Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maaya Thottrangal
Maaya Thottrangal
Maaya Thottrangal
Ebook31 pages14 minutes

Maaya Thottrangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By R.Sumathi
Languageதமிழ்
Release dateMay 9, 2019
ISBN9781043466510
Maaya Thottrangal

Read more from R.Sumathi

Related to Maaya Thottrangal

Related ebooks

Reviews for Maaya Thottrangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maaya Thottrangal - R.Sumathi

    4

    1

    நந்தினி உடை மாற்றிக் கொண்டு தன் அறையிலிருந்து வெளிப்பட்டாள்.

    அம்மா காபி கோப்பைகளுடன் சமையலறையிலிருந்து வந்தாள்.

    நந்தினி... காபி எடுத்துக்க! என்றாள்.

    காபி எடுத்துக் கொண்ட மகளிடம், இன்னிக்குக் கோவில்ல விசேஷ பூஜை இருக்கு. நீ வந்ததும் உன்னையும் அழைச்சுக்கிட்டு கோவிலுக்கு வரச் சொன்னார் தாத்தா. குளிச்சுட்டுக் கிளம்பு.

    ப்ச்! நான் வரலை...

    ஏன்டி?

    ஆபீஸ்லேருந்து இப்பத்தான் வீட்டுக்கு வந்தேன். ரொம்பக் களைப்பாயிருக்கும்மா. நான் வரலை.

    தாத்தா திட்டப் போறார்...

    ஆமா! அவருக்கு வேற வேலை இல்லை. காலையிலேருந்து நடைசாத்திட்டு வர்ற வரைக்கும் சாமி முன்னாடி ஆயிரம் மந்திரம்... ஆயிரம் அர்ச்சனை எல்லாமும் பண்றார். தர வேண்டிய நன்மைகளையெல்லாம் சாமி தாத்தாகிட்டயே கொடுத்து அனுப்பும். பத்தாதுக்கு நீயும் போறே. வாங்கிட்டு வா. என்னை வேற எதுக்குக் கூப்பிடறே?

    ம்... அப்பாவுக்குத் தப்பாத பொண்ணு. அவரைக் கூப்பிட்டா அவரும் இப்படித்தான் அலுத்துக்கறார். இந்தா... இந்தக் காபியைக் கொண்டு போய் உங்கப்பாக்கிட்ட கொடு. நான் போய் புடவை மாத்தணும்.

    ஏம்மா... இந்தப் புடவை நல்லாத்தானே இருக்கு?

    கெட்டுது போ. மடிசார் கட்டாம நான் கோவில் படியை மிதிச்சா உன் தாத்தா வீட்டு வாசப்படியை மிதிக்கமாட்டார்.

    பாவம்மா... நீ? இந்த வயசிலேயும் மாமனாருக்கு இப்படி பயப்படறே?

    பயம் இல்லேடி! மரியாதை...

    "மண்ணாங்கட்டி விடிஞ்சா... பொழுது போனா... மடி ஆச்சாரம்னுக்கிட்டு. உன்

    Enjoying the preview?
    Page 1 of 1