Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Rali & Thamizh Inbam - Mar 2018: Rali & Thamizh Inbam
Rali & Thamizh Inbam - Mar 2018: Rali & Thamizh Inbam
Rali & Thamizh Inbam - Mar 2018: Rali & Thamizh Inbam
Ebook45 pages12 minutes

Rali & Thamizh Inbam - Mar 2018: Rali & Thamizh Inbam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உரைநடையை மூன்று நான்கு வார்த்தைகளாக உடைத்து ஒரு சந்தமும் இல்லாது 'கவிதை' என்ற பெயரில் ஏதேதோ வந்து விழுகிற இந்தக் காலத்தில் ஒரு விந்தை இந்த நூல். 

 

A rare collection of original & traditional Tamil poetry, mostly religious and some social, written in accordance with the rules of Tamil prosody.

 

உங்களுக்காக சில துளிகள்  (Excerpts):

 

வீதியில்
விற்றவன் அண்டத்தின்
கொற்றவன் பிள்ளைவாய்க்
கற்றவன் - Rali

 

பொறைகொள் குலப்பெண்
முறைகொள் கணவன்
கறைகொள் கழுத்தன்
பிறைகொள் சடையன் - Rali

 

வஞ்சியை வாமத்தே கொண்டவன் ஆலமாம்..
நஞ்சினை நாடியே உண்டவன் - BKR

 

காசிக்குச் சென்று கங்கையில் நீராடினாலும்
ஊசியின் மேல்நின்று கடுந்தவம் புரிந்தாலும் - Pithan

 

குடல்மிஞ்சா தேகிழித்த சிங்கமுகன் அன்பன்
மடல்மிஞ்சா தேகிழித்த சுந்தரர் நண்பன் - Rali

 

கா‌ணக் கிளம்பி இயலாது மாலயன்
நாணப் பெருந்தீ எனவெழுந்து நின்றதோர் - Rali

 

பதைத்து ஒரு பாலன் பரமனைக் கட்டி அழ
உதைத்தவள் உமையன்றி ஒருநாளும் சிவனாமோ? - SKC

 

கங்கை பிடித்தானின் லிங்கத்தைத் தன்தலைமேல்
சங்கைப் பிடித்தான் சுமந்திருக்க - BKR

 

நிறைகொள் நிருத்தன் படைக்கும் அயனைச்
சிறைகொள் சிறுவன் தகப்பன் - Rali

 

கமலங்கொள் உந்தியான் காணாத பாதம்
எமனெற்றி தீட்சையருள் பாதம் - BKR

 

நெக்குருகி நின்றுதன் கண்தந்த மாலுக்குச்
சக்கரம் தந்தான் துணை - Rali

 

மோகத்தில் முன்னவள்
தேகத்தை சோதித்த
காகத்தின் கண்ணும்
வேகத்தில் கணையால் 
நோகத் துளைத்த
காகுத்தன் வாழியவே - SKC

 

இறுக்குமோர் பாச வலைவீசி வாழ்வு
அறுக்கும் கறுத்த ஒருவனைச் சாடி

ஒறுத்த ஒருவன் கறுத்த கழுத்தன் - Rali

 

மருவிட மோஹினி பின்சென்றான் ஓலை
உருவிட சுந்தரர் ‌பின்சென்றான் பிள்ளை
குருவிடம் கற்றிட முன்நின்றான் - Rali

 

Languageதமிழ்
Release dateJul 10, 2020
ISBN9781393493198
Rali & Thamizh Inbam - Mar 2018: Rali & Thamizh Inbam
Author

S K Chandrasekaran

S. K. Chandrasekharan:  காசோலையில் பயணித்து (ஓய்வு பெற்ற வங்கி உதவிப் பொது மேலாளர்) பின்பு ஈசனைப் பாடத் துணிந்தவர் A retired banker with appetite for good Tamil literature since childhood, especially Tamil Poetry, be it traditional or in the new pudu kavithai format. Author of several poems in younger days in small magazines.

Read more from S K Chandrasekaran

Related to Rali & Thamizh Inbam - Mar 2018

Related ebooks

Related categories

Reviews for Rali & Thamizh Inbam - Mar 2018

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Rali & Thamizh Inbam - Mar 2018 - S K Chandrasekaran

    Published by:

    Rali & Thamizh Inbam

    22/26 Third Main Road

    Nanganallur Chennai 600061

    All rights reserved

    முன்னுரை

    வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்

    வாழிய பாரத மணித்திரு நாடு

    மரபுக் கவிதைக்குரிய இலக்கணம், சந்தங்கள் இவற்றிற்கு முன்னுரிமை இன்றி, பொருள் வெளிப்பாட்டுக்கு முன்னுரிமை தந்து எழுதப்படும் தற்காலக் கவிதைகளுக்கு நடுவே, கருத்தை வெளிப்படுத்துவதை முடிந்தவரை இலக்கண விதிகளுக்குட்பட்டு, சந்தம், ஓசைநயம் இவற்றுடன் சேர்ந்த படைப்புகளாகச் செய்யும் ஆவலால் விளைந்ததே இக்கவிதைத் தொகுப்பு.

    தமிழ் இலக்கியத்தில், பக்தி இலக்கியத்தைச் சார்ந்து, பாட்டுடைத் தலைவனாம் இறைவனை பல்வேறு வடிவங்களில் பாட்டிடை வைத்துப் படைக்கப்பட்ட கவிதைகள் பெருமளவில் இங்கு இடம் பெற்றுள்ளன.

    இவை தவிர, இயற்கை, நாட்டு நடப்பு போன்ற கருத்துக்களைக் கொண்ட ஓரிரு  பொதுக் கவிதைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.

    தமிழின்பம் நுகர்வதற்கு அழைக்கிறோம்.

    ––––––––

    நன்றி.

    தமிழின்பக் குழு.

    ––––––––

    இப்பதிப்பில் கீழ்க்கண்டோரின் கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

    P. இராமலிங்கம் (ராலி)

    B. K. இராசகோபாலன் (BKR)

    S. K. சந்திரசேகரன் (SKC)

    S. சுரேஷ்

    K. ரவீந்திரன்

    S. இராமமூர்த்தி (பித்தன்)

    குறிப்பு:

    WhatsApp-பில் இடம் பெறும் எங்கள் தமிழ்க் கவிதை Group-ல் இருந்து

    2018 மார்ச் மாதம் வெளிவந்த கவிதைகளை அப்படியே எடுத்துக் கீழே தந்திருக்கிறோம். பெரிதாக format எதுவும் பண்ணவில்லை

    அணிந்துரை

    அநிருத் 

    ஒரு வாட்ஸ்அப் குழு ஒத்த கருத்துள்ள பால்ய நண்பர்களால் துவக்கப்பட்டு பரஸ்பரம் தமிழில் கவிதைப் பரிமாற்றங்கள் செய்துகொண்டு நான்கு வருடங்களுக்கு மேலாக ராலி & தமிழின்பம் என்கிற பெயரில் 

    Enjoying the preview?
    Page 1 of 1