Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aasaiye Vetrikku Vazhi
Aasaiye Vetrikku Vazhi
Aasaiye Vetrikku Vazhi
Ebook52 pages18 minutes

Aasaiye Vetrikku Vazhi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வளரத் துடிக்கின்ற வாலிபப் பட்டாளத்தை வசியப்படுத்தும் வாசகங்கள் கொண்ட கட்டுரைத் தொகுப்பு இது. இவற்றை வாசிக்கின்ற ஒவ்வொருவரும் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கிக் குதிரைப் பாய்ச்சலோடு‌ முன்னேறும் உணர்வு கொள்வது நிச்சயம்.

Languageதமிழ்
Release dateJul 16, 2022
ISBN6580149308523
Aasaiye Vetrikku Vazhi

Read more from R. Nurullah

Related to Aasaiye Vetrikku Vazhi

Related ebooks

Reviews for Aasaiye Vetrikku Vazhi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aasaiye Vetrikku Vazhi - R. Nurullah

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஆசையே வெற்றிக்கு வழி

    Aasaiye Vetrikku Vazhi

    Author:

    ஆர். நூருல்லா

    R. Nurullah

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-nurullah

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. சின்ன டைரி – பெரிய வெற்றி

    2. நிலை உயர வித்திடும் தொலைபேசித் தொடர்பு எண்கள்

    3. தீபாவளி வாழ்த்து

    4. ஆசைப்படுங்கள்

    5. வாழிப வயதில் வயோதிக புத்தி

    6. ஜெயிப்பது நிஜம்

    7. சுயநலம்

    8. நியாயமான ஆசை

    9. திரைத் தாரா

    10. பின்வாங்காதே!

    11. காரியமா? வீரியமா

    12. மனதுக்கு மரியாதை

    13. போதும்... போதும்...

    14. கையை மடக்காதே!

    15. அளவுக்கு மிஞ்சினால்...

    16. பெரிதாக எண்ணுங்கள்

    1. சின்ன டைரி – பெரிய வெற்றி

    எனக்கு கிளிப் பச்சைக்கலர் கொடை கெடச்சிருக்கு. உனக்கு என்ன கலர் சுசீ? தன் குடையை ஆசையோடு விரித்துப் பார்த்தபடி சுசியின் சக பணியாளரான கற்பகவல்லி கேட்டாள்.

    தன் இருக்கையின் மேஜை டிராயரில் இருந்து எடுத்த புதுக்குடையைக் காட்டியபடி இதோ... எனக்கு கத்திரிப்பூ கலர் கொடை என்று கூறியபடியே தன் குடையை வாஞ்சையோடு தடவினாள் சுசீலா.

    அந்த அலுவலகத்தில் ஒவ்வொரு ஊழியருக்கும் ஒரு குடையை வாங்கிக் கொடுக்கும்படி மேனேஜிங் டைரக்டரின் உத்தரவு. எனவே எல்லா பணியாளர்களின் மேஜைகளிலும் புதுப்புது பல வண்ணக் குடைகள் மின்னின.

    அந்த ஊழியர்கள் அனைவரின் கண்களுமே சிங்காரவேலின் பணி மேஜை மீதுதான். ஏனெனில், அவனுக்கு என்ன ரகமான குடை கிடைத்து இருக்கிறது? என்று தெரிந்துகொள்வதில் அவர்களுக்கு அவ்வளவு ஆவல். ஆனால் அவன் மேஜையில் குடையே இல்லை.

    இதுதான் அலுவலகத்தின் ஹாட் டாபிக். ஆளாளுக்கு இதையே அசைபோட்டுக் கொண்டு இருந்தனர். சுசீலாவுக்கோ, ‘சஸ்பென்ஸ் உடைக்க வேண்டுமே!’ என்ற தவிப்பு. நேரே மேனேஜரின் அருகில் சென்றாள்.

    என்னம்மா சுசீ... ஏன் ஒரு மாதிரியா இருக்கே? கணக்கு டேலி ஆகலையா? என மேனேஜர் சாம்பமூர்த்தி கிண்டலடித்தார்.

    "அதெல்லாம் ஒண்ணும் இல்ல சார், நம்ம எல்லாருக்கும் எம்.டி. கொடை குடுத்திருக்காரே! இந்த

    Enjoying the preview?
    Page 1 of 1