணம், தாமிரபரணித் தண்ணீரின் தன்மை, அந்தச் சீமையில் கழித்த பள்ளிப் பருவத்தின் பசுமை நினைவுகள், 'கலகல' கல்லூரி நாட்கள், சந்தித்த நபர்களின் அனுபவங்கள், இவற்றைக் கற்பனையில் சுவைத்து ஒரு இனிமையான நாவலாக வடித்திருக்கிறார் ஆசிரியர் ரஸவாதி அவர்கள்.

பிச்சாண்டி ஐயர், அவர் நண்பர் நாச்சியப்ப பிள்ளை அவர்களிடையே தழைத்த நட்பு, இதன் காரணமாக ஐயர் மகன் சேது, பிள்ளைவாள் மகள் காந்திமதியிடையே மலர்ந்த மறைமுகமான நேசம் இந்தக் கதைக்கு ஊடும் பாவுமாக இருந்து நெய்யப்பட்டிருக்கிறது.

இரு வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கமலத்தம்மாளும், பர்வதமும் குடும்ப நிர்வாகம், பதிபக்தி, அன்பு, மரியாதை போன்றவற்றில் மட்டுமல்லாமல், இவற்றையெல்லாம் தாண்டி தங்கள் இருவருக்கும் பொதுவான 'அந்த இன்னொரு பெண் விவகாரத்தைக் கையாளுவதில் காட்டும் கையாளுவதில் காட்டும் நாசுக்கும் சமமாகக் காணப்படுகிறது.

சேது தன் தந்தைக்குப் பிரியமான ரங்கத்தம்மாளுக்கு உதவுதல் ஆகட்டும், சேதுவுக்கு கல்கத்தாவுக்கு மாற்றல் ஆனதும் காந்திமதி சேதுவின் பெற்றோருக்கு ஆசிரமத்தில் இடம் பெற்றுத் தருவது ஆகட்டும் என்று தங்கள் பாசத்துடன் கூடிய செயல்களால் எல்லோர் மனதிலும் உயர்ந்து நிற்கிறார்கள்.

காதலாகி, கசிந்துருகி இந்த மண்ணில் மலரும் எல்லா உறவுகளும் கலவியைத் தாண்டி, கரிசனம், கடமையை புறக்கணிக்காமல் பங்கேற்பது என்று எப்படி வாழ்ந்து காட்டுகிறார்கள் என்ற மிக உன்னதமான ஒரு கருத்தை ஒரு காவியம் போல வடித்திருக்கிறார் ஆசிரியர் ரஸவாதி.

Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580129306349
Sethu Banthanam

Read more from Rasavadhi

Related to Sethu Banthanam

Related ebooks

Reviews for Sethu Banthanam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sethu Banthanam - Rasavadhi

    ̢f`book_preview_excerpt.html][o[ו+[2=KZ#FR-:rBc˵y H*)F >|8(BK{]>8yI,\oه}x/:>VΣY^އ>O>WU5j|U_MNUU-uy݃;|ӝ )O[Oo=zR_~xîUy"cϷ>~ꝿ}>vw~[zw>پG~9>_v>ο~QGw}|Gї. xg+N;ѿӰxy=1m~gsGn/<~$,Wgݧy“/h{y׳ş-ԩ'[O.Gϛ,~g/o? ϶?k޲|Asų}Lfm?XbGwV34۟l,Oē׍"M˫jpUND>Ztm i⪚Dw~nr.w׻'].zwqה5{wM]Swה5{wM]Swה5{o]]S֔5{oM[S֔5{oM_Sהu򽿦|)k򽿦|)AC>ofsEY)j_lyWWw//:R[~.?:?|(~mzD\Y](E <-SkL5R $;$C1:䀕F%9q03řE73i!pXd1tTɃ]Y#ֻ԰^u7rp$ 1iGxeu,YSԋŤ;\)+e!rpo*ӧ)h &s'_p{>CzNâL |_3 u3qߛz1dgA:c#$ : <ԄRuӋ8)! ,5ހYR@2¬.v͓Id9iؠg6NGh̛q'7/sKU5מ[9%LA7CF yb%AHDƢ[fChxG-RX;k s=̑L*֟1[!m~ĸW񆁬  JDatm%={%|yY=Ts 6d*8}^̀]ץ/}H_N*P1uy B@ 1cE,|'؇E xi3+ RγH*08InwJړȜ '&j 1lJ4K8%ϫYRzXT"ЧwK #<>S%Z&)]@H(xl{v=}c.8G9ubWJ38# ܂g<\؁|CzM8PwNw:71jL}]qK-F9E?T8ͪ+q"| -p ,:w<9| %-Eyf+^|NV')ȭ@U ({b[9S Bے~w˄ \tʤ{l3 x{WD)Iܰ,V`. a*5<1 mn7u,;iR/ȃYQ3F`,U?,JU&@`ly]Z?NS1$4`\[3I?Ûbfx,Єꌋ0*y*2fU&GUhzG 4j`A=xҌi2^+G%JB•rN4<49D2%S8RDIb9jR3D,K_6u:\l=f;9\!n2,q 6@n.v`"7#P[t4 J(o:%įqeUخVR;0SDK?L24wWZr8u ;ޞQV9rd~־ eruK]$ N] hB5[0!/rpJRJ eHF@-o`uTĚG\bnõPMPYVrG3ZE e-ڥNd@'Ǥ뫆A_g͂lHd TQMq5xVF\;f\q*Sy+N%…E6 a$Si.w] =\v4KPQ0tF2Q@gD5qpqMg)R}`I]C™j LF!E);>؏ :C#x}˧ oy5o* ve*iLW}~ނK09L|?c*`85.Mt4m]׶GC[{z%Ķ"͜ `cNEFVN,qAuXa!JׇvN#]P5Ϸ [6H\8z_phT&ԭPH' //^Lg4E6q M\jWmtѦ1AyWA ˱3ΠgbH 4BAtJ2MhWFە>PV!lŬ*K,UZN22dW^+VIV|SX؇j$Xo5+6Ʈ< jkM7poX2do:ei: RS(sK5Hr' 9m7cDnGa=saH3wEb/,t 󰿚-g"aOvۼ M,h, <,|QXA^9WhL5@-n]Z pvRuk D0v^uLм 4B/2+Ed[F(fpa2[ll箐=-"3b(v+l&9̷e mղs $%29Dm\??䛴UdK V4"0R Hf>7Vl됛'(lPzj?@.2L7 h(:ۜ? ڤ1B訝zZA|^mj]MB}nST-ז@"S]ɶBs~EeV f’1[)F:0>Ӷ'+˘FB_1R˹x+l7(f ȁ*5&ՒʺtDQY-Є6L ДyUT۽E8KRcGX)&܍J|BYά,z*5W;_7#~JafXw wsNC=g)*5歆SQt5rg^B6-sݔeRPDq ?|" !5ϙ-w1Ԉt@рoW|Smʵ/H1Iatn :&ނOqi Z_:b&/y$*x\=ЮaOxJ w[<*~\QnSy.tHIv(Bx4YETS}pf\8Su̻2jݳmױRUKiF`/ě?Zর.9T"f.$n͗9jNOe_A4,aߞ64+xt \=36:FdG.2w7Ro$BAcT,$)`5kƟ)Crl/o7״EK!0[4E ֡tt#Ry p#-{L>\ɶ~ `XZ:w Ia< O -i[+.D)nqGP1zwTLmet6#ZkybG=cĀG>#>2M%0(aOR&',Qòl2K Rox@Rd9s@l&3:X"ŌKv82oc 08cm''8Odj,R8J$2|omNBqqخEO+ςS3HU )dMsFp[6{ Lerqkmpx=~+D')w4as`4c`v|&rN4M_֋ΐ}5o0or^SvC* w CsHt:RAeF&ҫI'S4~¼ 6X'cE,Pg2G! WJ]̯ 3D1u\b Gox9=1cI_>dB a) ֹWR73m?h !/%s,1<3'lh:m-~i׌E&K(r%5u ?TI47WƧqC@pF?vKI$h#vYUSLύC Fj+XEŚW= 1\JvO37M"Ss¨ =Q ĀRST%|Ju svB؅sZfiQdxH9vإU fU+S3Iztޕ)RW HKB96_X 3H'KH*N/8 M5㯹HJM/iޞh`wL* |=YCi38F;?4:1eQ@BJ#2g۶I[ߪ̚u}*e#CvӦ'?̪p0xVrWyDf\OzȐ3V/+!&d?h$\PVp&MVbG5dy+&"%`7(MucǠ2~Se (.g>XB:Uݤ+}$ 9-jaZ$׌ѼHjrNXP5t,x'oʥnb&&^8\Q%~U`?WbvQOa9øh~4eγ&)9v)aW͸kC !'m 7-191#cZ&R:iwdejU&e͚~8wdĵ ; F(pݹI`M'@/4e֊˰3jpP jQ%ѳtZ#ˬ# "Y9{䔪^G"ȔtxE_^&h0J4ƂvUeQweୃsCtEK o|9hC!-@Z܌\Y~JQw3xnzȧmsmWʐfgۘՇ*nSuN՞VYM1_QyՋ@na'U\ufǬkڽubnn"j m? ǾՑFjh%Jt״g72&&BC-ᢡasWc sb6jQ@?UɿމgdWacr+c:RjJH! Bw⚇,%^@,C9IWDm4j wY!0,͍gE)6^6eS@4U mpCm{2Lₖ!f#pCjþSU訇&9S5(׊aJ~;yY-dO|K:#eI"', / lrŻE6Tǰ! d3ɿWȡ5/4]We>Hg/2De<y],uXmK~x36 [xF;.apm%h8~KѣE̶h/mC]J%u%|6*mD6l>=\Xqǵ‘E0ۙUG$XXRG:7*[S܌0XE ϧfB~>)Ӻ3T}xS*]SQATNѻz5Tvo37nwi۵Ŧh*s* %(F NY>[},0OBiF,J=̷|bT~";F
    Enjoying the preview?
    Page 1 of 1