Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Unmai Urangum Neram
Unmai Urangum Neram
Unmai Urangum Neram
Ebook101 pages13 minutes

Unmai Urangum Neram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உண்மை உறங்கும் நேரம் கவிதை நூல் நிகழ்காலத்தின் எதார்த்தம். சமூக அவலங்களை படம்பிடித்துக் காட்டும் கண்ணாடி. பொது வாழ்வில் தூய்மை, பெண் விடுதலை, பெண் குழந்தைகள் பாதுகாப்பு, மத நல்லிணக்கம், சகோதரத்துவம், சமத்துவம், தூய்மையான சுற்றுச்சூழல் ஆகிய தலைப்புகளில் அருமையான கவிதைகளை படித்து சிந்திக்க வாருங்கள் வாசிப்போம்...!

Languageதமிழ்
Release dateJul 29, 2023
ISBN6580167309983
Unmai Urangum Neram

Related to Unmai Urangum Neram

Related ebooks

Reviews for Unmai Urangum Neram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Unmai Urangum Neram - Kavingar Ponsingh

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    உண்மை உறங்கும் நேரம்

    Unmai Urangum Neram

    Author:

    கவிஞர் பொன்சிங்

    Kavingar Ponsingh

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kavingar-ponsingh

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    வாழ்த்துரை

    அணிந்துரை

    கடவுள் வாழ்த்து

    என் உரை

    உதயம்

    உழைப்பே உயர்வு

    தென்றல் விடும் தூது

    நான் கண்ட உலகம்

    செம்மரம் சிந்தும் கண்ணீர்

    சுமைதாங்கி

    மரணத்தின் மரணம்

    ஒரு தாய் மக்கள்

    தாலாட்டு கேட்காத தொட்டில்கள்

    புனித யாத்திரை

    விடியலை நோக்கி

    நமது நம்பிக்கை

    உண்மை உறங்கும் நேரம்

    ஆகம விதி

    ஏன் அழுதாய்

    இறைவன் தந்த வரம்

    கண்ணீர் பூக்கள்

    வெண்புறா

    முதிர்ந்த முத்துக்கள்

    ஆசை

    முள்ளும் மலரும்

    தேசபக்தன்

    சுதந்திர திருநாள்

    ஆலமரம்

    புரட்சி நிலா

    புதிய ராகம்

    வீர மரணம்

    வனவாசம்

    புதிய ஆத்திச்சூடி

    திமிங்கலம் - 1

    திமிங்கலம் - 2

    கலாமின் கனவு

    வாழ்க ஜனநாயகம்

    பாட்டி சொன்ன கதை

    உறுதிமொழி

    எதிர்பார்ப்புகள் ஏமாற்றமோ!

    கருச்சிதைவு

    ஏமாற்றம்

    கூலிப்படை

    கடவுள் ஏழையில்லை

    கிராமத்தைக் காணவில்லை

    காதலித்து பார்

    நல்லதே நடக்கும்

    சமர்ப்பணம்

    பகைவரிடத்திலும் அன்பு காட்டுங்கள் என்றுரைத்த ஏசுநாதர்; வள்ளியை கைப்பிடித்து கலப்பு திருமணத்திற்கு கால்கோள் விழா கண்ட கன்னித்தமிழ்வேள் முருகன்; நாநிலம் சிறக்க நல்வழி காட்டிய நபிகள் நாயகம்; எம்மதமும் சம்மதம் என்றுரைத்த வள்ளலார்; மனிதர்களிடத்தில் மட்டும் அல்ல பிராணிகளிடத்திலும் அன்பு காட்டுங்கள் என கால் ஒடிந்த ஆட்டுக்காக கண்ணீர்விட்ட புத்தர்; மாசற்ற சுற்றுச்சூழல் அமைந்திட மரம் செடி கொடிகளிடத்தில் பரிவு காட்டி முல்லைக்கு தேர் தந்த வள்ளல் பாரி; மத ஒற்றுமை, மனிதநேயம் மலர தன்னையே தியாகம் செய்த அகிம்சா மூர்த்தி அண்ணல் மகாத்மா காந்தி; சுயமரியாதைச் சுடர் தந்தை பெரியார் மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்ற மாண்பை வளர்த்த பேரறிஞர் அண்ணா; ஏழைகள், எளியவர்கள், ஆதரவற்ற குழந்தைகள், பெண்கள், முதியோர்கள், நோயாளிகளிடத்தில் பாசமழை பொழிந்து நேசக்கரம் நீட்டிய அன்னை தெரசா ஆகியோருக்கு இந்நூலை பணிவுடன் சமர்ப்பிக்கிறேன்.

    - பொன்சிங்

    ஆசிரியர் குறிப்பு

    புனைப் பெயர்:

    Enjoying the preview?
    Page 1 of 1