கருகாக்கும் ஸ்ரீ கர்ப்பரக்ஷாம்பிகை
()
About this ebook
ஸ்ரீ கர்ப்பரக்ஷாம்பிகை (கருக்காத்தம்மன்) கர்ப்பிணி ஸ்திரீகளுக்கும், கருவிலுள்ள சிசுவுக்கும் ஏன் கருவுக்குமே எந்த ஒரு வகையிலும் ஒரு விதக் கெடுதலும் உண்டாகாத வண்ணம் பாதுகாத்து, சுக பிரசவத்தின் மூலம் நல்ல குழந்தைகள் பிறக்குமாறு அருள்பாலித்து வருகிறாள்.
(ஸ்தல சிறப்பு, ஸ்தலபுராணம், பூஜைமுறைகள், ச்லோகங்கள்,
பக்தர்கள் பயனடைந்த சம்பவங்கள், கருவளர்க்கும் நாயகி கோயில் பெருமை
மற்றும் பல விவரங்கள் அடங்கியது.)
Giri Trading Agency Private Limited
VISION - GIRI's Vision is to be a Premier Organization, Spreading Indian Culture & Tradition, firmly anchored to Value based living, with a view to enhance and impact the overall spiritual experience & Holistic growth of its partners globally.MISSION - GIRI's Mission is to Provide Opportunities to millions across the globe who have faith in Sanaathana Dharma by equipping them with products & services, through every possible modern resource.VALUES - Devotion | Compassion | Righteous Speech | Dedication | Love | Faith | Humility | Commitment | Sacrifice | Service | Honesty | Belief | Co-Operation | Truth | Opportunity | Enterprise | Initiative | Teamwork | Integrity | Peace | Leadership | Tradition & Culture | Mutual Respect | Simple living | Discipline | Ethical Living | HarmonyGIRI CORPORATE PROFILEGIRI strives for the betterment of life and the well-being of all. GIRI aims to promote the art of living as propounded in the Bhagavad Gita, Puranas, Vedas, Upanishads and other Hindu scriptures for Peace, Happiness, Abundance and the ultimate goal of mankind to be one with the Creator.GIRI is a household name for all Hindus in every walk of life – be it personal worship, cultural cause, leisurely listening and/or pure entertainment.GIRI is a Multi Crore company Run by 2nd Generation family members and evolved and established with a history of more than 60 years, operating a chain of 18 Retail Showrooms with various locations in Northern and Southern India.GIRI through its various outlets dispenses Books on Ramayana, Mahabharata, Bhagavad Gita, Vedas, Puranas, Upanishads, Philosophy, Yoga, Astrology, Ayurveda etc., Music - Carnatic & Hindustani Classical, Devotional Music in All Indian Languages, Other Genres of Music, Musical Instruments etc., Products for Worship like Pooja Articles & Malas, Idols of Deities, for Home,Temples, Public gatherings etc., Agarbathis, Gifts, Textiles and other related items also are an integral part of GIRI. Thus GIRI has carved a niche for itself.Further, its music software arm GITAA CASSETTES has produced contents in the classical, devotional and religious genres. It is a veteran that has created over 500 titles in Sanskrit, Tamil, Telugu, Malayalam, Kannada and English.ADD KIOSK - Anytime Digital Download Kiosk is committed to making great music experiences more accessible to all music fans. Be it the Physical Kiosk or the portal, www.addkiosk.in gives web users the power to legally download on-demand to a massive catalog of music from major and independent labels.ADD KIOSK is installed in all GIRI Showrooms and various musical cultural centres, and public places. You can download music, (videos, wallpapers and ebooks - coming soon) into CDs, Mobiles, USB devices and IPODs.GIRI’s Publications division has brought out several handy multilingual books dovetailing most of the Hindu mantras and hymns in printed form to assist all those who wish to get a feel of positive vibrations for the mind by individually reading them.This function is taken a step further by publishing KAAMAKOTI - a Tamil periodical containing articles that remind the devoted about India’s hoary traditions and the scientific basis of all her cultural practices.The company’s offsprings areGIRI’s Koluppadi - A Revolutionary Multi Purpose Rack Facility in Plastic.GIRI Fine Arts- Nurturing Young and Fresh Talents by providing them Opportunities to perform.Lakshmi Giri Charitable Trust - A Trust founded in the name of the Founder’s Wife for Philanthropic Activities.Even as the company gently reminds its clientele to find their ancient roots, it has kept pace with modernity. All its showrooms have computerised billing facilities. Its back-end offices have a computer terminal on every work station.The company’s motto is “Dharmo Rakshati Rakshitaha!” which means justice accords safety to those who protect it.
Read more from Giri Trading Agency Private Limited
கந்தர் சஷ்டி கவசம் Rating: 0 out of 5 stars0 ratingsSri Shiva Stotrangal Rating: 0 out of 5 stars0 ratingsஸ்ரீ நாராயணீயம் Rating: 0 out of 5 stars0 ratingsஸ்ரீ ஸந்தோஷி மாதா ( பூஜையும் கதையும்) Rating: 1 out of 5 stars1/5Amman Arul Padalgal Rating: 0 out of 5 stars0 ratingsஸ்ரீ வரலக்ஷ்மீ வ்ரத பூஜை Rating: 0 out of 5 stars0 ratingsஸ்ரீ விஜயேந்திர வாணி Rating: 0 out of 5 stars0 ratings
Related to கருகாக்கும் ஸ்ரீ கர்ப்பரக்ஷாம்பிகை
Related ebooks
108 Divya Desa Ulaa – Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsAanmeega Tips Rating: 0 out of 5 stars0 ratingsஸ்ரீ வரலக்ஷ்மீ வ்ரத பூஜை Rating: 0 out of 5 stars0 ratingsPalan Tharum Eliya Parigarangal Rating: 0 out of 5 stars0 ratingsNaanarintha Aanmeegam Rating: 0 out of 5 stars0 ratingsஅருணகிரிநாதர் Rating: 0 out of 5 stars0 ratingsKantha Peruman Saritham Rating: 0 out of 5 stars0 ratingsAanmeega Amudham Part - 2 Rating: 5 out of 5 stars5/5Vainavathin Perumaiyum Adiyargal Magimaiyum! Rating: 0 out of 5 stars0 ratingsArputha - Athisaya Aalayangal Rating: 5 out of 5 stars5/5ஸ்ரீ விஜயேந்திர வாணி Rating: 0 out of 5 stars0 ratingsBala Thiripurasundari Rating: 0 out of 5 stars0 ratingsPrarthanaiyum Palangalum Rating: 0 out of 5 stars0 ratings6 Padai Veedugal Rating: 0 out of 5 stars0 ratingsAanmeegam Aanandham! Rating: 0 out of 5 stars0 ratingsValam Tharum Virathangal Rating: 0 out of 5 stars0 ratingsAriviyal Nokkil Aanmeega Ragasiyangal Rating: 0 out of 5 stars0 ratingsAanmeega Muthukal Rating: 0 out of 5 stars0 ratingsAanandham Arulum Arupadai Veedu Annal! Rating: 0 out of 5 stars0 ratingsDeiveega Ragasiyangal! Rating: 0 out of 5 stars0 ratingsAboorva Slokangal Rating: 0 out of 5 stars0 ratingsMagale Unakkaga Rating: 0 out of 5 stars0 ratingsThelivu Peru Om Rating: 0 out of 5 stars0 ratingsNavagiragangal Rating: 0 out of 5 stars0 ratingsParanjothi Munivar Aruliya Thiruvilaiyadal Puranam Rating: 0 out of 5 stars0 ratingsPanmuga Nokkinil Vaniyal Sinthanaigal Rating: 0 out of 5 stars0 ratingsAanmeega Agarathi Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavaa - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsUlagin Oppattra Nool Yoga Vasishtam! Rating: 0 out of 5 stars0 ratingsSri Kanchi Mahanin Padhugai Mahimaigal Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for கருகாக்கும் ஸ்ரீ கர்ப்பரக்ஷாம்பிகை
0 ratings0 reviews
Book preview
கருகாக்கும் ஸ்ரீ கர்ப்பரக்ஷாம்பிகை - Giri Trading Agency Private Limited
ஸ்ரீ கர்ப்பரக்ஷாம்பிகை
திருமணமானவுடன் பெரியோர்களை நமஸ்கரிக்கும் போது, அவர்கள், பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் என வாழ்த்துவார்கள். அந்த பதினாறு பேறுகளில் ஒன்று சந்தான பேறு. அதிலும் காலம் தவறாத சந்தானம் மிகச் சிறந்தது. இப்பாக்கியம் பெற வேண்டி யாகம், ஹோமம் செய்ததாக புராணக் கதைகள் கூறுகின்றன.
ஜனக மஹாராஜர் நீண்ட காலம் குழந்தை பேறில்லாமல் கஷ்டப்பட்டு, பின் யாக பூமியை உழுத போது கிடைத்த மழலைச் செல்வம் தான் சீதை. தசரதர் பிள்ளைவரம் வேண்டி புத்திர காமேஷ்டி யாகம் செய்து அமிர்தம் பெற்று பிறந்தவர்கள்தான் ராம, லக்ஷ்மண, பரத, சத்ருக்கனர். அதைப் போல மலையத்துவஜனின் குறை தீர்க்கப் பிறந்தவள் மீனாட்சி.
குழந்தை பேற்றிற்காக யாகம், ஹோமம் செய்வது இக்கால கட்டங்களில் இயலாத காரியம். இக் காரணத்தினால் தான் அம்பிகை, தஞ்சை மாவட்டத்தில் வெட்டாற்றின் தென் கரையிலுள்ள முல்லை வனத்தில் கருக்காக்கும் நாயகியாக வீற்றிருந்து பிள்ளையில்லா குறையைத் தீர்த்து வைத்துக் கொண்டிருக்கிறாள். அம்பிகையை சென்று தரிசித்தால் போதும், கைமேல் பலன் கிடைப்பது கண்கூடு.
இந்த திவ்ய க்ஷேத்திரத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ கர்ப்பரக்ஷாம்பிகை (கருக்காத்தம்மன்) கர்ப்பிணி ஸ்திரீகளுக்கும், கருவிலுள்ள சிசுவுக்கும் ஏன் கருவுக்குமே எந்த ஒரு வகையிலும் ஒரு விதக் கெடுதலும் உண்டாகாத வண்ணம் பாதுகாத்து, சுக பிரசவத்தின் மூலம் நல்ல குழந்தைகள் பிறக்குமாறு அருள்பாலித்து வருகிறாள்.
கல்யாணம் ஆனவர்கள் தங்களுக்குக் கருத்தரிக்கத் தாமதமானால் இந்த கர்ப்பரக்ஷாம்பிகையை வேண்டிக் கொண்டு இந்த ஊருக்கு வருவதுண்டு. தொட்டில் கட்டி வைப்பதுண்டு. இங்கு அம்பாளுக்கு அபிஷேகம் செய்த நெய்யை வாங்கி சாப்பிட்டு கருத்தரித்து புத்திர பாக்கியம் பெற்று ஸௌபாக்யங்களுடன் வாழ்ந்து வருபவர் அனேகம் பேர்.
திருமணமாகி வெகு காலமாய் குழந்தைப் பேறற்றவர்கள், குறைப் பிரசவமாகி அவதிப்படுபவர்கள், கணவன்-மனைவி ஒற்றுமையின்றி இருப்பவர்கள், முந்தைய பிரசவத்தில் அறுவை சிகிச்சை பெற்றவர்கள் இக்கோயிலுக்கு வந்து வேண்டி, பூஜை செய்து பிரசாதத்தை ஏகாக்ர சிந்தையுடன், பயபக்தியுடன் உட்கொண்டால் அவர்களது கோரிக்கை நிச்சயம் நிறைவேறும் என்பதற்கு பல சம்பவங்களை உதாரணமாக சொல்லலாம் என்றாலும் ஒரு சில சம்பவங்களை மட்டும் இங்கு கொடுத்துள்ளோம். எல்லோரும் குறை நீங்கி வளமாக வாழ ஸ்ரீ கர்ப்பரக்ஷாம்பிகை