Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pon chandran kavithaigal
Pon chandran kavithaigal
Pon chandran kavithaigal
Ebook407 pages56 minutes

Pon chandran kavithaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எடுப்பான கவிமொழியிலும், அழகான சந்த வரிகளிலும் அமைந்த கவிதைகள். காதல், தாய்மை, உறவுகள், இயற்கை, குழந்தைப் பாடல்கள் எனும் பொருளில் தகவமைத்துக் கொண்ட இவரது கவிதைகளில் பெரும்பான்மையானவை சந்தக் கவிதைகள்... அந்த சந்தம் ஒரு பேரானந்தத்தின் அலைகளை நம் மனதுக்குள் சேர்க்கிறது. பெரு மழையைக் கொட்டியதைப்போல ஏராள கவிதைகளை இத்தொகுப்பில் நமக்குத் தந்துள்ளார். இக்கவிதை மழையில் நாமும் நனைய போகிறோம்.

Languageதமிழ்
Release dateJan 14, 2023
ISBN6580161209496
Pon chandran kavithaigal

Related to Pon chandran kavithaigal

Related ebooks

Reviews for Pon chandran kavithaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pon chandran kavithaigal - Kavingar Pon. Chandran

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    பொன் சந்திரன் கவிதைகள்

    Pon chandran kavithaigal

    Author:

    கவிஞர் பொன். சந்திரன்

    Kavingar Pon. Chandran

    For more books

    https://www.pustaka.co.in//home/author/kavingar-pon-chandran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    வாழ்த்துரைகள்

    அ.காதல்

    1.நானும் நீயும்

    2. பட்டாம் பூச்சி

    3. ஆதலினால் காதல் செய்வீர்

    4. அது ஒரு நிலாக்காலம்

    5.நினைவுகளின் பயணம்

    6. எது கௌரவம்?

    ஆ.தாய்மை

    7. இன்னொரு கருவறை

    8.இல்லையிங்க இப்ப நீ...

    9. தாய்மை

    10. வளையல்

    11. மீண்டும் சந்திப்போம்

    12.பெண்ணியம்

    இ.உறவுகள்

    14. பருக்கை

    15. வாழ்க்கை

    16.உறவுகள்

    17. கனவு

    18.மௌனங்கள்...

    ஈ.மகிழ்ச்சி

    19. வியர்வை

    20. நரை

    21. மகிழ்ச்சி

    22. உயிர்மெய்

    23.இழப்பதும் சுகமே..

    உ. ஊர்வலம்

    24.நிறங்கள்

    25. பந்தயம்

    26. ஊர்வலம்

    27. யார் கவிஞன்?

    ஊ.கோபம்

    28. விடுதலை என்பது....

    29. புத்தகத்தில் வியப்பு

    30. கோபங்கொள்

    31. கோடை மழை

    32.சந்தனம்

    எ.ஆசை

    33. நாய்க்குட்டி

    34.செல்லக்கிளி

    35. தாகம்

    36. ஆசை

    ஏ.இயற்கை

    37. இயற்கை

    38. காடு

    39. வாழை

    40. விழுதுகள்

    அ.நினைவுகளோடு

    1. விழியோரம்

    2.வெள்ளைச்சாயம்

    3. அந்திவானம்

    4. படித்துறை

    5.விடியல்

    6. மாலை நேரத் தூறல்

    7. உன் நினைவுகளோடு

    8. ஒருநாள் இரவில்

    ஆ.பெண் மகவு

    9. திருமணங்கள்

    10. தாவணித் தளிர்கள்

    11. தைப்பொங்கல்

    12. சுமைதாங்கி

    13. ஜல்லிக்கட்டு

    14. பெண்மகவு

    15. ஈரம்

    16. விடுதலையாகி

    இ.தூது

    17. இரகசியம்

    18.ஆ... மனிதன்

    ஈ.மகிழ்ச்சி

    19. காலச்சாரல்

    20. நாணயம்

    21. புல்லாங்குழல்

    22. விழிகளை விரி

    23. தூது

    24. தூண்டுதல்

    ஈ.மறக்க மறுக்குது

    25. சிலிர்த்து எழுவோம்

    26.எரிதழல்

    27. தீ

    28. மறக்க மறுக்குது மனசு

    30.கருது

    31. மது

    32. எதிர் நீச்சல்

    உ.நிலம்

    33. அவன் யார்?

    34. நிலம்

    35. குறிஞ்சி

    36.முல்லை

    37. மருதம்

    38.நெய்தல்

    39. வெட்டுக்கிளி

    ஊ.கனவுகள்

    40. உறங்காத கனவுகள்

    41. தமிழை உயர்த்துவோம்

    42. நதிகள் எங்கே?

    43. இன்றைய பாரதம்

    44.வானவில்

    45. வாழ்க்கை

    ஆகாயம் அளக்கும் அரும்புகள்

    1. கற்றுக் கொடுத்தான்

    2. காதல் மொழி

    3. முகம் அது நாணிட

    4. மயங்கிய கருவண்டு

    5. பதராய் பறக்கும்

    6. இளங்களிறு

    7. முழுமதி

    8. அவள் இன்னும்

    9. மனதிலே பதியம்

    10. வாசமாய் வந்தாள்

    11. ஆட்கொண்டாய்

    13. இளமங்கை

    14. பூ உதடு வாடுமென்று

    15. புத்தி பேதலித்து

    16. மேக வீதியில்

    17. வெப்பச்சலனம்

    18. ஏருடன் மாடுகளோடு

    19. ஆடை களைவதை...

    20. அசல்

    21.வயல்மேடு

    22. நுகத்தடி

    23. வற்றாத நதியோரம்

    24. காவிரி

    25. வாத்துக் கூட்டம்

    26. வயல்தான் உயிர்

    27. விழிகளில் தெரிகிறது

    28. உணவளிக்கும் உழவன்

    29. கண்களில் அருவி

    30. தூறல் ஓடிப்போச்சு

    31. கடவுளாய் காளைகள்

    32.கொக்குகளற்ற குட்டைகள்

    33. வறட்சி வந்தது

    34. வறுமை வாழ்கிறது

    35. முப்போகம் எப்போ?

    36. அற்ப நிகழ்வு

    37. உழவன் கண்ணீர்

    38. பொட்டல் காடுகள்

    39. படைத்தவன் பாவம்

    40.வான்மழையே வா

    41. சமுதாயச் சன்னல்கள்

    42. படைத்தவன் வியக்கிறான்

    43. தைப் பொங்கல்

    44. நற்பணி

    43. தைப் பொங்கல்

    44. நற்பணி

    45. தமிழ்ப் பொங்கல்

    46. தாய்மடியில்

    47. அருகம்புல் பிள்ளையார்

    48. தையல்களின் திருவிழா

    49. உழவர் திருவிழா

    50. பொய் மானைத் தேடி

    51. பசித்த வேளையில்

    52. தலையாயக் கவிஞர்

    53. காட்சிகள்

    54. கருப்புப் பணம்

    55.நிழல்கள்

    56. அறிவுடைய மாந்தர்கள்

    57. கடைத்தெருவில்

    58. கொப்பளிக்கும் குருதி

    59. சங்கு சக்கரமாய்

    60. சரவெடி

    61. பாவம் அது கொசு

    62. முடிசூடிய மன்னன்

    63. வெட்கமின்றி

    64. இயலாமை

    65. அவள்தான் மனைவி

    66. நிழல் மனிதர்கள்

    67. கடலலையாய்

    68. உரிமைகள்

    69. உலகம் போற்றிடும்

    70. வாழ்வோம் நன்றாக

    71. முடிவளர்ப்பது உரிமை

    72. உயிர்வாழா மான்

    73. குருதியோடு உணர்வுகள்

    74.உறவினர்

    75.மலையருவியில்...

    76. எளிமையாய்

    வேர்களின் வியர்வை

    1.பூ

    2. மருதாணி

    3.அழகு

    4. தேவதை

    5. தாய்மை

    6. வெட்கம்

    7. அருவி

    8.நீர்

    9. கடல்

    10. பாலம்

    11. கல்

    12. சிலை

    13.கோபுரம்

    14. மத்தளம்

    15. காதல்

    16. தைமகள்

    17. வாழ்க்கை

    18. கரும்பு

    19. உழவே அடையாளம்

    21. கிராம நூலகம்

    22. இனிய தமிழ்

    23. நைவினை நணுகேல்

    24. தமிழ்நாடு

    25. தமிழ் வளர்ச்சி

    26. மகாகவி பாரதியார்

    27. பாவேந்தர் பாரதிதாசன்

    28. கலைஞர் கருணாநிதி

    29. எழில் வேந்தர் எம்.ஜி.ஆர்.

    30. நடிகர் திலகம்

    31. கவிக்கோ அப்துல் ரகுமான்

    32. இசைஞானி இளையராஜா

    33. சங்கராபுரம் நாராயணன்

    34. மகிழ்வு தரும் மாயம்மா

    35. ஓ...

    நூலாசிரியரைப் பற்றி…

    என்னுரை

    இந்திய உருக்கு ஆணையத்தின் சேலம் உருக்காலையில் இயங்கி வரும் முத்தமிழ் மன்றம் சேலம் மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களிலும் மிகவும் பெயர் பெற்று விளங்கி வரும் தமிழ் அமைப்பாகும். மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் உருக்காலை முத்தமிழ் மன்றத்தின் குறிஞ்சி கவியரங்கம் ஒரு தனிச்சிறப்பு பெற்றது. குறிஞ்சி கவியரங்க நிகழ்ச்சிகள் அனைத்திலும் தவறாமல் அருமையான வாய்ப்பைப் பயன்படுத்தி என்னுடைய கவித்திறனை வெளிப்படுத்தி கவியெழுதும் ஆற்றலை வளர்த்துக் கொண்டேன்.

    ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கவியரங்கத்திலும் மிகச் சிறந்த கவி ஆளுமைகள் தலைமை ஏற்று நடத்தி கவித்திறனை பாராட்டி புகழ்ந்து பேசியது என்னை மிகவும் உற்சாகப்படுத்தியது.

    கவிதை நூல் வெளியிட தூண்டுகோலாகவும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளையும் வழங்கியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் கவிஞர் கு.அ. பழனிச்சாமி, கவிஞர் பாலா, கவிஞர் மாதுகண்ணன், கவிஞர் ஓமலூர் பாலு, கவிஞர் கூ.ரா. அம்மாசையப்பன் ஆகியோர் அவ்வப்பொழுது, அர்த்தமுள்ள வார்த்தைகளாக மாற்ற, ஆலேசனைகளை அள்ளி வழங்கி கவிதை நூல் நல்ல முறையில் வெளிவர உதவினார்கள்.

    சேலம் எழுத்துக்களம் இலக்கிய அமைப்பின் தலைவர் கவிஞர் சூர்யநிலா அவர்கள் என்னுடைய கவிதைகளை செதுக்கி வடிவமாக்க உதவினார்.

    கவிதை மேடைகளில் கவிதை வாசிக்க வாய்ப்பளித்து உதவிய எழுத்துகளம், மனம் மன்றம், படைப்பாளர் பேரவை, ஈரோடு தமிழ்ச் சங்கப் பேரவை, கோவை வசந்த வாசல் கவிமன்றம், சென்னை தென்றல் கலை இலக்கியப் பேரவை, தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம், தமிழர் கலை

    இலக்கிய மையம், சென்னை மாநகரத் தமிழ்ச் சங்கம், பெங்களூரு தமிழ்ச் சங்கம் ஆகிய தமிழ் அமைப்புகளுக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன்.

    தமிழ்நாட்டின் பல்வேறு தமிழ் இலக்கிய அமைப்புகள் குறிப்பாக தஞ்சாவூர், மதுரை, புதுச்சேரி ஆகிய அமைப்பு களின் பாராட்டுதலைப் பெற்றது உளமாற பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

    சேலம் ஜேஎஸ்டபிள்யூ உருக்காலையின் மேலாண்மை இயக்குநர் திரு.த. இரவிச்சந்தர், சேலம் விநாயகா மிசன் பல்கலைக் கழகம் துணை வேந்தர் பேராசிரியர் திரு.ஆர். இராசேந்திரன், தமிழ்நாடு அரசின் உள்துறை இணைச் செயலாளர் திரு.ஆ. தனபால், திருப்பூர் வணிக வரி துணை ஆணையர் திரு.கே.சி.எஸ். அருணா பாரதி ஆகியோர் வாழ்த்தி வரவேற்று பேசியது மேலும் என்னை வளர்த்துக் கொள்ள ஊக்கமாக அமைந்தது.

    பல்வேறு தமிழ் அமைப்புகளான-

    கல்லை தமிழ்ச் சங்கம், கள்ளக்குறிச்சி

    கனல் பூக்கள் வார இதழ், மதுரை

    தமிழ் படைப்பாளர்கள் பேரவை, தஞ்சாவூர்

    திசைகள் கலை இலக்கிய மன்றம், சென்னை

    ஐக்கிய எழுத்தாளர்கள் சங்கம், சென்னை

    மதுரை உலகத் தமிழ்ச் சங்கம்,  மதுரை

    உலக தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை

    ஆகிய அமைப்புகள் என்னை பாராட்டி, சிறப்பு செய்து, பெருமைபடுத்தியதில் நான் பெருமிதம் கொண்டு உற்சாகம் அடைந்தேன். உவகையோடும், உள்ளன்போடும் உபசரித்த விதம் என் நெஞ்சில் நிலைத்திருக்கிறது. மென்மேலும் கவிதைகள் எழுத உற்சாகத்தைத் தூண்டியது.

    இக்கவிதை நூலுக்கு சிறப்பாக வாழ்த்துரை வழங்கிய ஆய்வறிஞர் கவிஞர் பொன்குமார், எழுத்துக்களம் தலைவர்

    கவிஞர் சூர்ய நிலா, ஜேஎஸ்டபிள்யூ தலைமை இயக்குநர் திரு. த.இரவிச்சந்தர், வணிகவரி தலைமை ஆணையர் திரு. கே.சி.எஸ். அருணா பாரதி, பெரியார் பல்கலைக்கழகம் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் தி. பெரியசாமி, படைப்பாளர் பேரவைத் தலைவர் பாவலர் எழுஞாயிறு, தமிழ்ச்செம்மல் திண்டுக்கல் கவிஞர் வதிலை பிரபா, கல்லைத் தமிழ்ச் சங்கம் செயலாளர் தமிழ்ச்செம்மல் செ.வ. மதிவாணன், திருவண்ணாமலை உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை செயலாளர் பாவரசு மு. கண்ணன், புதுச்சேரி குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகம் தலைவர் முனைவர் கலைமாமணி அ. உசேன், செம்மொழித் தமிழ் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி அறக்கட்டளைத் தலைவர் பாவலர் நொச்சிப் பூந்தளிரன், ஈரோடு தமிழ்ச் சங்கப் பேரவைத் தலைவர், தமிழ்ச் செம்மல் தமிழறிஞர் சேலம் பாலன், வாழ்த்துப்பா வழங்கிய சென்னை திருவேற்காடு கவிஞர் ஆரணி அறவாழி, காவேரி கலை அறிவியல் கல்லூரி, மேச்சேரி, உதவிப் பேராசிரியர் முனைவர் கவிஞர் அனிதா பரமசிவம், ஆகியோருக்கு என் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவிக்கிறேன்.

    கடந்த நாற்பது ஆண்டுகால இலக்கியப் பணியில் எந்நாளும் என்னுடன் துணையாய் இருந்து ஊக்கப்படுத்தி வரும் என் இல்லத்தரசி திருமதி. விஜயாசந்திரன் அவர்களுக்கும்,

    துவண்ட போதெல்லாம் துணை நின்று உற்சாகப் படுத்தி கவிஞனாக வலம் வரச் செய்து உறுதுணையாய் இருந்து வரும் என் இரு மகன்கள் எழிலரசு, கவியரசு ஆகியோருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

    வாசியுங்கள், சுவாசியுங்கள், தமிழ்ச்சுவை பருகுங்கள், தமிழ் வளர்ச்சிக்கு இயன்றவரை உதவி செய்யுங்கள்.

    அருவி நீர் போல் ஓடும் கவிதை வரிகளை கவிதைகளை அள்ளிப் பருகுங்கள்.

    இக்கவிதை நூலை வாசித்து சுவாசித்தால் பயனடைவீர்கள் என நம்புகிறேன். அன்பினை பகிர்வோம், நட்பினை வளர்ப்போம், நலமுடன் வாழ்வோம்.

    இயன்றால் மனம் விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள். என்றும் இலக்கியப் பணியில் இணைத்துக் கொள்வீர்கள்.

    வாங்கிப் படியுங்கள், வாசித்து மகிழுங்கள். மிக்க அன்புடன், நன்றி.

    Enjoying the preview?
    Page 1 of 1