Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Praise Be To God
Praise Be To God
Praise Be To God
Ebook60 pages11 minutes

Praise Be To God

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்நூல் நெடிய பாடலாக விளங்குகின்றது என்றாலும் ஆங்காங்கே போற்றி என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இப்போற்றி என்ற சொல் பயன்படுத்தப்படுகின்ற இடம் ஒரு படிநிலை ஆகும். ஒவ்வொரு போற்றியும் ஒவ்வொரு படிநிலையாகும். ஆன்மா இப்படி நிலைகளில் ஏறி சிவபோகத்தைப் பெறும் நிலையில் இந்நெடும்பாடல் புனையப் பெற்றுள்ளது.

உயிரின் பிறப்பு, அது உடல் எடுக்கும் திறம், அவ்வுடலின் வழியாக முப்பத்தாறு தத்துவங்களைக் கடந்து சிவபோக நிலையை அனுபவிக்கும் திறம் ஆகியன இதனுள் உணர்த்தப் பெறுகின்றன. குறிப்பாக மறைஞான சம்பந்தர் என்ற தன் ஆசாரியனை எந்நேரமும் போற்றித் தொழும் உமாபதி சிவாசாரியாரின் ஆசிரிய அனுபவத்தை இந்நூல் எடுத்துரைக்கின்றது.

மூலாதாரத்தில் அடைபட்டுக் கிடக்கும் உயிரைத் துரியாதீதம் என்ற நிலை வரை அழைத்துச் சென்று முக்தி வழிப்படுத்தும் ஞான மார்க்கத்தை இந்நூல் அறிவிக்கின்றது. ஏகான்மவாதிகள், சிவசமயவாதிகள் ஆகியோரை இந்நூல் மறுத்துரைக்கின்றது.

சாதாரண சகல நிலை பெற்ற ஆன்மாவும் இறைவனை குருவின் வழியாக எளிமையாக அடைய முடியும் என்ற நம்பிக்கையை இப்போற்றி நூல் தருகின்றது. இது செய்நன்றி அறியும் நூல் ஆகும். சகலநிலையில் உள்ள ஆன்மாவை எவ்வித பிரதிபலனும் கருதாமல் முத்தி நிலை அடையச் செய்தமைக்காக போற்றி சொல்லி இந்நூல் வணங்குகின்றது. முத்தி நிலை என்ற பேரொளி நிலையை அடைய வழி காட்டிய குருவிற்குப் போற்றி செய்தலைத் தவிர வேறு எக்கைமாறும் செய்ய இயலாது.

Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580116405693
Praise Be To God

Read more from Dr. M.Palaniappan

Related to Praise Be To God

Related ebooks

Reviews for Praise Be To God

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Praise Be To God - Dr. M.Palaniappan

    http://www.pustaka.co.in

    போற்றிப் பஃறொடை வெண்பா

    Praise Be To God

    Author:

    முனைவர் மு. பழனியப்பன்

    Dr. M.Palaniappan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/tamil/m-palaniappan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    நூல் அறிமுகம்

    நூலைப் பற்றிய ஆய்வுரை

    போற்றி-1. ஆனந்த நடன வணக்கம்

    போற்றி-2. இறைவனின் தொழில்

    போற்றி-3. ஆன்மாக்களுக்கும் ஆணவ மலத்திற்கும் உள்ள தொடர்பு

    போற்றி-4. உடலின் தோற்றம்

    போற்றி-5. குழந்தைப் பருவம்

    போற்றி-6. பால, விருத்த, வயோதிக பருவங்கள்

    போற்றி-7. ஐந்து அவத்ததைகள்

    போற்றி-8. வினைக்கு ஏற்பத் தொழில்

    போற்றி-9. மறக்கருணை

    போற்றி-10. இருவினை ஒப்புநிலை

    போற்றி-11. மூவகை உயிர்களுக்கும் அருளல்

    போற்றி-12. ஞான ஆசிரியரின் அருள்திறம்

    போற்றி-13. ஆன்மாவின் உடனாகவே நிற்கும் தன்மை

    போற்றி-14. சிவப்பேறு

    நிறைவு-15. ஞானாசிரியரின் அருட்திறம்

    வாழ்த்து

    நூலைப் பற்றிய பதிப்பு வரலாறு

    நூலைப் பற்றிய அறிஞர்கள் பார்வை

    நூலில் உள்ள சிறப்பான 100 பாடல்வரிகள்

    நூல் அறிமுகம்

    சித்தாந்த சாத்திர நூல்களில் பத்தாவதாக வைக்கப் பெற்றுள்ளது போற்றிப்

    Enjoying the preview?
    Page 1 of 1