Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Rajathin Manoratham
Rajathin Manoratham
Rajathin Manoratham
Ebook284 pages1 hour

Rajathin Manoratham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வீடு கட்டுவது சுலபம். செங்கல், சிமெண்ட், ஜல்லி, இரும்பு, நகை, கடன் என்று கலவையாக உருட்டித் திரட்டி ஒரு வீட்டை உருவாக்கிவிடலாம். ஆனால், கட்டிய வீட்டை ஓர் இல்லமாக மாற்றுவது அத்தனை சுலபமல்ல. அதென்ன, இரண்டும் ஒன்றுதானே என்கிறீர்களா? கிடையாது.

வீடு என்பது அறைகளும் கதவுகளும் கொண்ட ஒரு கான்க்ரீட் இருப்பிடம். வீடு, இல்லமாக மாற வேண்டும் என்றால் முதலில், குதூகலம் குடிபுக வேண்டும். அதனால்தான், வீடு கட்டுவதைப் பற்றிய இந்த நாவலில் செங்கல், மணல், ஜல்லியைவிட அதிக அளவில் நகைச்சுவையைப் பயன்படுத்தி இருக்கிறார் தேவன். நிஜமாகவே நீங்கள் ஒரு வீடு கட்ட விரும்புகிறீர்கள் என்றால் 'சொர்க்கத்தின் சொந்தக்காரர்' புத்தகத்தைப் படியுங்கள். வீடு கட்டும் அனுபவத்தை ரசித்து ரசித்து அனுபவிக்க விரும்பினால் உங்களுக்கு இந்நாவலைத் தவிர வேறு விருந்து கிடையாது!

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580126604187
Rajathin Manoratham

Read more from Devan

Related to Rajathin Manoratham

Related ebooks

Related categories

Reviews for Rajathin Manoratham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Rajathin Manoratham - Devan

    \book_preview_excerpt.html]Ko[Iv+@M{'ذ1cAl[ؒ"N4@#9p@Zh"KJ2a{C%DY.)9H/yﭪS[_ecƟ6w[l~7=UY5U̪lxVYu9ͪ*6\?>:6wnm>l=v.ݣS]dkAx>u;=X=1J.w{ދrll;Ən{=jyq-7=ޞNuk>1As6mQ+v?z~>b>V{w6øq{[͗~Bޑ{.8vbBr9 :!\@?EbA9U oOe|1x`/>Bǝ"czeNcIaS{`]B9V_UrW| {9:ɭvfh2tT=L?ZW5_*#(ci'0bge7Z$Ek);k6Yb6c$8X !S3M\_as*maIv/lw}=)fWԯUpFaa4˪i* BXsIa^&A\iOs󵜿"Q{IPI^qWr+.$:g/ ŠP̌4F"2L>`OВvLPDx:D.~@ tgHk/#zR>XE^\;tf63aLUI=.0kVdA A9&5?uNvE(R0Af)Wz7r5vIUܺ3_mon4ryň)ŝELlN7HY _@x&J\v$O𴯃nhE2U}]& h!< %Gwc {yqXG) 7u^\_lvG$ ]LŽ"=e?Y2EɳI3$ͶrE af68ѐ cwCHv{>BiJ e8zP3"q\,4jі0TR6Gd45È1^"ds͏}W3U"tYQ\#⨘SD(} ߢBr&6ܠ"yq:AFOH/Ҧ*ñ?KFwP1ۺ>{!6`9M6$Pqe9K3t:I6(i`P9KV_#9력%|G EhCݜH *Y bvX&;6Xwa)+P>rʹPmxHkJa#1O,N>H(D`{u; %N;~OBWy=9ؿ<2xn/?~jE.k,j(#ZTÄ>HP]U9uX&"?d31rŘ"&9`XEfjTN9QL'@&P1 bj*$TTIZ40@}*b55nQ^{;O0%5N ~@GcteS,-aNq`&Nԡ0ϬL@'J,pюR8+7KJàF(dtʁ)#]p,>-1J.gsC0[Y h6yKT TY%Zq 8],hy=<}ykk5 hz4WNFO+#L:/H cbo3OŔ3tZ* wmPǀu`S%/R'Yg)[*Kp# fGC98֍*H,)l ֲAzSh+0ى~UY:Vem9ؚbR|)fv$c D{i;AV@ocNayN m)3\GA@u"U% )A ]ZԁH@X&2^2/tp-Tbz2vM$*D^L7:kZ3ƨ#/'+Yj,nZ WDW{ڕà&\1|ۏC ^2$=S ;JjHkiYKWJ?su&t#s_h (^( `d5 VѾK1^ydPNhy4DOc hy<΃|2gH1)m VAk՝Rlސ(r`Nk]Nh4rC/&wЍDb1:ّ$4I=^]jdr/eWae-NX#+UwA{D詧{DC'+;FK{z؉r6b.s/>0Lbkf|欶*91rR ݚ(\?R"g͕2XM`F@ :3Q*$ٳ$ l{ #zZsR]B+ቪpa/EDqiVgUnZN2_([8{ 6+NYi6CJ[ 84qORJ4ƨR|pU3@uGv&˫8EOJ: &vD@+DW 2zgn~ /LU0gxK%5Ogg;'cmbjh4glݑLpπKb_Ce10 lSD >jD53d L)7VmQ+ePH'"4Qr=,Rog :5LF,>gb ?']3PɍދhW#m%D*]Bez, b> ppש Vl :zE'-iN]1 œKwDk,'+V ZokAɛ嘾JQm'ۦ4CqC` L8}\ ZMg}ʽ *e0aY4K*롌*Ď >aהIFHjF.,8ifنӚH(MٹVb`䬰4IW:\\]hK?Ҍ[WLƉBoC#\7/]`lhRh{qvY,̊,9ۥKYDt"ub7ŚC*R1c ڴΚ9x>r2O:oHCI1ՃI2a$ /Qmi$ch5 Yj3 EبIy ]m DžL4۝#k|0όAYT,y-ޠ A+ ނIlxWNiLhUWwE"Fq-$WQ Nư7tȐ4{bN'Nz V?RvJ'do1|sm%MUq7 ϭ3ɯҋi9x*ңOUSa>W_tuyj%95W-47?ZҎpQ]?UgȘLI14uXg֎ <1\*\5׬CZKP8V}@\2&aKf]>^myhuZ29*ǫs@-LoAsGxi0K2rRq2RϨx|lfBKd0 [swA.i=N ivu!EͪI:RDqJŝo.YHO^vg2Nte, 'hIu%$_тs6b:JC NC}[SMecom&ru+E?OC1mY R3"+ TRy2i)=D#p;fLK<64wNZ:c'7)K9xY>Z/ʩ6 bႮˋw*B4ܠȖNf >R,lVx|St/vАښHT[l $P(Ї./DWʠX"[Vڝ!0X̴r[4wA&ʦ2#|5c<8e%@A^}rR8T'-QްUxB $,:Bż5,T |nJP@d158z'Дvv7 y?VjMmvxLrMܞI緄L5eG2P>RÿDn.)c 5.5`_"{&ҁNWռgqK"AҶG!%f]Umna3EiE-U؅9'xsxXC ^GI tWYokRY7?i. 1;FCk}OX9`|5J2:|Tdu kFu7o%bm|XO5{T~ cl%tG lA3۵QQJ;N6Zv+Z5}`,qCEn3aES+ޗ+L{O"^ݓaE13xf9h9+xĕ1 "S}J9|a J]?[f8Р:`{bw + gfuV?+u+Iۈ#u*(ӿ DoJƌY_+6IwSD@&#CZVFJzr 
    Enjoying the preview?
    Page 1 of 1