Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Padikka... Rasikka... Sirikka... 200 Kubeer Jokkugal
Padikka... Rasikka... Sirikka... 200 Kubeer Jokkugal
Padikka... Rasikka... Sirikka... 200 Kubeer Jokkugal
Ebook80 pages20 minutes

Padikka... Rasikka... Sirikka... 200 Kubeer Jokkugal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நாம் மகிழ்ச்சி அடையும்போது சிரிக்கிறோமா அல்லது சிரிக்கும்போது மகிழ்ச்சி அடைகிறோமா, என்று வினா எழுப்பினால், ஆச்சர்யமூட்டும் உண்மையாக, நாம் சிரிக்கும்போது மகிழ்ச்சியடைகிறோம் என்பது தெரியும்.

நாம் சிரிக்காத ஒரு நாள், நம் வாழ்வில் வீணான நாள் என்று படித்தது நினைவுக்கு வருகிறது.

நான் படைத்துள்ள இந்த ஜோக்குகளை படித்துவிட்டு நீங்களும் சிரித்து மகிழுங்கள்.

Languageதமிழ்
Release dateOct 5, 2023
ISBN6580170110230
Padikka... Rasikka... Sirikka... 200 Kubeer Jokkugal

Read more from Rajamani Palaniappan

Related to Padikka... Rasikka... Sirikka... 200 Kubeer Jokkugal

Related ebooks

Reviews for Padikka... Rasikka... Sirikka... 200 Kubeer Jokkugal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Padikka... Rasikka... Sirikka... 200 Kubeer Jokkugal - Rajamani Palaniappan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    படிக்க... ரசிக்க... சிரிக்க... 200 குபீர் ஜோக்குகள்

    Padikka... Rasikka... Sirikka... 200 Kubeer Jokkugal

    Author:

    ராஜாமணி பழனியப்பன்

    Rajamani Palaniappan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rajamani-palaniappan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    நூலாசிரியர்

    ராஜாமணி பழனியப்பன்

    பிறந்த இடம்: கோபிசெட்டிபாளையம், ஈரோடு மாவட்டம்.

    பிறந்த தேதி: 07.08.1960

    பெற்றோர்: திரு. ஜி.எஸ். பழனியப்பன் திருமதி. ஆர். சரஸ்வதி

    படிப்பு:

    1-6 - D.S. சாரதா நடுநிலைப் பள்ளி, அக்ரஹாரம், கோபி

    7-11 - வைரவிழா உயர்நிலைப் பள்ளி, கோபி

    PUC - கோபி கலை, அறிவியல் கல்லூரி (1975 - 1976)

    B.E. - உற்பத்தியியல், PSG பொறியியல் கல்லூரி, கோவை (1976 - 1981)

    M.E. - உற்பத்தியியல், PSG பொறியியல் கல்லூரி கோவை (1981 - 1983)

    Ph.D. - இயந்திரவியல், IIT Madras (1992)

    வழிகாட்டிப் பேராசிரியர் எம்.எஸ். சண்முகம்.

    சில பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியராகவும், ரத்தினம் பொறியியல் மற்றும் சுகுணா பொறியியல் கல்லூரி கோவை முதல்வராகவும் பணியாற்றினார்.

    அண்ணா பல்கலைக்கழகத்தில் இவர் வழிகாட்டுதலில் ஏழுபேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.

    சமர்ப்பணம்

    என்னுள் இருந்த நகைச்சுவை உணர்வைத் தூண்டிய என்னுடைய எட்டாம் வகுப்பு ஆசிரியர் (1971 - 1972 வைரவிழா உயர்நிலைப்பள்ளி, கோபி) திரு. சிவராமகிருஷ்ணன் அவர்களுக்கு சமர்ப்பணம்.

    என்னுரை

    நாம் மகிழ்ச்சி அடையும்போது சிரிக்கிறோமா அல்லது சிரிக்கும்போது மகிழ்ச்சி அடைகிறோமா, என்று வினா எழுப்பினால், ஆச்சர்யமூட்டும் உண்மையாக, நாம் சிரிக்கும்போது மகிழ்ச்சியடைகிறோம் என்பது தெரியும்.

    எனது எட்டாம் வகுப்பு ஆசிரியர் திரு. சிவராமகிருஷ்ணன், வகுப்பில் நகைச்சுவையாகப் பேசுவார். ஜோக்ஸ் நிறையச் சொல்லி, மாணவர்களைச் சிரிக்க வைத்து அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் சமயம், மனதில்படும்படி பாடங்களை நடத்துவார்.

    அவர் சொன்ன ஜோக் ஒன்றை முதன் முதலில் மாலைமுரசு பத்திரிகைக்கு அனுப்பி, அது பிரசுரமாகி, ஒரு ரூபாய் பரிசு கிடைத்தது. அப்போது குதித்தது உயரம் தாண்டுதலில் பரிசு கிடைக்குமளவு இருந்தது. அதன்பின் பலவற்றை அனுப்பி அவை பிரசுரம் ஆகி சிலவற்றிற்கு பரிசும் கிடைத்தது. வாரப்பத்திரிகைகளில் வரும் நகைச்சுவைகளைப் படித்து ரசிப்பது என் வாடிக்கையாயிற்று.

    Enjoying the preview?
    Page 1 of 1