Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Rali & Thamizh Inbam - Jul 2016
Rali & Thamizh Inbam - Jul 2016
Rali & Thamizh Inbam - Jul 2016
Ebook35 pages9 minutes

Rali & Thamizh Inbam - Jul 2016

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உரைநடையை மூன்று நான்கு வார்த்தைகளாக உடைத்து ஒரு சந்தமும் இல்லாது 'கவிதை' என்ற பெயரில் ஏதேதோ வந்து விழுகிற இந்தக் காலத்தில் ஒரு விந்தை இந்த நூல். 

 

A rare collection of original & traditional Tamil poetry, mostly religious and some social, written in accordance with the rules of Tamil prosody.

 

உங்களுக்காக சில துளிகள்  (Excerpts):

 

" அங்கங்கே அயல்நாட்டில் 
    எண்ணிலா திங்கள்
எங்கெங்கோ வாழவைத்துப் 
    பின் நான்மறை
தங்கும் தாயகம் வந்துய்ய 
    வைத்த " 

 

" சுகம் தூக்கம் மாறி மாறி 
      மீண்டும் மீண்டும் வரும் 
  இகவாழ்வு சக்கரத்தில் "

 

" அகத்தில் இருப்பதை அறியாது இச்
  சகத்தில் இருப்பதை தேடி என " 

 

" புரியா வழியில் புண்ணியந் தேடி
  மரியா நிலைக்கு  மனமே ஏங்க
  பரிவாய் அருளப்  பதம் பணிந்திலனே "

 

" உூழிச் சிவனே உயர்கடலாம்
      உலவும் உடலே அதனலையாம்
  வீழும் மீண்டும் விளையுமுடல்
      விடையோன் ஆடும் லீலையாம் "

 

" வாடியிவ் வாழ்வை வையகத்தில்
  வேடிக்கையாய் வாழ்ந்திருந்து
  சூடிக் கொடுத்த சுடர்க்கொடியை
  பாடித் துதித்தே பணிந்திலனே "

Languageதமிழ்
Release dateJul 8, 2020
ISBN9781393024835
Rali & Thamizh Inbam - Jul 2016
Author

Rali Panchanatham

ஸ்ரீரங்கம். அமெரிக்கா. நங்கநல்லூர்.  ஐ.டி. + தமிழ்க் கவிதை + ஹாலிவுட் Srirangam. Dindigul. Madurai. IIT Madras. Boston. Los Angeles. Nanganallur. Business of I.T. Outsourcing & Soft Skills Training. Like: Nammoor Sappadu. Italian & Mexican food. Hollywood. Carnatic Music. Tamil Poetry. Chinnanjchiru Kiliye !

Read more from Rali Panchanatham

Related to Rali & Thamizh Inbam - Jul 2016

Related ebooks

Related categories

Reviews for Rali & Thamizh Inbam - Jul 2016

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Rali & Thamizh Inbam - Jul 2016 - Rali Panchanatham

    Published by:

    Rali & Thamizh Inbam

    22/26 Third Main Road

    Nanganallur Chennai 600061

    All rights reserved

    முன்னுரை

    வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்

    வாழிய பாரத மணித்திரு நாடு

    மரபுக் கவிதைக்குரிய இலக்கணம், சந்தங்கள் இவற்றிற்கு முன்னுரிமை இன்றி, பொருள் வெளிப்பாட்டுக்கு முன்னுரிமை தந்து எழுதப்படும் தற்காலக் கவிதைகளுக்கு நடுவே, கருத்தை வெளிப்படுத்துவதை முடிந்தவரை இலக்கண விதிகளுக்குட்பட்டு, சந்தம், ஓசைநயம் இவற்றுடன் சேர்ந்த படைப்புகளாகச் செய்யும் ஆவலால் விளைந்ததே இக்கவிதைத் தொகுப்பு.

    தமிழ் இலக்கியத்தில், பக்தி இலக்கியத்தைச் சார்ந்து, பாட்டுடைத் தலைவனாம் இறைவனை பல்வேறு வடிவங்களில் பாட்டிடை வைத்துப் படைக்கப்பட்ட கவிதைகள் பெருமளவில் இங்கு இடம் பெற்றுள்ளன.

    இவை தவிர, இயற்கை, நாட்டு நடப்பு போன்ற கருத்துக்களைக் கொண்ட ஓரிரு  பொதுக் கவிதைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.

    தமிழின்பம் நுகர்வதற்கு அழைக்கிறோம்.

    ––––––––

    நன்றி.

    தமிழின்பக் குழு.

    ––––––––

    இப்பதிப்பில் கீழ்க்கண்டோரின் கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

    P. இராமலிங்கம் (ராலி)

    B. K. இராசகோபாலன் (BKR)

    S. K. சந்திரசேகரன் (SKC)

    S. இராமமூர்த்தி (பித்தன்)

    ––––––––

    குறிப்பு:

    WhatsApp-பில் இடம் பெறும் எங்கள் தமிழ்க் கவிதை Group-ல் இருந்து

    Enjoying the preview?
    Page 1 of 1