Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pongal Parisu!
Pongal Parisu!
Pongal Parisu!
Ebook79 pages27 minutes

Pongal Parisu!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எளிமையான சொற்களுடனும், தெளிவான நடையுடனும் குழந்தைகள் விரும்புகின்ற யானை, மான், கிளி, குரங்கு, நண்டு, மரம், காக்கை, மீன் ஆகிய கதாபாத்திரங்களை உள்ளடக்கிய எட்டு கதைகளும் அக்கதைகளுக்கு ஏற்றவாறு கருத்துகளோடு கூடிய திருக்குறள்களும் எவ்வாறு அமைந்துள்ளது? என்பதை எஸ்.ஆர்.ஜி. சுந்தரம் அவர்களின் பொங்கல் பரிசு நூலின் வாயிலாக காணலாம்...

Languageதமிழ்
Release dateApr 22, 2023
ISBN6580160409422
Pongal Parisu!

Read more from S.R.G. Sundaram

Related to Pongal Parisu!

Related ebooks

Reviews for Pongal Parisu!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pongal Parisu! - S.R.G. Sundaram

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பொங்கல் பரிசு!

    (சிறுகதைகள்)

    Pongal Parisu!

    (Sirukathaigal)

    Author:

    எஸ்.ஆர்.ஜி. சுந்தரம்

    S.R.G. Sundaram

    For more books

    https://www.pustaka.co.in/home/author/srg-sundaram

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஆசிரியர் சிறப்பு

    நூல்மதிப்புரை - வாழ்த்துரை

    நூலாசிரியர் உரை

    பொங்கல் பரிசு

    மணி வளர்த்த கிளி

    குரங்குக் குட்டிக்குப் பிறந்தநாள்

    அதிசய மா மரம்

    நண்டு செய்த தொண்டு

    ஒரு மயிலும் கருங்குயிலும்

    குட்டித் திமிங்கிலமும் கெட்டிக்கார மீன்களும்

    பட்டுக் கண்ணா! பட்டுக் கண்ணா!

    ஆசிரியரின் நூல்கள்

    ஆசிரியர் சிறப்பு

    குழந்தை இலக்கியச் செம்மல், கவிமாமணி எஸ்.ஆர்.ஜி. சுந்தரம், எம்.ஏ;

    (அகவை 83ல்)

    பிறந்தநாள்: 21.08.1940

    1. குழந்தைகள் சிறந்தால் குவலயம் சிறக்கும் என்பதே இவரது குழந்தை இலக்கியப் படைப்புகளுக்கு ஆதாரமான கொள்கை.

    2. தன் பதினேழாவது அகவை முதல் இன்றுவரை தொடர்ந்து குழந்தை இலக்கியத்திற்கானப் பன்முகப் படைப்புகளில் ஈடுபட்டு வருகிறார். கதை, பாடல்கள், நாடகங்கள், விடுகதைகள், கட்டுரைகள் நூல்கள் எனப் பலப்பல.

    3. குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா, புலவர் தணிகை உலகநாதன், ரா. அய்யாசாமி (வானொலி அண்ணா), கூத்தபிரான் - இவர்களது வழிகாட்டுதலால் தன் குழந்தை இலக்கியப் பாதையை வகுத்துக் கொண்டவர்.

    4. குழந்தை இலக்கியத்தின் அவசியம், அதன் சிறப்பு, தமிழ் மொழிப்பற்று இவை பற்றிய சித்தனைகளைப் பரப்பி வருகிறார்.

    5. குழந்தை இலக்கிய எழுத்தாளராக, சிறுவர் சங்க அமைப்பாளராக, குழந்தைகளுக்கான நிகழ்ச்சித் தயாரிப்பாளராக, நூல்கள் படைப்பவராக, பல பிரபல நிறுவனங்கள் நடத்தும் போட்டிகளுக்கு நடுவராக எனக் குழந்தை இலக்கியப் பணியில் பல கோணங்களில் ஆர்வமுடன் இன்றும் செயலாற்றி வருகிறார்.

    6. பொதிகை, ஜெயா, மக்கள், கலைஞர் தொலைக்காட்சிகளும், சென்னை வானொலியும், தென்றல் (வட அமெரிக்க மாத இதழ்) தினமணி, இலக்கியப்பீடம், உரத்த சிந்தனை, பொதிகை மின்னல், ஆத்திமாலை, அமுதசுரபி, சென்னை எக்ஸ்பிரஸ் பத்திரிகைகளும் இவரைப் பேட்டி கண்டுள்ளன. அளித்துள்ள பேட்டிகள்: 18.

    7. இவரது சிறுகதைகளையும், நாடகங்களையும் ஆய்வு செய்து இருவர் ‘எம்.ஃபில்.’ முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.

    8. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மத்திய அரசு சார்ந்த பத்து நாள் குழந்தை இலக்கியப் பட்டறையில் கலந்துகொண்டு கதையாக்கம் பற்றி உரையாற்றி, கதைகள் புனைந்து தந்துள்ளார்.

    9. அரசு மற்றும் தனியார்துறை இவருக்களித்துள்ள விருதுகள் பல. அவற்றுள் வள்ளியப்பா இலக்கியவட்ட விருது, என்.சி.இ.ஆர்.டி(NCERT) விருது, சென்னைத் துறைமுக விருது, பாரதி பணிச்செல்வர் விருது, கவிமாமணி விருது ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

    10. சிறுவர் இலக்கியத் துறைக்கான விருதுகள்: 21

    11. பெரியவர் இலக்கியத் துறைக்கான விருதுகள்: 10

    12. பல நூல்கள் ஏறக்குறைய ஐம்பது பள்ளிகளில் துணைப்பாட நூல்களாக இருந்து வந்துள்ளன.

    13. இவரது படைப்புகள் வெளியாகியுள்ள சிறுவர் ஏடுகளும் பல. அண்மையில் வானொலியிலும் (நவம்பர் 2022, பிப்ரவரி 2023), பொதிகை தொலைக்காட்சியிலும் (பிப்ரவரி 2023), சிறுவர் நிகழ்ச்சிகள் அளித்துள்ளார்.

    14. பல பள்ளி விழாக்களில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுள்ளார்.

    15. என்.சி.இ.ஆர்.டி.(NCERT) விருது பெற்ற பாப்பா மகிழ பத்துக் கதைகள் ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவந்துள்ளது.

    16. படைத்துள்ள சிறுவர் இலக்கிய நூல்கள் - 16, பெரியவர் இலக்கிய நூல்கள் - 9.

    17. புத்தகப் பூமாலை எனும் இவரது நூல் வெளியீட்டு விழாவில்

    Enjoying the preview?
    Page 1 of 1