Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Eyanthira Pookkal
Eyanthira Pookkal
Eyanthira Pookkal
Ebook39 pages14 minutes

Eyanthira Pookkal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By Sajitha Rajan
Languageதமிழ்
Release dateMay 30, 2019
ISBN9781043466633
Eyanthira Pookkal

Read more from Sajitha Rajan

Related to Eyanthira Pookkal

Related ebooks

Related categories

Reviews for Eyanthira Pookkal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Eyanthira Pookkal - Sajitha Rajan

    13

    1

    ஹலோ மைலாப்பூர் போக கேப் புக் பண்ணிருக்கு கொஞ்சம் சீக்கிரம் வர முடியுமா? என்று கேட்டுக் கொண்டே தன் வாட்சை பார்த்தார் அந்த இளைஞன். நேரம் காலை 8.10.

    பக்கத்துல தான் இருக்கேன், டிராபிக்ல மாட்டிட்டேன் சார் அதனால தான் லேட் ஆயிருச்சு, 5 நிமிஷத்துல வந்துடுறேன் சார். என்றான் டிரைவர் துளசி தாஸ்.

    காரணத்தை சொல்லாத, பேரு தான் ‘ஸ்பீடு டாக்சி’ ஆனா வரது இவ்ளோ லேட்டா.

    கோபப்படாதங்க சார் இது டிராபிக்கா இருக்கு நானும் முடிஞ்ச அளவுக்கு ஸ்பீடா தான் வரேன். இன்னும் 2 நிமிஷத்துல உங்க முன்னாடி இருப்பேன் சார். என்று கூறி போனை அணைத்து பாக்கெட்டில் போட்டுவிட்டு, காரில் மெதுவாக பாடிக்கொண்டிருந்த இளையராஜா பாடலின் சத்தத்தை சற்று அதிகப்படுத்திக் கொண்டான்.

    சரியாக இரண்டு நிமிஷ பயணத்தில் டிரிபிளிகேன் சென்றது துளசி தாஸ் ஓட்டி வந்த வெள்ளை நிற இண்டோகோ கார். இளைஞரை பின் சீட்டில் ஏற்றிக் கொண்டு கார் வேகம் எடுத்தது.

    காரில் இளையராஜாவின் பாடல் ஒலித்துக் கொண்டிருக்க சார் மைலாப்பூர்ல எங்க போகனும்?

    ஏவிபி மல்டி காம்ப்ளக்ஸ் போகனும்.

    சார் ஆனா இன்னும் அந்த காம்ப்ளக்ஸ் வேலை முடியலையே?

    எனக்கு தெரியும்

    சார் உங்க ஊர் சென்னை தானா? நீங்க எங்க வேலை பார்க்கறங்க?

    கொஞ்சம் பேசாம போறங்களா?

    சாரி சார்.

    சிறிது நேர பயணத்திற்கு பிறகு.

    சார் ஏவிபி காம்பளக்ஸ்…

    உள்ள கார் பார்க்கிங்க்-கு போ

    ஓகே சார்.

    சார் 120 ரூபாய் ஆச்சு என்று பின்னால் திரும்பிய வினாடி, அந்த இளைஞன் தன் கையில் வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்தான். பீறிட்டு வந்த இரத்தம் கார் முழுவதும் தெரித்தது. தன் முகத்தில் தெரித்த இரத்தத்தை கர்சீப்பால் துடைத்துவிட்டு காரில் இருந்து இறங்கினான் அந்த இளைஞன்.

    துளசிதாசின் உயிர் கொஞ்சம் கொஞ்சமாக

    Enjoying the preview?
    Page 1 of 1