Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanitha Methai Srinivasa Ramanusam
Kanitha Methai Srinivasa Ramanusam
Kanitha Methai Srinivasa Ramanusam
Ebook88 pages17 minutes

Kanitha Methai Srinivasa Ramanusam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கணித மேதை சீனவாச இராமனுசம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை மிகச் சுருக்கமாக, இதைவிட எளிமையாக வேறு நூலில் காண்பது அரிது. 22.12.1887இல் பிறந்து 26.04.1920இல் மறைந்துள்ளார். 32 வயது வரை மட்டுமே வாழ்ந்திருந்தாலும் அவரது அரிய கணிதப் படைப்புகள் உலகம் உள்ளளவும் நினைவுக் கூறத்தக்கது.

Languageதமிழ்
Release dateApr 16, 2024
ISBN6580178411041
Kanitha Methai Srinivasa Ramanusam

Read more from S. Elumalai

Related to Kanitha Methai Srinivasa Ramanusam

Related ebooks

Reviews for Kanitha Methai Srinivasa Ramanusam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanitha Methai Srinivasa Ramanusam - S. Elumalai

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கணித மேதை சீனிவாச இராமானுசம்

    Kanitha Methai Srinivasa Ramanusam

    Author:

    செ. ஏழுமலை

    S. Elumalai

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-elumalai

    பொருளடக்கம்

    அணிந்துரை

    வாழ்த்துரை

    பாராட்டுரை

    ஆசிரியர் உரை

    குடிப்பிறப்பு

    குடும்பம்

    இராமானுசம் பிறப்பு

    குடும்ப வருமானம்

    இராமானுசத்திற்கு அம்மை

    காஞ்சிபுரத்தில் திண்ணைக் கல்வி

    காங்கேயன் பள்ளி

    இராமானுசத்தின் தினவாழ்வு

    1897-ஆரம்பப் பள்ளியில் முதல் மாணவன்

    பட்டினி வாழ்க்கை

    பட்டினிப் படுத்திய பாடு

    கோமளத்தம்மாவின் கலக்கம்

    இராமானுசம் கண்ட கனவு

    அனந்தராமன் வீட்டு உணவு

    தாயைப் போற்றிய தனயன்

    அனந்தராமனின் உப்புமா ஆசை

    ஆரம்பக் கணித யுத்தம்

    கணக்கில் மேதையாகச் சிறுவயதில்

    பிறந்ததேதியில் கணக்குப் பிறந்த கதை

    கல்லூரி மாணவர்க்கே கற்றுத்தந்த பள்ளி மாணவன்

    நாட்டுப்புறக் கலை இரசிகனாக இராமானுசன்

    கும்பகோணம் பள்ளி கால அட்டவணை

    பள்ளி முடித்து கல்லூரிப் படிப்பு

    கணிதப் பேராசிரியர் பி.வி. சோதஐயரின் அறிவுரை

    பச்சையப்பன் கல்லூரி முதல்வர் யாடெஸ்

    பேராசிரியர் சிங்காரவேலு முதலியார்

    சமஸ்கிருத பேராசிரியரும் மாணவர்களும்

    தோல்விமேல் தோல்வி

    பேராசிரியர் வி. ராமசாமியின் கணிதச் சங்கம்

    பத்தொன்பது வயதில் திருமணம் - 1909 ஷூலை 14

    உடல் நலமின்மையும் உத்தியோகமும்

    நெல்லூர் கலெக்டர் இராமச்சந்திரராவைச் சந்தித்தது

    சென்னை துறைமுகத்தில் பணி – 1912

    துறைமுகத்தலைவர் சர் பிரான்சிஸ் ஸ்பிரிங்

    இராமானுசனைக் கண்டு வியந்த கணிதப்பேராசிரியர்கள்

    உலகம் இவரைக் கண்டு வியந்தது

    இங்கிலாந்துப் பேராசிரியர் ஹர்ட்டி தந்த உதவிகள்

    இங்கிலாந்திலிருந்து அழைப்பு

    நாமக்கல் நாமகிரி தாயார்

    வறுமையும் பெறுமையும்

    மாமனார் ரங்கசாமி ஐயர் அறிவுரை

    ஆசைமிகுந்தது மனம் கனத்தது

    தமிழகமே வியந்த பாராட்டுக்கள்

    இலண்டன் பயணம் 1914 மார்ச் 17இல்

    1914 ஏப்ரல் 14 ஆம் நாள் லண்டன் சென்றடைந்தார்

    டிரினிடி கல்லூரி ஆய்வு மாணவராக

    உலக யுத்தம் – 1914

    பேரும் புகழும் பெருகியது

    உடல்நிலை பாதிப்பு 1917

    கணக்கறிவு தூங்கவில்லை

    மன அழுத்தத்துடன் இராமானுசர்

    தற்கொலை ஏன்

    பேராசிரியர் ஹார்டின் தியாகம்

    லண்டன் ராயல் சொஸைடி தந்த வெகுமதி

    இந்து இதழாசிரியர் கஸ்தூரிரங்க ஐயங்கார்

    இராமானுசரின் உடல் மெலிவு

    இந்தியாவை நோக்கி - 1919 மார்ச் 13

    மனைவியைப் பாரா மனம்

    பாரிஸ்டர் ஆதிநாராயணரின் அரவணைப்பு

    மனைவியை சந்தித்த மனம்

    தாயினும் சிறந்ததொரு கோயிலுமில்லை

    உலகம் வியந்த கணிதமேதை

    உடல் நலம் குன்றியது

    இறுதி நாளை உணர்ந்தார்

    மறக்கமுடியாத மரணம் 1920 ஏப்ரல் 26

    மறையாத மரணம் வாழ்க

    சர்தார் ஹர்பன்சிங் ஆனந்த், கவிஞர் ம. இரவி பாரதி,

    நா. துரைராஜ், கவிஞர் க.கி. முருகானந்தம் ஆகியோருக்கு

    அணிந்துரை

    பஞ்ச பூதங்களில் எல்லையற்ற தன்மை கொண்ட ஆகாய தத்துவ முறைமையில் எல்லைக்குள் இட்டுப்படாமல் பரந்து விரிந்து அலைபாயும் மனதில், நொடிக்கு நூறு எண்ணங்கள் வரும். அதை நெறிப்படுத்தி, வகைப்படுத்தி, செயல்படுத்துவதில் வல்லவர் ஒரு சிலரே. அந்த வரிசையில் இளம் வயது சாதனையாளரான கணிதமேதை இராமானுஜரைச் சுவாசித்து நூலாசிரியராக பரிணமித்துள்ளார் பேராசிரியர்

    Enjoying the preview?
    Page 1 of 1