Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pathu Maatha Bandham
Pathu Maatha Bandham
Pathu Maatha Bandham
Ebook50 pages15 minutes

Pathu Maatha Bandham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Lakshmi Praba has written close to 100 novels till now. She has written in different genres like family, love/romance, spiritual etc. She writes regularly in monthly novels and she is very famous among ladies readers.
Languageதமிழ்
Release dateFeb 7, 2020
ISBN6580102604998
Pathu Maatha Bandham

Read more from Lakshmi Praba

Related to Pathu Maatha Bandham

Related ebooks

Reviews for Pathu Maatha Bandham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pathu Maatha Bandham - Lakshmi Praba

    http://www.pustaka.co.in

    பத்து மாத பந்தம்

    Pathu Maatha Bandham

    Author:

    லட்சுமி பிரபா

    Lakshmi Praba

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-prabha-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    1

    வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி படபடப்பதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது.

    ஆஹா... என்ன ஒரு சுகமான அனுபவம்!

    தனது அடிவயிற்றை மென்மையாக வருடிக்கொண்டாள் அபிராமி.

    வயிறு லேசாக மேடிட்டிருந்தது. ஐந்து மாதங்கள் நிறைவடைந்து இருந்ததால்... குழந்தையின் அசைவை சில நாட்களாகவே அவளால் நன்றாக உணர முடிந்தது.

    அபிராமிக்கு இது ஒன்றும் புது அனுபவம் இல்லைதான்! இப்போது இரண்டாவது முறையாக அவள் தாய்மை அடைந்திருக்கிறாள் என்றாலும்... முந்தைய அனுபவத்திற்கும், இப்போதைய அனுபவத்திற்கும் நிறைய வித்தியாசம் இருந்தது.

    முதல் முறையாக கருத்தரித்தபோது... ‘இது என்னோட குழந்தை! என் சாயலிலோ அல்லது கணவன் கேசவனின் சாயலிலோ பிறக்கப் போகிறது. என்னைப் போல் சிவப்பாக பிறக்குமா? அல்லது அவரைப் போல் மாநிறத்துடன் பிறக்குமா? எங்களில் ஒருவரின் சாயலைக் கொண்டு பிறக்கப் போகிறது. எப்படி இருந்தாலும் சரிதான்’என்ற எண்ணம் அடிக்கடி அவளுக்குள் எழும்பும்.

    ஆனால் இந்த முறையோ... ‘குழந்தைக்கு அப்பா கேசவன் இல்லையே? அம்மா நான் இல்லையே? வயிற்றில் ஜனித்ததில் இருந்து, பிரசவ வலி எடுத்து, துடித்து அதைப் பெற்றெடுக்கப் போவது என்னவோ நான்தான்! நான் சாப்பிடும் சத்தான ஆகாரத்தை தொப்புள் கொடி வழியாகப் பெற்று... போஷாக்காய் உள்ளே வளர்ந்துகொண்டிருக்கிறது குழந்தை!

    குழந்தை பிறந்த உடனே

    Enjoying the preview?
    Page 1 of 1