Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vetrikkaana Vazhigal!
Vetrikkaana Vazhigal!
Vetrikkaana Vazhigal!
Ebook250 pages1 hour

Vetrikkaana Vazhigal!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சமஸ்கிருத இலக்கிய நதியில் இருந்து ஒரு கிளை பிரிந்து இந்த நூலாக வெளிவந்துள்ளது. அன்பு நண்பர் திரு பி.எஸ். சர்மா அவர்கள் ரிஷிகளின் நூல்களில் இருந்து சேகரித்து தொகுத்த தனிமனித ஆளுமைக்கான கருத்துகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

தேசம், தர்மம், கலாசாரம் மூன்றும் ஒன்றிணைந்த பாரதியம் எத்தனை உயர்ந்தது? எவ்வாறு சர்வ காலத்திற்கும் சர்வதேச மக்களுக்கும் ஏற்றது? என்பதை இந்த நூல் நிரூபிக்கிறது. வாழ்க்கையை எல்லா கோணங்களிலும் ஆராய்ந்து வெற்றிக்கான வழிகளை வால்மீகி, வியாசர் போன்ற முனிவர்களும் சாணக்கியர் போன்ற நீதி நிபுணர்களும் தம் நூல்களில் அளித்துள்ளார்கள். அவை இன்றைய தலைமுறைக்கும் எத்தனை பயனுள்ளதாக உள்ளது என்பதை தெரிவித்து சமகால உதாரணங்களோடும் வரலாற்று நிகழ்வுகளோடும் பொருத்திக் கூறிய முறை பாராட்டுக்குரியது. தனி மனிதன், குடும்பம், சமுதாயம், தேசம் இவற்றுக்கிடையே உள்ள பொறுப்பு, தார்மிக ஒழுக்கநெறி, உறவு போன்றவை வலிமையாக இருந்தால்தான் உண்மையான வெற்றி கிடைக்கும். அத்தகைய வெற்றியை பலப்படுத்தும் எழுத்து அஸ்திரம் இந்த நூல். இளைஞர்களுக்கு புரியக்கூடிய எளிய முறையில் ஊக்கப்படுத்தும் மார்க்கங்கள் உள்ள இத்தனை அழகிய நூல் இதோ உங்கள் கையில்...

Languageதமிழ்
Release dateMay 27, 2023
ISBN6580142609819
Vetrikkaana Vazhigal!

Read more from Raji Ragunathan

Related to Vetrikkaana Vazhigal!

Related ebooks

Reviews for Vetrikkaana Vazhigal!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vetrikkaana Vazhigal! - Raji Ragunathan

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    வெற்றிக்கான வழிகள்!

    (வேதமொழியின் வெற்றிச் சூத்திரங்கள்)

    Vetrikkaana Vazhigal!

    (vedhamozhiyin vettri suthirangal)

    Author:

    தமிழாக்கம் - ராஜி ரகுநாதன்

    தெலுங்கில் - பி.எஸ். சர்மா

    Translated Tamil By

    Raji Ragunathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    Forward

    முன்னுரை

    முன்னுரை

    என்னுரை

    1. ஆலோசனை எவ்வாறு செய்ய வேண்டும்?

    2. குழுவில் யார் உள்ளார்கள்?

    3. தகுதியை பரிசோதித்த பின்னரே...!

    4. நாட்டின் கண்களும் காதுகளும்

    5. செயலாற்றுவதில் தாமதம் கூடாது!

    6. தூதன் எவ்வாறு இருக்க வேண்டும்?

    7. காலம் வழிகாட்டும்

    8. அவசியத்தைப் பொறுத்து தலைவன் அடங்கி இருக்க வேண்டும்!

    9. சாம பேத தான தண்டம்!

    10. செல்வத்தின் பயன்

    11. தலைமைப் பண்பு – மக்கள் தொடர்பு

    12. ஊழியர்களிடம் பாசம் காட்ட வேண்டும்!

    13. தொலை நோக்குப் பார்வை கட்டாயம் தேவை!

    14. வெற்றிப் பாதையில் வழுக்கும் படிகள்!

    15. குழிபறிப்பவர்கள் இருப்பார்கள் ஜாக்கிரதை!

    16. பேச்சு சாமர்த்தியம் வேண்டும்!

    17. நல்லவர்களைக் கவர வேண்டும்

    18. வெற்றியின் ரகசியம் பணிவு!

    19. சரியான ஆலோசனைக் குழு

    20. இப்படி இருக்க வேண்டும்... அப்படி அல்ல!

    21. காரிய சாதனைக்கு உதாரணம் ஏக்நாத் ரானடே!

    22. உடல் நலம் பேணல் வேண்டும்

    23. ராம ராஜ்ஜியம்!

    24. ‘ஸன்’ ஸ்ட்ரோக்!

    25. பொற்காலைப் பொழுது!

    26. உறக்கத்தை உறங்கடித்தால்...!

    27. தலைவனுக்கு கீதோபதேசம்!

    28. ருக்வேதம் கூறும் வெற்றிக்கான ரகசியம்!

    29. கோபத்திற்கு அணையிட வேண்டும்!

    30. வீரனே! வெற்றி பெறுவாயாக!

    கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம் I

    ஆருஹ்ய கவிதாசாகாம் வந்தே வால்மீகி கோகிலம் II

    வியாசம் வசிஷ்டநப்தாரம் சக்தே: பௌத்ரமகல்மஷம் I

    பராசராத்மஜம் வந்தே சுகதாதம் தபோநிதிம் II

    சமர்ப்பணம்

    பாரத கலாசாரத்திற்கும் இலக்கியத்திற்கும்

    அடிப்படை இதிகாசங்களான

    ஸ்ரீமத்ராமாயணத்தையும் மகாபாரதத்தையும்

    மனித இனத்திற்கு அருளிய

    ஸ்ரீவால்மீகி முனிவருக்கும், ஸ்ரீவியாச பகவானுக்கும்

    இந்த வெற்றிக்கான வழிகள்

    நூலைச் சமர்ப்பிக்கிறோம்!

    Forward

    Swami Chidrupananda

    Acharya Chinmaya Mission Noida

    GREAT LEARNING THROUGH THIS TREASURE

    Aperson with inspiration stands like Himalayas and remains unshaken in his commitment in the midst of all challenges. Only when life is full of inspiration, it is living. A life without inspiration is a burden to the family, society, and country, as well as the whole world. Such a person consumes all the planet’s resources and gives back nothing positive but only pain to the people around. Therefore, inspiration is the key to lead a quality life.

    I have gone through VIJAYA PATHAM which is compiled by Shri BS Sarma Ji in a very thoughtful manner. He has given practical examples for every aspect of vital leadership qualities. The reader can gain immense knowledge by reading this text, which is sourced from our ancient scripts, as mentioned by the author. Each aspect of leadership is itself a vast subject to deal with adequately. However, Shri Sarma Ji has beautifully collected all the thoughts in a book form. Readers can get a glimpse into the wealth of knowledge in our scriptures. This book is a beautiful collection of brilliant traits that a leader must inculcate into his life. I appreciate Shri Sarma Ji for this idea of bringing ancient thoughts in the form of a book.

    Many books on leadership are available, where the authors have tried to put some facets of leadership. However, it is a secret and sacred science. Secret because it is not known unless it is learned, either from an external teacher or an internal teacher called experience. There are two characteristics of a leader. First, to live for the vision and carry the team with him or her. Second, to demonstrate whatever he or she expects from the team and lead from the front. In Shrimad Bhagawad Geeta Shri Krishna says to Arjuna that (see chapter 3.21), ‘Whatever actions great persons perform, common people follow. Whatever standards they set, all the world pursues. Remember! Everyone is a role model to someone, either in the house or in society. Hence, all of us are carrying the responsibility to demonstrate noble virtues in our lives.

    There are two kinds of qualities that a leader should master in his or her field. The first quality is to live as a great human being exhibiting all humane qualities. Remember! A leader is a human being, and so are his/her followers. So, this quality of humanity forms the basis and paves the way for a spontaneous flow of the second quality of leadership, which is professional knowledge. Such a leader and the team together will enjoy the flow of progress and develop individual special skills such as courage to face challenges and stay together in bad times.

    For a leader, there could be a variety of challenges that he or she needs to face in his/her lifetime. Often many such typical challenges are enumerated in the books. However, I would like to mention two episodes from the Mahabharata with their short analysis. These excerpts are from the part where Shri Dronacharya was teaching his students, Kauravas and Pandavas. (Pandavas are also from the same tree of Kuru dynasty). Known but unexpected challenges:

    One day, Guru Dronacharya went along with his disciples to take a bath in the Ganges. Suddenly one crocodile had caught the calf of Dronacharya’s leg. Even though he could free himself, he shouted for help. All of his students got stunned and did not know what to do. It was Arjuna, who shot five arrows at the crocodile under the water and killed it. Arjuna did not panic in that situation, which made

    Drona incredibly happy. Arjuna had demonstrated his leadership qualities here when no one else could help their Guru.

    We may know about things, but we are not prepared. Although all the others knew how to kill an animal, they were also capable but could not rise to the occasion. A leader must be prepared to face any challenge anytime. A leader has skill but may not be prepared to face a situation. So be prepared" is the mantra to face unexpected situations efficiently. Unknown and unexpected challenges:-

    Once Drona had put all his students to another test. They were all blindfolded. No one could see anything. He made a mud doll and said - I will drop this mud doll in the waters. Shoot it before it dissolves into the water. Remember, all of them were blindfolded.

    The moment the mud doll would fall in the waters was unexpected. The target was also unknown since they could not see it.

    Arjuna hit the target before it dissolved by listening to the small sounds made by the doll and the water, while the doll was sinking and dissolving. Guru was incredibly happy to see Arjuna’s skill. A leader should develop the capacity to identify such faintly visible problems and shoot them before they melt and run into the system. Please think about this.

    I wish this book finds a place in many houses and stands as a ready-made guide to the present and future leaders. I wish every reader a great learning experience through this treasure.

    With best wishes

    Swami Chidrupananda

    Acharya Chinmaya Mission, Noida

    முன்னுரை

    மகாமகோபாத்யாய ஆசார்ய புல்லெல ஸ்ரீராமசந்த்ருடு

    (1927 - 2015)

    பண்டைய பாரத தேசத்தை அறிந்து நன்மை பெற வேண்டும்!

    பண்டைய பாரத தேசத்தவருக்கு அரசாட்சி முறை தெரியவே தெரியாது. அதெல்லாம் மேல்நாட்டார் வந்தபின் அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டதே! பண்டைய பாரத நாட்டவருக்கு சமுதாய அமைப்பு என்பதே தெரியாது. அது நவீன காலத்தில் மட்டுமே காணக் கிடைப்பது. இது போன்ற சொற்களை பலரிடமிருந்தும் கேட்டு வருகிறோம்.

    இவ்வாறு கூறுபவர்கள் பாமரர்கள் அல்லர். நவீன கல்வியில் தேர்ச்சி

    Enjoying the preview?
    Page 1 of 1