Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Quiz Wenba
Quiz Wenba
Quiz Wenba
Ebook33 pages9 minutes

Quiz Wenba

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வினா வெண்பா என்ற இந்த நூல், சாத்திர நூல்களில் ஒன்பதாவது இடத்தில் வைக்கப் பெற்றுள்ளது. இந்நூல் சைவ சித்தாந்த அடிப்படை வாய்ந்த வினாக்களை வெண்பா வடிவில் கேட்பதாக அமைக்கப் பெற்றுள்ளது.

உமாபதி சிவாசாரியார் தன் ஆசிரியரான மறைஞான சம்பந்தரிடம் வினாக்களை வினவும் போக்கில் அமைந்தது இந்நூலாகும். இவ்வினாக்கள், சைவ சித்தாந்தக் கொள்கையை அறிய முற்படும்போது ஏற்படும் அடிப்படைக் கேள்விகள் ஆகும். இதற்கான பதில் இந்நூலில் தரப்படவில்லை என்றாலும், இதற்கு உரைகண்டவர்கள் இக்கேள்விகளுக்கு உரிய பதிலைச் சொல்லிச் செல்வதன் வாயிலாக இந்நூல் முழுமை பெற்றுவிடுகின்றது.

இந்நூல் பதிமூன்று வெண்பாக்களால் ஆன நூலாகும். முதல் பன்னிரண்டு வெண்பாக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வினாவினைக் கொண்டுள்ளது. பதிமூன்றாவது வெண்பா நூற்பயனை எடுத்துரைக்கின்றது.

Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580116405735
Quiz Wenba

Read more from Dr. M.Palaniappan

Related to Quiz Wenba

Related ebooks

Reviews for Quiz Wenba

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Quiz Wenba - Dr. M.Palaniappan

    http://www.pustaka.co.in

    வினா வெண்பா

    Quiz Wenba

    Author:

    முனைவர் மு. பழனியப்பன்

    Dr. M.Palaniappan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/tamil/m-palaniappan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    நூல் அறிமுகம்

    நூலைப் பற்றிய ஆய்வுரை

    நூல் தரும் செய்திகள்

    நூலைப் பற்றிய பதிப்பு வரலாறு

    நூல் பற்றி ஆய்வாளர்களின் கருத்துகள்

    நூலின் பாடல்கள்

    *****

    சைவ சமயத்தின் கொள்கைகளை விளக்கும் நூல்கள் சாத்திரங்கள் எனப்படுகின்றன. இவை பதினான்கு ஆகும். இப்பதினான்கு நூல்களுள் எட்டு நூல்கள் கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியாரால் இயற்றப் பெற்றுள்ளன. சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினாவெண்பா, போற்றிப் பஃறொடை வெண்பா, கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, உண்மை நெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் என்ற எட்டு நூல்களும் உமாபதி சிவாச்சாரியாரால்

    Enjoying the preview?
    Page 1 of 1