Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aan Manam
Aan Manam
Aan Manam
Ebook38 pages11 minutes

Aan Manam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழும் மனைவிக்கு, ஆண் என்பவன் “தேன்தேடும் வண்டு போன்றவன்” என்ற எண்ணம் கொண்ட கணவன் அமைகின்றான். அவனது இத்தையை எண்ணத்தை உடைக்க மனைவி எடுத்த எதிர்பாராத முடிவு என்ன? இளமையில் வண்டாய் திரியும் ஆண் முதுமையில் தோள்சாய துணைதேடுகிறான். இறுதியில் ஆணின் மனம்தான் என்ன? வாசிக்கலாம்

Languageதமிழ்
Release dateJan 8, 2021
ISBN6580110007788
Aan Manam

Read more from Anuradha Ramanan

Related to Aan Manam

Related ebooks

Reviews for Aan Manam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aan Manam - Anuradha Ramanan

    https://www.pustaka.co.in

    ஆண் மனம்

    Aan Manam

    Author:

    அனுராதா ரமணன்

    Anuradha Ramanan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    1

    அன்புள்ள கணவருக்கு... (அன்பு... இது இருக்கிறதா?) இக்கடிதத்தை, ஒரு சாதாரண ஆண்பிள்ளையாக இல்லாமல் ஒரு பெண்ணின் புருஷன் என்ற ஸ்தானத்தில் இருந்து படிக்கவும்.

    நமக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினையைப் பற்றி உங்களுக்குத் தெரியும். ஆனால் அதன் தீவிரம் உங்களுக்கு தெரியாது. தெரியாது என்பதைவிட புரியாது என்று சொல்லலாமா? ஏற்கெனவே நமது கல்யாணத்துக்கு முன் ஒரு பெண்ணுடன் தொடர்பு கொண்டிருந்தீர்கள். திருமணமாகி என்னுடன், என்னமோ அப்போதுதான் புதுசாய் வாழ்வது போல வாழ்ந்தீர்கள்... என்னுடன் வாழ்ந்து கொண்டே இன்னொருத்தியுடன் வாழ்ந்தீர்கள். எனவே பெண்ணின் வாசனை உங்களுக்குப் புதுசில்லை.

    ஆனால், என்னைப் பொறுத்த வரையில் ஆண் என்பவன் உங்களைப் போலத்தான் இருப்பான்... பெண்டாட்டியிடம் அடிக்கடி ஆத்திரம் கொள்வதும், உடனே தணிந்து அன்பையும் காதலையும் கொட்டுவதும்... ஆண் என்பவன் இப்படித்தான் இருப்பான் என்று எனக்குள் உங்களை வைத்துத்தான் அகராதி அமைத்திருந்தேன்.

    எனவே இந்தப் பிரச்சினையை என்னால் சுலபமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எந்தப் பூவில் நிறைய தேன் இருக்கும் என்று நீங்கள் தேடித் திரிந்தீர்கள். அது

    Enjoying the preview?
    Page 1 of 1